சில மாதங்களுக்கு முன்பு பாட்னாவில் மோடி கலந்துகொண்ட தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில், அவர் பேச இருந்த மேடைக்கு அருகில் வெடிகுண்டுகள் வெடித்தன. அப்போது இந்தியன் முஜாஹிதீன்கள் என்று போலீசார் கைது செய்தனர்.
இப்போது சென்னை சென்ட்ரலில் வெடித்த குண்டுகளும் பாட்னா குண்டுகள் போன்றவையே, இரண்டுக்கும் தொடர்பு இருக்கக்கூடும் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.
பாட்னா குண்டுவெடிப்பின்போது கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளின் பெயர்கள் வருமாறு:
*கோபால் குமார் கோயல்
*கணேஷ் பிரசாத்
*பவன்குப்தா
*விகாஸ்குமார். ( No one Muslim )
இவர்கள் தீவிரவாத ஆர் எஸ் எஸ்ஸின் முழு நேர உறுப்பினர்கள், இவர்களைக் கைது செய்த பாகல்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் ராஜீவ் மிஸ்ரா,
“கைது செய்யப்பட்டவர்களில் மாஸ்டர் மைண்ட் கோபால் குமார் கோயல் போலீசாரிடம் பல மர்மங்களை வெளிப்படுத்தியுள்ளார்” என்று கூறியுள்ளார்.
பாட்னா குண்டுவெடிப்பு தீவிரவாதிகளான இந்த நான்குபேரிடமும் தமிழகக் காவல்துறை விசாரணை நடத்தினால் பல விவரங்கள் தெரியக்கூடும்.
குண்டு வைத்த தீவிரவாதிகள் யாராக இருந்தாலும் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும்- சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுக் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.
சத்தியத்தின் அடிப்படையில் காவல்துறை செயல்பட்டால் அந்தச் சத்தியமே அவர்களுக்குப் புலனாய்வுக்கான சரியான வழியைக் காட்டும்.
மேற் குறுப்பிட்ட நால்வரும் இந்தியன் முஜாகித்தீன் யார் என்று புரிகிறதா அதுதான் தீவிரவாத ஆர் எஸ் எஸ். உறுப்பினர்கள். இச்செய்திகளை பார்ப்பன வந்தேறி ஊடகங்கள் மறைத்து விட்டன என்பது மறக்க முடியாத உண்மை.
1 comment:
நாட்டின் அமைதியை கெடுத்து மக்களுக்கிடையே பிரிவினை ஏற்படுத்தி இந்தியாவை அழிவின் பாதையில் கொண்டு செல்லும் இந்த கூட்டத்தை எந்த ஒரு உண்மையான ஹிந்துவும் ஏற்கமாட்டார்கள் .
Post a Comment