Feb 7, 2011

சவரவ் கங்குலி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு!!!

கொல்கத்தா, பிப்.8- இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்துள்ளார். கொல்கத்தாவை சேர்ந்த கங்குலி 113 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7,212 ரன்களும், 331 ஒருநாள் போட்டிகளில் 11,363 ரன்களும் எடுத்துள்ளார்.

சவுரவ் கங்குலி கடந்த 2003 ஆம் நடந்த உலககோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி கேப்டனாக செயல்பட்டு அணியை இறுதி போட்டி வரை சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 3 ஐ.பி.எல். போட்டிகளில் கொல்கத்தா அணி கேப்டனாக செயல்பட்ட கங்குலி தற்போது இந்த ஆண்டிற்கான ஐ.பி.எல். போட்டி ஏலத்தில் எந்த அணியும் ஏலம் எடுக்காததால் இந்த முடிவை அறிவித்ததார்.

No comments: