சென்னை: "டெசோ மாநாடு பற்றி இலங்கை அரசினால் செய்யப்பட்டுள்ள
தவறான பிரசாரத்தை இங்குள்ள தமிழர்களோ, இலங்கைத் தமிழர்களோ, உலகத் தமிழர்களோ
நம்ப வேண்டாம்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இலங்கை அரசின் சார்பில், கடந்த, 6ம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், டெசோ மாநாடு இலங்கைக்கு எதிரான விஷயம் என்றும்,
இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் இலங்கையர் குறித்து கவனம் செலுத்தப்படும் என்றும், இந்த மாநாட்டை இலங்கை அரசு வன்மையாகக் கண்டிக்கிறது எனத் தெரிவித்துள்ளது.
இலங்கைத் தமிழரின் வாழ்வாதாரங்களை உயர்த்துவதற்காகத்தான் இந்த மாநாடு நடைபெறுகிறது. இலங்கை தமிழர்களின் வாழ்வை உயர்த்துவதற்காகதான் இந்த மாநாடு நடத்தப்படுகிறது என்று இதுதான் தனது வாழ்க்கையின் கடைசி ஆசை என்றும் தமிழ் ஈனத்தலைவர் கருணாநிதி கூறி வருகிறார்.
தமிழர்களின் சுதந்திர போராட்டத்தை நசுக்க காரணமாக இருந்து விட்டு இப்போது டெசோ மாநாடு என்று ஒன்றை நடத்தி தமிழர்களின் அனுதாபத்தை தேடி அதன் மூலம் ஆட்சியை பிடிக்கப்பர்க்கிறார். இவர் ஒரு கபட வேடதாரி பணத்துக்கும், புகழுக்கும், அரசியல் அதிகாரத்துக்கும் எதையும் செய்வார் என்பதை தமிழர்கள் அறிவர்.
7 comments:
Nobody will deny
karunaanithi kabadathaariya iruntha, nee yethavathu seiyen thambi, athukku thubbilla parathesi, vera yaaruda seiva intha saikova, kilamaaranaa, saamaana illa vera yaar ungalukku irukka solludaa parathesi, unnaala onnum pudunga mudiyathunnaalum moodittu iru illa thaan vaala than inathaiye alithaane prabhakaran pannaada avana pola alinchathaanda povinga...
<
Yes. His action is gimmick.His purpose only publicity.>
>
>
>
ரொம்ப சரியா சொன்னிங்க ...
இன்று
TESO ?மானமுள்ள தமிழன் கவனத்திற்கு
Antha sotta oru silra paiyanga.avana patti yellam pessatinga.....
Post a Comment