Apr 7, 2012

பட்ட படிப்புக்கு உகந்த விஷூவல் கம்யூனிகேஷன்!

April 08: பனிரெண்டாம் வகுப்பு முடித்து விட்டு மேல் படிப்புக்கு போக நினைக்கும் மாணவர்களுக்கு எந்த துறையை எடுப்பது தேர்ந்தெடுப்பது என்பதில் பெரும் குழப்பம் உண்டாகும்.

வாழ்க்கையை எப்படி அமைத்து கொள்ள போகிறோம் நாம் படிக்கும் பட்ட படிப்பு வாழ்க்கைக்கு பயன்படுமா! என்கிற பயமும் இருக்கும். வளமான எதிர்காலத்தை உண்டாக்கும் ஒரு நம்பிக்கையாக நிறை வேலை வாய்ப்புகளை அள்ளித்தர கூடிய துறையாக விஷூவல் கம்யூனிகேஷன் படிப்பு உள்ளது.



"விஷூவல் கம்யூனிகேஷன் படிப்பு உள்நாட்டில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்புகளை தருகிறது. பிளஸ் 2 முடித்த மாணவர்கள் உயர்கல்வி போகும் மாணவர்கள் இந்த பட்டப்படிப்பை தேர்ந்தெடுக்கலாம். உலகம் முழுவதும் ஊடகத்துறையில் அதிக வேலைவாய்ப்புகள்  உள்ளன. இந்த துறை மூலம் பணம் மட்டும் அல்லாது பெரும் பெயரும் புகழும் கிடைக்கிறது.

விஷூவல் கம்யூனிகேஷன் படிப்பு எனபது (காட்சித் தகவல் படிப்பு) காட்சிகள் மூலம் அனைத்து விபரங்களையும் தெரிவிக்கும் கலையை விஷூவல் கம்யூனிகேஷன் படிப்பு கற்றுத் தருகிறது. இந்த படிப்பில், குறியீடு, சமூகவியல், கலை, இலக்கியம், கேமரா, எடிட்டிங், அனிமேஷன் என பல பிரிவுகள் உள்ளன. அனைத்து பிரிவுகளிலும் நல்ல வேலைவாய்ப்புகள் உள்ளன.

"டிவி', மொபைல் போன்கள் புழக்கத்தில் இருக்கும்வரை, விஷூவல் கம்யூனிகேஷன் துறை நிலைத்து நிற்கும். இத்துறையில் பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்புகள் உள்ளது. இதில் திறமையானவர்களுக்கு ஆரம்பத்திலேயே 40 ஆயிரம் ரூபாய்  அளவிற்கு சம்பளம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அது மட்டுமல்லாது ஊடகத்துறையை மூலம் மக்களுக்கு நடக்கும் அநீதிகளை வெளி கொண்டுவரும் வாய்ப்புகள் உண்டு.  எனவே மாணவர்கள் இந்த துறையை தேர்ந்த்டுப்பதன் மூலம் பணமும் சம்பாதிக்க முடியும் அதேநேரம் சமூக தொண்டும் ஆற்ற முடியும்.

3 comments:

Seeni said...

nalla thakaval!

Unknown said...

நல்ல தகவல்

இன்றைய பதிவு Theme-களை நீங்களே உருவாக்கலாம்

VANJOOR said...

ஒரு பெண் ப‌ல‌ க‌ண‌வர்களை மணந்து வாழும் சமூகம்.
ச‌ட‌ல‌ங்க‌ள் மிதக்கும் புனித‌ க‌ங்கை.

இந்தியாவின் கருப்பு பணம். வியக்கத்தகு தென்னை ம‌ரமேறும் இய‌ந்திர‌ம். அதிசத்தக்க செயற்கை விரல்.

வ‌ள‌ர்ந்து வ‌ரும் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ம். மக்காவையும் ம‌தீனாவையும் கைப்ப‌ற்றுவோம்.தாங்க‌ளே அப்பாவி இந்துக்க‌ளை கொன்றுவிட்டு அப்பாவி முஸ்லீம்க‌ள் மீது ப‌ழிசும‌த்தும் இந்துத்வாக்க‌ள்.

>>>>
PART 3. இதுதான் இந்தியா வியப்பும் கலக்கமும் காணதவறாதீர்கள்
<<<<

.