Jun 8, 2012

தினமலர் அலுவுலகத்தில் நுழைந்த ஆப்கானிஸ்தான் தீவிரவாதி!

JUNE 09: கோவா குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டுவரும் குற்றவாளிகளான நான்கு ஹிந்துத்துவா தீவிரவாதிகள் தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் தலைமறைவாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

இவ்வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட நான்குபேர் தலைமறைவாக உள்ளனர். கோவா மாநிலம் மர்கோவா குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய ஹிந்துத்துவா தீவிரவாதிகள் தென்னிந்திய மாநிலங்களில் தலைமறைவாக இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்  தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தேசிய புலனாய்வு ஏஜன்சி தேடுதல் வேட்டையை துவக்கியுள்ளது.


2009 அக்டோபர் 16-ஆம் தேதி தீபாவளிக்கு முந்தைய தினம் கோவா மாநிலம் மர்கோவாவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதை  ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தானைச் சார்ந்த 12 தீவிரவாதிகள் குண்டு வெடிப்பை நடத்தியதாக புலனாய்வுக் குழு கண்டுபிடித்தது. இதில் 2 பேர் வெடிக்குண்டை கொண்டு செல்லும்போது குண்டுவெடித்ததில் இறந்தனர். ஆறுபேர் கைது செய்யப்பட்டனர். நான்கு பேர் தலைமறைவாக உள்ளனர்.

சிந்திக்கவும்: ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள், பலஸ்தீன தீவிரவாதிகள், விடுதலை புலி தீவிரவாதிகள் என்று  அந்நிய நாட்டில் நடக்கும் சுதந்திரதிற்கான யுத்தங்களை கொட்ச்சைபடுத்தி வரிக்கு வரி செய்தி போடும் தினமணி, தினமலர் போன்ற பத்திரிக்கைகள் இந்த செய்தியை வெளியிடாததன் மர்மம் என்ன?

4 comments:

Seeni said...

athu sari!

Anonymous said...

தின[மலம்]ர்,,தினமணி. வெடித்து சிதறும் போது கண்டிப்பாக போடுவார்கள் கவலைப்பட வேண்டாம் அப்போது. ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளுக்கு வாழ்த்து சொல்லுவோம்,,,இவன்..{{{{வாழ்க பாரதம் வளர்க நல்ல தீவிரவாதிகள்}}}}

Fxlivetrade.com said...

good article
Fxlivetrade.com

Fxlivetrade.com said...

Good article
fxlivetrade.com