மே 07/2013: கூடங்குளம் அணு மின் நிலையத்தில், போதிய பாதுகாப்பு அம்சங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அவற்றை ஆய்வு செய்த நிபுணர்கள் குழு கூறியுள்ளதை ஏற்று, அணு மின் நிலையத்தை செயல்பட, அனுமதி அளித்து மத்திய அரசின் கை பொம்மை ஆகியிருக்கிறது உச்ச நீதி மன்றம்.
மேலும் அந்த தீர்ப்பில் கூறி இருக்கும் விசயங்கள் மிகவும் வேடிக்கையானது. இன்றைய மற்றும் எதிர்கால தலைமுறையினரின் பொது நலன் கருதியே, இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, இந்த திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டிய அவசியமில்லை' என, சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பில் கூறி இருக்கிறது.
"கூடங்குளம் அணு மின் நிலையத்தில், முறையான பாதுகாப்பு அம்சங்கள் மேற்கொள்ளப்படவில்லை. அதனால், எங்களின் வாழ்வாதாரமும், சுற்றுச் சூழலும் பாதிக்கும்' என, அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் நீண்ட காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கம் போல் சுப்ரீம் கோர்ட் மக்கள் பிரச்சனைகளை கண்டு கொள்ளாமல் புறம்தள்ளி இருக்கிறது.
"பூவுலகின் நண்பர்கள்' என்ற அமைப்பு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதில் இங்கு சேரும், அணுக் கழிவுகளை எங்கு கொண்டு செல்வது, அணு மின் நிலையத்தால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு, அந்த பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு குறித்த விஷயங்களுக்கு மத்திய அரசும், அணு சக்தி துறையும் சரியான பதில் அளிக்க வில்லை. தீர்ப்பை கொடுத்த நீதி அரசர்களாவது பதில் அளிப்பார்களா என்று பார்த்தால் அவர்களும் அளிக்க வில்லை.
சுப்ரீம் கோர்ட் இந்த வழக்கில், இந்திய அணுசக்தி கழகத்தின் கொள்கைகளை முழுமையாக ஏற்கிறதாகவும், கூடங்குளம் அணு மின் நிலையத்தை ஆய்வு செய்த, அனைத்து குழுக்களும், அணு மின் நிலையத்தில் போதிய பாதுகாப்பு அம்சங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கருத்தை ஏற்பதாக கூறி தீர்ப்பை வழங்கி உள்ளது. பாபர் மசூதி தீர்ப்பில் குரங்கு கையில் பூமாலை போல் ஒரு முத்தரப்பு தீர்ப்பு வழங்கியது போல் இம்முறையும் மக்களின் நலன்களையும், நியாயமான கோரிக்கைகளையும் புறம்தள்ளி அரசு தரப்பு நியாயங்களை மட்டும் வைத்து ஒரு மோசடியான தீர்ப்பை வழங்கி உள்ளது. இது அரசு சார்புடைய மக்கள் விரோத தீர்ப்பே!

* மலர் விழி*
3 comments:
Тhanks fοr eνerу other greаt poѕt.
The place else could anybody get thаt kіnd of infο in ѕuch an
idеаl manneг of writing? I've a presentation subsequent week, and I'm at the search fοr ѕuch info.
Also viѕit my ωebsіte; trsunited.pixnet.Net
Ρretty ѕectiοn οf content.
Ι just stumblеd uρon your ωebsite аnd in
accession caρital to аssert that I acquire in fact enjoyеd account youг blog postѕ.
Any wаy I'll be subscribing to your feeds and even I achievement you access consistently quickly.
My website ... crear facebook gratis
Hi theere i am kavin, its my first time to commenring anywhere, when i read this
piece of writing i thought i could also create comment due to this good piece of writing.
My page minecraft premium account ()
Post a Comment