இந்திய அரசே ! இந்திய அரசே ! ஈழத்தமிழர் பிணங்களை தின்று தீர்த்த இந்திய அரசே !
காமன் வெல்த் மாநாடா!
சிங்களவனின் மாமன் மச்சான் மாநாடா!
பொதுநல மாநாடா? கொலைக்காரன் இராசபட்சே புகழ் சூட்டும் மாநாடா?
கனடா நாட்டை பாரடா ! காமன் வெல்த்தைப் புறக்கணித்தது ஏனடா இந்திய இலங்கையே
அந்த நாள் ஆரியப் பாசமா?
சிங்களன் உணக்கு பங்காளி?
தமிழர் உனக்குப் பகையாளியா?
வெளியேற்று வெளியேற்று
காமன் வெல்த் அமைப்பிலிருந்து
சிங்கள நாட்டை வெளியேற்று
மனித உரிமைகள் மாண்புகள் என்று
மகத்துவம் பேசும் பிரிட்டன் அரசே!
மகிந்த இராசபட்சே செய்த மனிதப் படுகொலைத் தெரியலையா ?
நடத்தாதே நடத்தாதே காமன் வெல்த் மாநாட்டை
கொலைக் கார கொழும்பு நகரில் நடத்தாதே!
காமன் வெல்த் மாநாடா!
சிங்களவனின் மாமன் மச்சான் மாநாடா!
பொதுநல மாநாடா? கொலைக்காரன் இராசபட்சே புகழ் சூட்டும் மாநாடா?
கனடா நாட்டை பாரடா ! காமன் வெல்த்தைப் புறக்கணித்தது ஏனடா இந்திய இலங்கையே
அந்த நாள் ஆரியப் பாசமா?
சிங்களன் உணக்கு பங்காளி?
தமிழர் உனக்குப் பகையாளியா?
வெளியேற்று வெளியேற்று
காமன் வெல்த் அமைப்பிலிருந்து
சிங்கள நாட்டை வெளியேற்று
மனித உரிமைகள் மாண்புகள் என்று
மகத்துவம் பேசும் பிரிட்டன் அரசே!
மகிந்த இராசபட்சே செய்த மனிதப் படுகொலைத் தெரியலையா ?
நடத்தாதே நடத்தாதே காமன் வெல்த் மாநாட்டை
கொலைக் கார கொழும்பு நகரில் நடத்தாதே!
*மலர் விழி*
1 comment:
ade theeveeravathi tamil janagaley,yendaa unakku dual citizen thevai? pesaama ungayey pichhai eduppaa?
Post a Comment