![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjCL_rdjR2FTQsJfTyEfQfZpXui2MGtZfUdDquyBXhLRj2nnqS79cxQkrqoM8c0cYCfnDLICXzw6ePVBf6hya9YkJw8XnnPSvJnZGcpzaF2XN2Pucu9f3GrRwSFLjNOdlvKRz8O0B1_KK0/s200/www.sinthikkavum.net.jpg)
வாக்கு எண்ணிக்கையின்போது வேட்பாளர்கள், முகவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும், வாக்கு எண்ணிக்கைக்கான புதிய விதிமுறைகள் ஆகியவை குறித்து கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி விளக்கினார்.
வாக்கு எண்ணிக்கையின்போது ஒரு தொகுதிக்கு ஒரு பார்வையாளர் வீதம் தேவை என்று மத்திய தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்று வெளி மாநிலங்களைச் சேர்ந்த 55 கூடுதல் பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் அனுப்புகிறது.
மே 13 ம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியவுடன் தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படும். அதன்பிறகு 30 நிமிடங்கள் கழித்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.
No comments:
Post a Comment