Jun 13, 2014

விந்தை இந்தியா வினோதமான மக்கள்!!

ராஜபக்சே இந்தியாவுக்கு வரக்கூடாதாம்,
விந்தையான இந்தியா, வினோதமான மக்கள்!!

1-அவர் இனக்கலவரம் செய்தாராம்,
2-அப்பாவிகளை கொன்றாராம்,
3-பெண்களை கற்ப்பழிக்க
உத்தரவிட்டாராம்,
4-குழந்தைகள்
வயோதிகர்கள் ஆகியோரின் மீதும்
கருணை காட்டவில்லையாம்,
5-அவர் சிங்கள இனவாதியாம்,
6-ரத்தக்கரை படிந்த
கரங்களுக்கு சொந்தக்காரராம்!
மேற்க்கூறிய 6 குற்றச்சாட்டுகளுக்கு
நரமோடி அப்பார்ப்பட்டவரா?
ராஜபக்சே ராணவத்திற்க்கு அதீத அதிகாரங்களை வழங்கியுள்ள
சர்வாதிகார நாட்டிலே
இனப்படுகொலைகளை
நிகழ்த்த,
இந்த நரமோடியோ உலகின் மிகப்பெரிய
ஜனநாயக நாட்டிலல்லவா
இனப்படுகொலைகளை
சர்வசுதந்திரமாய்
நிகழ்த்தினார்!
தமிழர்களை கொன்ற ராஜபக்சே இந்தியா வரக்கூடாதாம்,
ஆனால் இஸ்லாமியர்களை கொன்று குவித்த நரமோடி
இந்தியாவின் பிரதமராகலாமாம்!

@ குஜராத் முசுலீம்  படுகொலை குற்றவாளி  !
டாடா – அம்பானிகளின் எடுபிடி !
இந்துமதவெறி பாசிஸ்ட் !
இந்தியாவின் ராஜபட்சே !

கேரள அரசு பாலிடெக்னிக் வெளியிட்ட ஆண்டு மலரில், உலகின் தீவிரவாதிகள் படங்கள் பிரசுரமாகி உள்ளன, அந்த தீவிரவாதிகளின் படங்களில் மோடியின் படமும் இடம் பெற்றுள்ளது.   இதற்கெல்லாம் துணிச்சல் வேண்டும்

No comments: