May 29, 2014

ஈழ தமிழர் விசயத்தில் தினமலரின் அரிப்பு!

மே 30/2014: குஜராத்  இனப்படுகொலை பயங்கரவாதி மோடி பதவியேற்பு விழாவில் தமிழ் இனப்படுகொலை பயங்கரவாதி ராஜபக்சே கலந்து கொண்டான். 

இதை குறித்து பார்பன வர்ணாசிரம பத்திரிக்கையான தினமலர் வர்ணிக்கையில், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல், ஈழத் தமிழர் விவகாரம் குறித்து இந்திய பயங்கரவாத பிரதமர் நரேந்திர மோடி ராஜபக்சே விடம் கடுமையான தொனியில் உரையாடியாதாக செய்தி வெளியிட்டு அரிப்பை தீர்த்து கொண்டுள்ளது.  இது அப்பட்டமான டிராமா என்பது உலகறிந்த விடயம்

பாரதிய ஜனதாயின் மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ், ராஜபக்சே வீட்டுக்கு இருமுறை விருந்துக்கு சென்று வந்தார் என்பதும், ஈழத்து இனப்படுகொலை நடந்து கொண்டிருந்த போதும், அது முடிந்து பல்லாயிரம் மக்கள் கொல்லப்பட்ட பின்னரும் பாஜக 'காங்கிரசுக்கு எதிராக குரல் எழுப்பாமல் அவர்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டனர்' என்பதும், இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள எதிர்ப்பு தெரிவிக்காமல் முலு ஆதரவு கொடுத்தார்கள் என்பதும் நாடறிந்த உண்மை.  ஆனால் இதையெல்லாம் மறைத்து, பத்திரிகை தர்மத்தை மறந்து ஒரு அப்பட்டமான நாடகத்தை உண்மை போல் சித்தரிக்க பார்க்கும் தினமலத்தை என்ன செய்வது? 

No comments: