Dec 24, 2012

ஆட்டக்காரி அமைக்க போகும் குண்டர் படை!

Dec 25: இந்திய அரசு பயங்கரவாதத்தின் ஒரு அங்கமான காவல்துறையின் பணி சுமையை குறைக்கவும், சட்டம் ஒழுங்கு, புலனாய்வு ‘சிறப்பாக செயல்பட இளைஞசர் காவல்படை அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

முப்பது வயதுக்குட்பட்ட இளைஞர்களை கொண்டு மாவட்ட போலீஸ் SP (SUPERENT OF POLICE)  உருவாக்கப்படவுள்ள “தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படை  போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்துதல், கூட்ட நெரிசல்களை சரிசெய்தல் போன்ற வேலைகளையும் இரவு ரோந்து பணியிலும் ஈடுபடுத்தப்படும்.

இவ்வாண்டு பத்தாயிரம் பேரையும், அடுத்த ஆண்டு 15 ஆயிரம் பேரையும் சேர்த்து உருவாக்கப்படும் இப்படை, வருங்காலத்தில் சுமார் 50 ஆயிரம் பேரைக் கொண்டதாகக் கட்டமைக்கப்படும். பெருகிவரும் மக்கள்தொகைக்கேற்ப 635 பேருக்கு ஒரு போலீசு எனும் விகிதத்தை நிலைநாட்டுவதற்காகவே துணைப்படை உருவாக்கப்படுவதாக முதல்வர் ஜெயா அறிவித்துள்ளார்.

சிந்திக்கவும்: மக்கள் ஜனநாயக அடிப்படையில் தங்கள் எதிர்ப்புகளை தெரிவிக்க போலீஸ் அனுமதியே தருவதில்லை. மக்கள் நல இயக்கங்கள் நீதிமன்றத்தில் வழக்காடி அனுமதி பெற்று கூட்டங்கள், மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினால் கூட்டத்துக்கு வருவோரின் முகங்களை வீடியோவில் பதிவு செய்து மக்களை பீதிக்குள்ளாக்குகிறது இந்திய களவாணி போலீஸ்.

ஏற்கனவே லஞ்சம், அராஜகம், குடி, விபச்சாரம் என்று இலஞ்சப்பணத்தில் தொந்தி பெருத்து அலையும் இந்த களவாணிகளுக்கு துணை புரிய ஒரு குண்டர் படையை உருவாக்கி கொடுக்கிறார் ஆட்டக்காரி ஜெயலலிதா.

2 comments:

Anonymous said...

ஆடிய ஆட்டம் என்ன....... என தலைவர் MGR அவர்களை மடக்கி...... அண்ணா திமுகாவை பிடித்த சனி.

Anonymous said...

ஆடிய ஆட்டம் என்ன....... என தலைவர் MGR அவர்களை மடக்கி...... அண்ணா திமுகாவை பிடித்த சனி.