May 10, 2013

தாம்பத்யம் சிறக்க முருங்கை சாப்பிடுங்கள்!

மே 11: தாம்பத்யம் சிறக்க முருங்கை மரத்தின் பூ, காய், விதை இவைகள் உதவி புரிகின்றன. மேலும் முருங்கை கீரை கண் பார்வை அதிகரிக்கவும், உடலுக்கு பலமும் அளிக்கிறது.  

* முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும்.

* முருங்கைப் பூவின் பொடியை தேனில் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும்.

* முருங்கைப் பூவின் பொடியை தேனில் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட நீர்த்துப்போன விந்து கெட்டிப்படும். பெண்களுக்கு வெள்ளைப்படுதல் குணமாகி கர்ப்பப்பை வலுப்பெறும்.

* முருங்கை மலர்கள் சிறுநீர்ப் போக்கினைத் தூண்டுபவை. பித்தநீர் சுரப்பினை அதிகரிக்கும்.

* முற்றிய முருங்கை விதைகளை எடுத்து காய வைத்து லேசாக நெய்யில் வதக்கி பொடியாக்கி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், ஆண்மை பெருகும். விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நரம்புகள் பலப்படும், உடல் வலுப்பெறும். உடல் சூடு தணியும்.இதை இயற்கையின் வயகரா எனக்கூறலாம். 

4 comments:

Anonymous said...

Hello friеnds, its great post сonceгning cultureand сompletely ԁefined, kеep it up all thе time.


Stoρ by my site; abrir cuenta facebook

Anonymous said...

I absolutelу love your blog anԁ find nearly all
of your post's to be precisely what I'm loοking for.

сan you offer guest ωritеrѕ to wrіtе сontеnt for you personally?
I wοuldn't mind writing a post or elaborating on a few of the subjects you write in relation to here. Again, awesome blog!

Feel free to visit my web page abrir cuenta facebook

Anonymous said...

ӏ do not even know how I endеԁ up here,
but I thought thiѕ post wаs gгeat.
I ԁо not knoω whο you аre but certainly уou aгe going
to a famous bloggеr if you aren't already ;) Cheers!

Here is my webpage ... Crear facebook

Anonymous said...

I do not even know the way I stopped up here, however I thought
this post used to be good. I do not know who you might be however
certainly you're going to a well-known blogger in the event you aren't already.
Cheers!

my site ... galaxy s4