JUNE 27, உலகின் 30 நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட, ஆற்றல் மிக்க 300 எதிர்காலத் தலைவர்கள் பங்குகொள்ளும் உச்சி மாநாடு ஒன்று அமெரிக்காவில் நடைபெறவுள்ளது.
2012 “செயலில் தலைமைத்துவ உச்சி மாநாடு’ ஐக்கிய அமெரிக்காவின் ஹாவார்ட் மற்றும் ஸ்ரான்போர்ட் பல்கலைக் கழகங்களில் ஒருவாரத்துக்கு இடம்பெறவுள்ளது. இந்த முறை இலங்கையிலிருந்து இந்த மாநாட்டில் 33 மாணவத் தலைவர்கள் பங்குகொள்கின்றனர்.
இதில் நிஷாத் கரீம், அஹில் ரிபாய், ஷிம்மர் மில்பர், ஷெரீன் அக்பர் அலி, மான்ஷா அப்துல்லா, அஹ்லா மிஸ்வர் ராகா ரகுநாதன், லக்ஷ்மி சரவணபவன் ஆகிய தமிழ் மாணவர் தலைவர்களும் 24 சிங்கள மாணவத் தலைவர்களும் அடங்குகின்றனர்.
கடந்த 2000 ஆம் ஆண்டிலிருந்து இது வரை 550 இலங்கையைச்சேர்ந்த 16 TO 19 வயதுக்குட்பட்ட மாணவத் தலைவர்களுக்கு இந்த வாய்ப்புகிட்டியுள்ளது.
இவர்களில் 470 பேர்வரையில் யேல், ஹவார்ட், ஸ்ரான் போர்ட், ஒக்ஸ்போட் உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் கல்வி வாய்ப்பைப் பெற்றுள்ள மையும் குறிப்பிடத்தக்கது.
1956 இல் ஸ்தாபிக் கப்பட்ட முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஐசனோவர் நிதியத்தின் ஏற்பாட்டில் “மக்களிடமிருந்து மக்களுக்கான தலைவர்’ எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment