skip to main |
skip to sidebar
அதிகாரம் இருக்கும் ஆணவத்தில் காக்கிச்சட்டையை மாட்டிக்கொண்டு கயவாளித்தனம் செய்யும் போலீஸ்காரர் ஒருவரை நடுரோட்டில்வைத்து அடிக்கிறார் அவருடைய மனைவியை அவர்மேல் கையை வைத்து கீழே தள்ளிவிடுகிறார் இதற்க்கெல்லாம் இவர்களுக்கு இப்படி செய்வதற்கு அரசே அங்கீகாரம் கொடுத்துவிட்டதா அதிகாரபோதையில் தலைகால் தெரியாமல் ஆடுகிறார் இந்த காணொளி யூடியூபில் பரவிக்கொண்டிருக்கிறது எங்கே சென்றார்கள் பெண்ணியம் பேசுபவர்களும் பெண்களுக்காக வரிந்துகட்டிக்கொண்டு வருமே மாதர்சங்கங்கள் எங்கேபோயின எங்கே சென்றார்கள் மனிதஉரிமை பேசும் நாட்டாமைகள் எங்கே? வலியவனுக்கு ஒரு நீதியும் எளியவனுக்கு ஒரு நீதியும்தான் நம் இந்திய தேசத்தின் சாபக்கேடு இந்த நிலை எப்போது மாறுமோ?????......
No comments:
Post a Comment