Oct 25, 2013

தமிழர்களின் வீரத்தை உலகுக்கு எடுத்து காட்டிய எல்லாளன்!

அக் 26/2013: தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்று மில்லாதவாறு திருப்பு முனையினை ஏற்படுத்திய எல்லாளன் போர் நடவடிக்கை தமிழர்களின் வீரத்தை உலகுக்கு எடுத்து காட்டியது. 

தரைவழியாக தமிழீழத்தின் எல்லைப்பகுதிகள் வழியாக  கரடு முரடான பதையினையும் பள்ளத்தாக்கினையும் கடந்து அனுராதபுரம் என்ற சிங்களவனின் குகைக்குள் சென்று அங்கு உள்ள சிங்கள விமானதளத்தை தகர்த்தெறிந்த கரும்புலி மறவர்களின் வீரத்தை நினைவில் கொள்ளும் ஆறாவது ஆண்டுதான் இது.

கரும்புலி மறவர்களின் விபரம் வருமாறு:

லெப்.கேணல் வீமன் (கோபாலபிள்ளை பிரதீபன் – திருகோணமலை)
லெப். கேணல் இளங்கோ (இராசதுரை பகீரதன் – யாழ்ப்பாணம்)
லெப். கேணல் மதிவதனன் (பாலசுப்பிரமணியம் தயாசீலன் – யாழ்ப்பாணம்)
மேஜர் சுபன் (கதிரவன் ஜீவகாந்தன் – யாழ்ப்பாணம்)
மேஜர் கனிக்கீதன் (இராசன் கந்தசாமி – மட்டக்களப்பு)
மேஜர் இளம்புலி (துரைரட்ணம் கலைராஜ் – யாழ்ப்பாணம்)
மேஜர் காவலன் (சண்முகம் சத்தியன் – கிளிநொச்சி)
மேஜர் எழிலின்பன் (விமலநாதன் பிரபாகரன் – யாழ்ப்பாணம்)
கப்டன் தர்மினி/திருமகள் (கணேஸ் நிர்மலா – கிளிநொச்சி)
கப்டன் புரட்சி (செல்வராசா தனுசன் – யாழ்ப்பாணம்)
கப்டன் கருவேந்தன் (மயில்வாகனம் சதீஸ்குமார் – கிளிநொச்சி)
கப்டன் புகழ்மணி (தர்மலிங்கம் புவனேஸ்வரன் – யாழ்ப்பாணம்)
கப்டன் புலிமன்னன (கணபதி நந்தகுமார் – யாழ்ப்பாணம்)
கப்டன் அன்புக்கதிர் (வில்சன் திலீப்குமார் – முல்லைத்தீவு)
கப்டன் சுபேசன் (நாகராசா மகாராஜ் – மன்னார்)
கப்டன் செந்தூரன் (கணேசநாதன் தினேஸ் – யாழ்ப்பாணம்)
கப்டன் பஞ்சீலன் (சிவானந்தம் கஜேந்திரன – மட்டக்களப்பு)
கப்டன் ஈழப்பிரியா (கந்தையா கீதாஞ்சலி – யாழ்ப்பாணம்)
கப்டன் அருள்மலர் (சேவியர் உதயா – யாழ்ப்பாணம்)
கப்டன் ஈழத்தேவன் (தங்கராசா மோசிகரன் – யாழ்ப்பாணம்)
லெப். அருண் (பத்மநாதன் திவாகரன் – யாழ்ப்பாணம்).

*யாழினி*

No comments: