சென்னை, மார்ச் 15: திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 10 தொகுதிகள் விவரம்: 1. சோழிங்கநல்லூர், 2. செய்யூர், 3.அரக்கோணம், 4.கள்ளக்குறிச்சி, 5. உளுந்தூர்பேட்டை, 6. திட்டக்குடி, 7. காட்டுமன்னார்கோவில், 8. அரூர், 9. சீர்காழி, 10. ஊத்தங்கரை
பாமக போட்டியிடவுள்ள 30 தொகுதிகள்:
1. திருப்போரூர், 2. காஞ்சிபுரம், 3. செங்கம், 4. ஓமலூர், 5. மேட்டூர், 6. புவனகிரி
7. பூம்புகார், 8.ஜெயங்கொண்டம், 9.அணைக்கட்டு, 10.கோவில்பட்டி, 11.ஜோலார்பேட்டை
12. கும்மிடிப்பூண்டி, 13. பரமத்தி வேலூர், 14. பாலக்கோடு, 15. ஆற்காடு, 16. செஞ்சி
17. மயிலம், 18. நெய்வேலி, 19. எடப்பாடி, 20.மதுரவாயல், 21. பர்கூர், 22.சோழவந்தான்
23. வேதாரண்யம், 24. போளூர், 25. ஆலங்குடி, 26. திண்டிவனம், 27. வேளச்சேரி
28. செங்கல்பட்டு, 29. தருமபுரி, 30. திண்டுக்கல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment