
வாஷிங்டன், நவ.16: அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது டெக்ஸôஸ் மாநிலத்தில் உள்ள டல்லாஸ் நகருக்கும் வரவேண்டும் என்று அந்த நகரில் வாழும் இந்திய சமூகத்தவர் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளனர். டல்லாஸ் நகரில் சுமார் லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். இந்திய சமூகத்தவரின் முதலீட்டு வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment