Feb 4, 2013

ஈழத்துக்காக ஒரு புல்லை கூட புடுங்க மாட்டார்! கருணாநிதி!

பிப் 05/2013:  செய்தி: தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் செயல்படும் தமிழ் ஈழம் ஆதரவு அமைப்பான "டெசோ" உறுப்பினர்களின் கலந்துரையாடல் கூட்டம்  நடக்கிறது.

இதற்க்கு கருணாநிதி தலைமை தாங்குகிறார். பேராசிரியர் அன்பழகன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, சுப. வீரபாண் டியன், சுப்புலெட்சுமி ஜெகதீசன், திருமாவளவன் எம்.பி. ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

சிந்திக்கவும்: கருணாநிதியின் சிலந்தி வலையில் தொங்கும் விட்டில் பூச்சிகள் ஆகி போயினர் திராவிட கழகத்தினர் மற்றும் திருமாவளவன் ஆகியோர். கருணாநிதி ஈழத்தமிழர்களுக்காக ஒரு புல்லை கூட புடுங்க மாட்டார். ஈழத்தமிழர்கள் மற்றும் சிறுபான்மை மக்களுக்கு இவர் செய்த துரோகம் இவரை அரசியல் அநாதையாக்கியது.

காற்றலை ஊழலில் கனிமொழி! திமுகவை குடும்ப சொத்தாக்கி அடித்து கொள்ளும் மகன்கள், திரை துறையை கபளீகரம் செய்யும் பேரப்பிள்ளைகள்,  முதல்வராக இருந்த பொழுது ஈழத்து மக்கள் கொல்லப்படுவதை வேடிக்கை பார்த்து, அறிக்கை போர்! அக்கப்போர்! நடத்தி விட்டு இப்பொழுது சக்கர சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு காடு வா... வா...! வீடு போ... போ...! என்று சொல்லும் நேரத்தில் "டெசோ" அமைப்பு என்று ஒன்றை உண்டாக்கி யாரை ஏமாற்ற பார்கிறார் கருணாநிதி!

4 comments:

Anonymous said...

ha... ha.... karunanithi settaiyai aaramppiththu vittaar.


இந்த அமைப்பினர் உறுப்பினர்களாக இருக்கும் மு.க. ஸ்டா லின், அன்பழகன், கி.வீரமணி, சுப வீரபாண் டியன், சுப்புலட்சுமி ஜெகதீசன், திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கலந்துரையாடலுக்குப் பிறகு கலைஞர், ‘’ராஜபக்சே இந்தியா வருகையை கண்டித்து 8-ந்தேதி எனது தலைமையில் சென் னையில் போராட்டம் நடைபெறும். இந்த போராட்டத்தில் டெசோ அமைப்பினர் கருப்பு உடை அணிந்து கலந்து கொள்வார்கள்

Anonymous said...

karunanithiyin thiruvilaiyaadal. தமிழ் ஈழம் ஆதரவு அமைப்பான டெசோ உறுப்பினர்களின் கலந்துரையாடல் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கலைஞர் தலைமை தாங்கினார்.

இந்த அமைப்பினர் உறுப்பினர்களாக இருக்கும் மு.க. ஸ்டா லின், அன்பழகன், கி.வீரமணி, சுப வீரபாண் டியன், சுப்புலட்சுமி ஜெகதீசன், திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கலந்துரையாடலுக்குப் பிறகு கலைஞர், ‘’ராஜபக்சே இந்தியா வருகையை கண்டித்து 8-ந்தேதி எனது தலைமையில் சென் னையில் போராட்டம் நடைபெறும். இந்த போராட்டத்தில் டெசோ அமைப்பினர் கருப்பு உடை அணிந்து கலந்து கொள்வார்கள்

Anonymous said...


சர்வதேச மனித உரிமை குழு வருகைக்கு இலங்கை தடை :
அமெரிக்கா எரிச்சல்

Anonymous said...

இந்த கருநாய்நிதி இன்றல்ல என்றைக்கும் ஈழத்தமிழருக்கு எந்த ஒரு நன்மையையும் செய்ய முயலவில்லை. அப்படிச் செய்ய முயற்சித்திருந்தால அது அவரதும் கட்சிக்கும் ஆனா சுயநல நோக்கம் கொண்டதாகவே இருந்திருக்கின்றது. இப்போதும் டெசோ என்ற சொற்பதத்தை தமிழீழம் அமையும் முயற்சிக்கு முட்டுக்கட்டையாகவே பயன்படுத்துகின்றார். மத்திய அரசின் கோவணத்தில் தொங்கிக் கொண்டு இவர் செய்யும் இப்படிப்பட்ட நாடகங்களை தமிழர் நன்கறிவர்.நேற்றலல இன்றல்ல இனீ என்றும் தமிழருக்கு ஆதரவான குரல்கள் இவர்களின் உள்ளத்திலிருந்து வரா. தமது சொந்த நலனடகளுக்காகவே அது அமையும்