May 2, 2013

இந்தியாவை ஆட்டிப்படைக்கும் அமெரிக்க மோகம்!

மே 3/2013: சமீப காலமாக இந்திய சினிமாகள் அமெரிக்க மோகத்தை உரமிட்டு வளர்க்கின்றன என்றே சொல்லலாம்.
அமெரிக்க மோகத்தின் தாக்கம் தமிழ் சினிமாக்களை கூட விட்டு வைக்க வில்லை. ஒவ்வொரு தமிழ் சினிமாவிலும் ஏதாவது ஒரு அமெரிக்க புராணம் பாடும் வசனம் இருக்காமல் இல்லை.
அதற்கெல்லாம் மகுடம் சூட்டும் வகையில் நமது தமிழ் புலவர்கள் சிவாஜி படத்திற்கு பாடல் எழுதினர். காவேரி ஆறும் கைகுத்தல் அரிசியும் மறந்து போகுமா என்கிற பாடலில் அண்ணன் வந்தால் தமிழ் நாடும் மாறும்  அமெரிக்கா என்கிற வரியை சேர்த்தனர். 
அதுபோல், விஸ்வரூபம் பட பிரச்சனையில் கமல் நான் இந்தியாவை விட்டு வெளியேற போகிறேன் என்று சொன்னது அமெரிக்காவில் செட்டில் ஆகும் நோக்கில்தான். இதை கூட அவர் விஜய் டிவியின் நீங்களும் வெல்லலாம் நிகழ்ச்சியில் அந்நிய பெண்களுக்கு முத்தம் கொடுத்த காட்சிக்கு பின்னர், சில நண்பர்கள் என்னை ஹாலிவுட்டில் இருக்க வேண்டிய ஆள் என்று சொன்னதாக சொல்லி காட்டுவார்.
இப்பொழுது அதற்க்கெல்லாம் ஒருபடி மேல் சென்று அமெரிக்கா விசா கிடைத்தால்தான் ஒருவர் இந்திய பிரதமர் வேட்பாளருக்கே தகுதி பெற்றவர் என்கிற நிலை உருவாகி  விட்டது. அமெரிக்காவிற்கு விசா மறுக்கப்பட்ட ஒருவரை இந்திய பிரதமர் வேட்பாளராக அறிவித்தால் அவர் ஜெயிக்க முடியுமா என்கிற கேள்வி இப்பொழுது எழுந்துள்ளது. இந்த கேள்வி சுதேசி வேடமிட்டு நடிக்கும் மதவாத வர்ணாசிர கூட்டத்திற்கும் எளுந்துள்ளதுதான் இங்கே வேடிக்கை.
இந்நிலையில், குஜராத்தில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக நடந்த இனப்படுகொலையை முன்னின்று நடத்திய நரேந்திர மோடிக்கு அமெரிக்கா விசா வழங்க விதிக்கப்பட்டுள்ள தடையை தொடர வேண்டும் என்று அமெரிக்க சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஆணையம் அமெரிக்க அரசை வலியுறுத்தியுள்ளது.  என்னதான் நரேந்திர மோடி முகத்தில் கரி பூசினாலும் இவருக்கு அமெரிக்க மோகம் குறையவில்லை. அமெரிக்காவில் இருந்து செயல்படும் ஹிந்துத்துவா அமைப்புகள் இவரை எப்படியாவது அமெரிக்க வரவழைத்து விட வேண்டும் என்று பல்வேறு வழிகளில் முயற்சிகளை  செய்கின்றனவாம். 
பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக இவர் முன்னிறுத்தப்படும் பொழுது அமெரிக்க விசா மறுப்பு என்பது இவரது இமேஜை வெகுவாக பாதிக்கும் என்று ஹிந்துத்துவா இயக்கங்கள் நம்புகின்றன.
*மலர் விழி*

8 comments:

swara said...

இதைப்படிக்கும் போது அமெரிக்கா செல்லும் இளைஞர்களுக்காகவே சுஜாதா எழுதிய X+ தியரி கட்டுரை தான் நினைவுக்கு வருகிறது.அருமையான பதிவு
Search your lover here

rajan said...
This comment has been removed by the author.
சிரிப்புசிங்காரம் said...

பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக இவர் முன்னிறுத்தப்படும் பொழுது அமெரிக்க விசா மறுப்பு என்பது இவரது இமேஜை வெகுவாக பாதிக்கும் என்று ஹிந்துத்துவா இயக்கங்கள்------
அப்படியெல்லாம் கிடையாது மோடி பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டால் வீசா தானாக அவர் வீட்டு வாசற்படியில் காத்துக்கிடக்கும்..ஏனென்றால் இந்தியா மிகப்பெரிய சந்தை என்பது அமெரிக்கவிற்குத் தெரியும்......தனது பொருட்களுக்கு சந்தை கிடைக்க அது (மோடியின் காலில் விழுவது உட்பட) என்னவேண்டுமானாலும் செய்யும் என்பதும் எல்லோருக்கும் தெரியும்
.....

SURESH said...

100% unmai

SURESH said...

100% unmai

SURESH said...

100% unmai

SURESH said...

100% unmai

Anonymous said...

மட்டக்களப்பு ஏறாவூர் சதாம் ஹுசைன் கிராமத்தில் 12 ஆம் திகதி, ஆகஸ்ட் மாதம் 1990 ஆம் கொலை வெறியுடன் பாய்ந்த புலி பயங்கரவாதிகள் 116 முஸ்லிம்களை சுட்டும், வெட்டியும் திட்டமிட்டு படுகொலை செய்தனர். புலிகளின் இந்த கொலைவெறி பிடித்த தாக்குதலில் 60 முஸ்லிம் குழந்தைகள் மரணத்தை சுவாசித்தனர். மானிட குலத்திற்கு எதிராக புலிப் பயங்கரவாதிகள் புரிந்த போர்க்குற்றத்திற்கு இதனையும்விட ஆதாரங்கள் வேண்டுமா..?? இதோ புலிகளின் கொலைவெறிக்கு பலியான குழந்தைகளின் பெயர் வயது மற்றும் விபரங்கள்

1- ஏ. அப்துல் மஜீத் -(1 வாரம்)-ஆண்
2- ஏ. எல். அன்சாரா -(1 மாதம்)- பெண்
3- எம். ஐ. எம். சானாஸ்- (05 மாதம்)- பெண்
4- ஏ. எஸ். பைரூஸ் -(8 மாதம்)- ஆண்
5- எம். ஐ. பர்சான் -(01 வயது)- ஆண்
6- எஸ். சனூஸியா- (01 வயது)-பெண்
7- ஏ. றிபாகா -(01 வயது) -பெண்
8- எச். எம். பஸ்மி -(03 வயது) -ஆண்
9- எம். வை. எம். பசீர் -(03 வயது)- ஆண்
10- யூ. லாபிர் -(03 வயது)- ஆண்
11- எம். ஐ. பர்சானா -(02 வயது)- பெண்
12- ஆர். எப். றம்சியா -(06 வயது)- பெண்
13- எம். எஸ். றம்சுலா- (07 வயது)- பெண்
14- எம். எஸ். சஹீலா- (04 வயது)- பெண்
15- எஸ். எல் நஜீபா -(04 வயது) பெண்
16- எஸ். எல். நஸ்ரின்- (06 வயது) பெண்
17- எம். ஐ. சபீரா -(06 வயது)- பெண்
18- எம். ஐ. எம். தாஹிர்-(06 வயது)- ஆண்
19- எம். எல். எப். றிஸ்னா-(05 வயது)- பெண்
20- எச். எம். ஹிதாயா- (08 வயது)- பெண்
21- எம். எஸ். எம்.அக்ரம்-(6 வயது )
22- எம். எஸ். எம். தல்ஹான்- (08 வயது)
23- எஸ். ஏ. எம். இம்தியாஸ்- (09 வயது)
24- ஆர். எம். சித்தீக் -(8 வயது)- ஆண்
25- ஆர். எப். றம்சியா -(6 வயது)- பெண்
26- எம். சீ. எம். றிஸ்வான் -(10 வயது)
27- எம். ஐ. ஜரூன் -(10 வயது)
28- எஸ். செய்யது அஜ்மல் -(10 வயது)
29- எம். ஐ. அஸ்றப் -(11 வயது)
30- எம். ஐ. எம். ஆரிப் -(12 வயது)
31- எம். கமர்தீன் -(12 வயது)
32- எம். ஐ. எம். அஜ்மல்- (12 வயது)
33- ஏ. எல். மக்கீன்-(12 வயது)
34- எம். எஸ். எம். பௌசர் -(12 வயது)
35- ஏ. எல். அபுல்ஹசன்- (12 வயது)
36- வை. எல். எம். ஹரீஸ்- (12 வயது)
37- எம். எஸ். எம். ஜவாத்- (13 வயது)
38- எம். எஸ். பைசல்-(13 வயது)
39- எம். பீ ஜவாத்- (13 வயது)
40- யூ. எல். எம். அனஸ்- (13 வயது)
41- ஏ. எல் அப்துல் சமத்-(14 வயது)
42- எச். எம். பௌசர்-(14 வயது)
43- ஏ. ஜௌபர்- (14 வயது)
44- எம். எஸ். எம் சகூர் -(14 வயது)
45- ஏ. சமீம்- (14 வயது)
46- எம். இஸ்ஸதீன்- (15 வயது)
47- எம். எம். எம். பைசல் -(15 வயது)
48- எம். எஸ். ஜிப்ரியா -(12 வயது) பெண்
49- எம். எஸ். றமீஸா-(10 வயது)-பெண்
50- எம். பீ. சரீனா-(14 வயது)- பெண்
51- எம். பீ. ஹபீபா- (12 வயது)- பெண்
52- எஸ். எம். அஸ்மி -(11 வயது)-ஆண்
53- எம். எல். சமீமா-(10 வயது)- பெண்
54- எம். எஸ். ஐதுரூஸ் -(11 வயது) ஆண்
55- எல். நயிமுதீன் -(12 வயது)- ஆண்
56- ஏ. எல். பாத்தும்மா-(10 வயது)-பெண்
57- ஜே. எம். நௌபர்-(11 வயது ) -ஆண்
58- யூ. எல். ஏ. சதார்- (13 வயது)- ஆண்
59- ஆர். ஹிதாயா-(10 வயது)- பெண்
60- ஏ. எல் சமீர்-(10 வயது) -ஆண்