JUNE 11, தயாநிதிமாறனை மத்திய ஜவுளித் துறை அமைச்சர் பதவியில் இருந்து பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக பதவிநீக்கம் செய்ய வேண்டுமென ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ் கூறியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய 2ஜி ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத் யாதவ், அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான விசாரணை வளையத்துக்குள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளார்.
இந்த விவகாரத்தில் அவரது பங்கும் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. இருந்தபோதும், அவர் மத்திய அமைச்சராகத் தொடர்ந்து வருகிறார். எனவே, இனியும் காலம் கடத்தாமல் அமைச்சரவையில் இருந்து பிரதமர் மன்மோகன் சிங் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
மலேசியாவில் உள்ள தனியார் நிறுவனம், மாறன் குடும்பதாருக்கு சொந்தமான சன் குழும நிறுவனத்தில் முதலீடு செய்ததன் மூலம் சுமார் ரூ.600 கோடி வரை அவர்கள் பயனடைந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது என்றார்.
சமீபத்தில் தமிழக முதல்வர் ஜெ, கம்னிஸ்ட் கட்சி தலைவர்கள், மற்றும் எதிர் கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுக்க ஆரம்பித்து விட்டன. இந்நிலையில் தயாநிதி மாறன் இந்த பிரச்சனைகளுக்கு தார்மீக பொறுப்பு ஏற்று பதவி விலகுவாரா?.

No comments:
Post a Comment