அக் 26/2013: இனப் படுகொலை நாடான இலங்கையில் பொதுநல நாடுகள் மன்ற மாநாட்டை நடத்தாதே என்று வலியுறுத்தி இன்று (25.10.2013) காலை 10.00 மணியளவில் சாசுத்திரி பவன் மற்றும் இங்கிலந்து துணைத் தூதரகம் முற்றுகைப் போராட்டத்தை மே பதினேழு இயக்கம் ஒருகிணைப்பாளர் திருமுருகன் தலைமை யேற்றார்.
சிந்திக்கவும்: ஈழத்தமிழ் மக்களை இனப்படுகொலை செய்த ராஜபக்சேவை புத்தர் நூற்றாண்டு விழாவிற்கு பாரதிய ஜனதாவின் சுஸ்மா சுவராஜ் இந்தியாவுக்கு அழைப்பு விடுத்தார். மேலும் இந்தியாவிற்கு வந்த ராஜபக்சேவுக்கு கோவில்களில் சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்ப்பாடு செய்தது கொடுத்தது ஹிந்துத்துவா கூட்டம். இப்பொழுது மோடி கட்ச்ச தீவை மீட்ப்பார் தமிழக மீனவர்களை காப்பார் என்று கதை விடுகிறார்கள்.
No comments:
Post a Comment