Aug 28: இஸ்லாமாபாத்: “சட்டம் - ஒழுங்கு பரச்னை, கட்டாய மதமாற்றம் போன்ற
காரணங்களால், பாகிஸ்தானில் வாழும் இந்துக்கள் வெறுப்படைந்து, இந்தியாவில்
தஞ்சம் அடையவில்லை’ என, பாக்., அதிபர் சர்தாரியால் நியமிக்கப்பட்ட கமிட்டி,
தன் அறிக்கையில் கூறியுள்ளது.
பாகிஸ்தானில் வாழும் இந்துக்கள், பற நாடுகளில் குடியேறுகின்றனர் என, கூறி விட முடியாது. குறிப்பாக, அவர்கள் இந்தியாவில் குடியேறுவதில்லை. இந்திய குடியுரிமை வாங்குவது மிகவும் எளிதான விஷயமல்ல. ஐக்கிய அரபு எமிரேட், கனடா, பரிட்டன் மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு செல்லும் இந்து மதத்தினர், தங்களின் பாகிஸ்தான் குடியுரிமையை ரத்து செய்யவில்லை. என்றும் அறிக்கை கூறுகிறது.
பாக்கிஸ்தானில் கட்டாய மதமாற்றம் நடத்தப்படுவதாக இதுவரை இல்லாத ஒரு புதிய சர்ச்சை உண்டாகி இருக்கிறது. அஸ்ஸாம் மதகலவரத்தை திசை திருப்பவும், இழந்த தனது செல்வாக்கை நிலை நிறுத்தவும் பாரதிய ஜனதா கட்சி பலவிதமான சர்ச்சைகளை அடிக்கடி கிளப்பி வருகிறது. அதுபோல் உள்ள சர்ச்சைகளில் இதுவும் ஒன்றா என்பது ஆராயப்பட வேண்டும்.
அதே நேரம் கட்டாய மதமாற்றம் என்பது இஸ்லாத்தில் இல்லாத ஒன்று அப்படியிருக்க இதுபோன்ற காரியங்களை யார் செய்தாலும் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். பாகிஸ்தானில் வாழும் இந்துக்கள், முஸ்லிம்களை போல சம உரிமை பெற்றவர்கள். அவர்களின் மன வேதனையைப் புரிந்து கொண்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எந்த காரணத்தையும் கூறி, அவர்களிடம் வேற்றுமை காட்டக்கூடாது. அவர்கள் வரி செலுத்துகின்றனர், சட்டத்தை மதித்து நடக்கின்றனர். இருந்தும், அவர்கள் மன வேதனை அடைகின்றனர் என்றால், அதற்கான காரணத்தை கண்டுபடித்து உடனே அது களையப்படவேண்டும். எந்த ஒரு நாட்டில் வாழும் சிறுபான்மை மக்கள் நலம் பெற வில்லையோ அந்த நாடு எல்லா வழிகளிலும் பின்தங்கி போகும்.
உண்மையிலேயே சிறுபான்மை ஹிந்துக்களை பாகிஸ்தான் நசுக்குமேயானால் அதை இந்திய முஸ்லிம்கள் பொறுத்து கொள்ள மாட்டார்கள். இதுபோன்ற சம்பவங்களை பாகிஸ்தான் அரசு தடுக்க முடியவில்லை என்றால் அங்கிருக்கும் ஹிந்துக்களின் பாதுகாப்பை முன்னிட்டு அவர்கள் அதிகம் வாழும் மாவட்டங்களுக்கு அதிக அதிகாரம் கொடுத்து யூனியன் பிரதேசங்களாக அறிவிக்க வேண்டும். இப்படி செய்து மதநல்லிணக்கம் பேணுமா பாகிஸ்தான்.

*அதிரை சலீம்*
3 comments:
// அதே நேரம் கட்டாய மதமாற்றம் என்பது இஸ்லாத்தில் இல்லாத ஒன்று அப்படியிருக்க இதுபோன்ற காரியங்களை யார் செய்தாலும் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்//
//உண்மையிலேயே சிறுபான்மை ஹிந்துக்களை பாகிஸ்தான் நசுக்குமேயானால் அதை இந்திய முஸ்லிம்கள் பொறுத்து கொள்ள மாட்டார்கள்.//
சார் நீங்க நல்ல நகைச்சுவை எழுத்தாளரா வரலாம் :) வாழ்த்துக்கள் .
//இதுபோன்ற சம்பவங்களை பாகிஸ்தான் அரசு தடுக்க முடியவில்லை என்றால் அங்கிருக்கும் ஹிந்துக்களின் பாதுகாப்பை முன்னிட்டு அவர்கள் அதிகம் வாழும் மாவட்டங்களுக்கு அதிக அதிகாரம் கொடுத்து யூனியன் பிரதேசங்களாக அறிவிக்க வேண்டும். இப்படி செய்து மதநல்லிணக்கம் பேணுமா பாகிஸ்தான்.//
இதுக்கு அவசியமே இல்ல அதான் எல்லா இந்துக்களையும் ஒன்னு கொன்னாச்சு, இல்ல மதம் மாத்தியாச்சு கீழ என்ன சொல்லுகது கொஞ்சம் படிச்சு பாருங்க
//here are a number of instances of persecution of Hindus in Pakistan. Minority members of the Pakistan National Assembly have alleged that Hindus were being hounded and humiliated to force them to leave Pakistan.[86] In 1951, Hindus constituted 22 percentage of the Pakistani population (that includes the modern day Bangladesh);[87][88] Today, the share of Hindus are down to 1.7 percent in Pakistan,[89] and 9.2 percent in Bangladesh[90] (In 1951, Bangladesh alone had 22% Hindu population[91])
http://en.wikipedia.org/wiki/Persecution_of_Hindus#Pakistan
ஒழுங்காக சிந்திக்கவும் :)
பாகிஸ்தானத்து பிரதமர் அறிக்கையின் ஒரு பகுதி கண்டோம்.
சுதந்திரம் அடைந்தபோது பதினான்கு ஆகஸ்டு 1947 அன்று இருந்த ஹிந்துக்கள் சதவீதம், மற்றும் இப்போது உள்ளவர் சதவீதம், விவரங்கள் இருந்தால் உண்மை நிலையை ஓரளவு புரிந்து கொள்ள முடியும்.
2 அந்த நாட்டில் இரு மதத்தினர் கலப்பு மணம் செய்து கொள்ள முடியுமா, பதிவு ஆகுமா, அது சட்டத்தில் செல்லும் என்றால் அவ்வாறான திருமணங்களின் எண்ணிக்கை விவரம் உள்ளதா?
3 சட்டம் ஒப்புக்கொள்ளாது என்றால் இந்து பெண்களை கடத்தி சென்று கட்டாயத்திருமணம் (கத்தி முனை) செய்து கொண்டால் மதமாற்றம் கட்டாயமாக நிகழ்த்தப்படுகிறது என்று தானே பொருள்?
4 அந்த நாட்டில் இருந்து அகதிகளாக வரும், வர வரிசையில் நிற்கும் இந்து, கிறிஸ்துவர்களின் எண்ணிக்கையே (பா.ஜ.பா சொல்வதா, அல்லது அந்நாட்டு பிரதமர் சொல்வதா, அல்லது உண்மை நிலை இரண்டுக்கும் இடையில் மற்றும் தீவிரம் எவ்வளவு) எது உண்மை என்று சொல்லும்

Post a Comment