Feb 6, 2011

சீசன் ஜோக்ஸ் !!!

!*இரு நண்பர்கள் ரொம்ப நாளைக்கு பிறகு சந்தித்து கொண்டார்கள் என்ன நண்பா! காதலித்து கல்யாணம் பண்ணிகொண்டாயே! உன் வாழ்கை எப்படி உள்ளது அதை ஏன்? கேக்குகிராய் நண்பா! என் மனைவி சாமிகிட்டே போய் சேந்துட்டாள். அவர் நண்பர் வருத்ததுடன் ஐயோ! பாவமே!
என்னா? நடந்தது நண்பா! எதிர் வீட்டு அய்யாசாமி கூட ஓடி போய்விட்டாள். ஹா !! ஹா!

ஒரு பெண்! நாயகன் சினிமாவில் வருவது போல் என்னை காப்பாத்துங்கள்! என் தாலிக்கு ஆபத்து! என் தாலிக்கு ஆபத்து!! என்று அலறி அடித்துக்கொண்டு ஓடி வந்தாள்!! அங்கு நின்றவர்கள் என்னமா? உன் கணவருக்கு என்னா ஆச்சு! என்று விசாரித்தார்கள். அதற்கு அந்த அம்மா! என் கணவர் குடித்துவிட்டு என் தாலியை பரிபதற்கு துரத்திக்கொண்டு வருகிறார். அங்கு நின்றவர்கள் அட இதுதானா!! நாங்கள் எதோ உன் கணவருக்கு எதோ ஆச்சோ என்று.!!! ஹா! ஹா!!