Jul 22, 2011

மனித உரிமை போராளியை எதிர்த்த மனிதகுல விரோதிகள்!

JULY 23,  திருச்சூர் : கேரளாவின் கலாச்சார நகரமாக கருதப்படும் திருச்சூரில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க வருகைத்தந்த பிரபல எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலருமான அருந்ததிராய்க்கு எதிராக பா.ஜ.கவை சார்ந்த  ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் போராட்டம் நடத்தினர்.

திருச்சூரில் சாகித்ய அகாடமி அரங்கில் புத்தகம் வெளியீட்டு விழாவிற்கு வருகைத்தந்தார் அருந்ததிராய். அவருக்கு எதிராக பா.ஜ.க பாசிச  ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் கறுத்த முகமூடி அணிந்து கொண்டு வெளியே போ (GO BACK )’ என கோஷம் எழுப்பி கொண்டு அவரை தாக்க முயற்சி செய்தனர்.

அருந்ததிராய் பேராசிரியர் ஸாரா ஜோசப்புடன் அரங்கிற்கு வரும்பொழுது பா.ஜ.கவினர்’ கஷ்மீர் இந்தியாவின் தலைப்பாகை’ என எழுதிய போர்டுகளுடன் வந்து காஷ்மீருக்கு ஆதரவு தெரிவிக்கும் அருந்ததியே வெளியேறு’ என கோஷமிட்டனர்.

சிந்திக்கவும்: இந்த ஹிந்துத்துவா பண்டாரங்கள் அருந்ததிராய் பற்றி பேச என்ன யோக்கிதை இருக்கிறது. அவர் உலகம் போற்றும் சிறந்த சமூக சிந்தனையாளர், மனித உரிமை ஆர்வலர். இவர்களோ உலகம் தூற்றும் ஹிட்லரின் பாசிச சிந்தனை படைத்த ஹிந்துத்துவா சிந்தனை வாதிகள்.

அருந்ததிராய் ஒரு மனித உரிமை போராளி இவர்களோ மனிதர்களை மதக்கலவரங்கள் நடத்தி வேட்டையாடும் நரபலி நாயகர்கள். சூரியனை பார்த்து நாய் குலைத்ததாம் என்ற தமிழ் பழமொழி தான் நினைவுக்கு வருகிறது. பழமொழி சொன்னா சும்மா ஏன் எதுக்கு என்று கேட்கக்கூடாது பழமொழி சொன்னா அனுபவிக்கனும். அப்படியே அனுபவிச்சி பாருங்கள் புரியும்.
நட்புடன் மலர்விழி.

7 comments:

கனவுகளின் மொழிப்பெயர்ப்பாளன் said...

அருந்ததிராய் ஒரு மனித உரிமை போராளி இவர்களோ மனிதர்களை மதக்கலவரங்கள் நடத்தி வேட்டையாடும் நரபலி நாயகர்கள். சூரியனை பார்த்து நாய் குலைத்ததாம்


சரியான நெத்தியடி

PUTHIYATHENRAL said...

கனவுகளின் மொழிபெயர்ப்பாளன் said... அருந்ததிராய் ஒரு மனித உரிமை போராளி இவர்களோ மனிதர்களை மதக்கலவரங்கள் நடத்தி வேட்டையாடும் நரபலி நாயகர்கள். சூரியனை பார்த்து நாய் குலைத்ததாம்
-----------------------------------
உங்கள் கருத்துகளுக்கு நன்றி. மீண்டும் வாருங்கள் கருத்து சொல்லுங்கள் உங்களது கருத்து உற்சாகம் அளிக்கிறது. நன்றி. நன்றி.

PUTHIYATHENRAL said...

வலையகம் said... வணக்கம் நண்பரே
உங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்...
http://www.valaiyakam.com/
ஓட்டுப்பட்டை இணைக்க:
http://www.valaiyakam.com/page.php?page=அபௌட்
------------------------------------------------------------------------------
அன்புள்ள வலையகம் திரட்டி நிர்வாக சகோதர்களுக்கு வணக்கம்.
உங்கள் திரட்டியில் செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம். புதியதென்றல் என்கிற பெயரில் பதிவுகள் உங்கள் திரட்டியில் பதிவுகளை பதிவு செய்கிறோம் என்பதை அன்போடு தெரிவித்து கொள்கிறோம்.
ஒட்டு பட்டையை தற்சமயம் வைக்க முடியவில்லை. சிந்திக்கவும் இணயதளம் தற்போது டிசைன் செய்யப்படுகிறது.
அது முடிந்ததும் இணைகிறோம் என்பதை அன்போடு தெரிவித்து கொள்கிறோம். உங்களது சேவைக்கு மிக்க நன்றி.
நட்புடன் ஆசிரியர்- புதியதென்றல்.

Anonymous said...

அருந்ததிராய் போன்ற கிறிஸ்துவர்களை நம் ஆதரவாளர்களாக இருக்கலாம். ஆனால், நாம் அவர்களின் ஆதரவாளர்களாகவோ நண்பர்களாகவோ இருக்கக்கூடாது.

இவள் முக்காடு போடாமல் நம் கூட்டங்களில் கலந்துகொள்ளவும் கூடாது.

Anonymous said...

அருந்ததிராய் போன்ற கிறிஸ்துவர்களை நம் ஆதரவாளர்களாக இருக்கலாம். ஆனால், நாம் அவர்களின் ஆதரவாளர்களாகவோ நண்பர்களாகவோ இருக்கக்கூடாது. இவள் முக்காடு போடாமல் நம் கூட்டங்களில் கலந்துகொள்ளவும் கூடாது.

------------------------------------------------------------------------------------------------------------------

இப்படி கருத்து சொன்ன ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதியே, அருந்ததி ராய் ஒரு ஹிந்து அதை முதலில் புரிந்து கொள். நீ கலகம் ஏற்ப்படுத்த இப்படி செய்திகளை திரித்து முஸ்லிம்கள் கருத்து சொல்வது போல் சொல்லி முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் மூட்டி விடலாம் என்று நினைக்கிறாய். இப்படித்தானே பொய்யான செய்திகளை பரப்பி மதகலவரங்களை இந்தியாவில் ஏற்படுத்தி ஹிந்து முஸ்லிம் ஒற்றுமையை குலைத்தாய். ஆர்.எஸ்.எஸ். ஹிந்து பயங்கரவாதிகளை மாதிரி ஒரு கேவலபட்டவர்கள் இந்த உலகில் கிடையாது. என்பதை நீ நடத்திய தொடர் குண்டு வெடிப்பும், உன்சாமியார் அசிமானந்தா ஜெயில் கொடுத்த வாக்குமூலமும் நிறுபித்தது. உன் சொந்த மதத்தை சார்ந்த மக்களையே ரயிலோடு கொளுத்தி குஜராத் கலவரத்தை ஏற்படுத்தினாய் மறக்க முடியுமா.

Anonymous said...

முஸ்லிம்கள் போல் கருத்து சொல்லும் ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதியே, நீ ஆண்பிள்ளை என்றால் உன் முகவரியுடன் கருத்துக்களை போடு வேண்டும் என்றால் என் முகவரியை சொல்கிறேன் நாம் இரண்டு பெரும் சந்தித்து பேசிக்கொள்ளலாம். உன் கருத்தில் வலிமை இருந்தால் எங்கு வேண்டுமானாலும் விவாதம் பண்ணுவோம் உன் வர்ணாசிரம ஹிந்துத்துவா கொள்கை பொய் என்பதை ஆதாரத்தோடு நிருபிக்கிறேன். உனக்கு தைரியம் இருந்தால் அப்படி இல்லை என்று நிருபி. அதை விட்டு விட்டு முஸ்லிம்கள் கருத்து போடுவது போல் கருத்துக்களை பதிய வேண்டாம்.

PUTHIYATHENRAL said...

அன்புள்ள வாசகர்களே வணக்கம்! வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி. ஒருவருக்கொருவர் நளினமான முறையில் கருத்துக்களை பரிமாறி கொள்ளுங்கள். நீங்கள் நளினமாக கருத்துக்களை சொல்வீர்கள் என்று உங்களை நம்பியே இந்த கருத்து பகுதி எங்கள் கவனத்துக்கு வராமல் பிரசுரம் ஆகும்படி ( உங்களை நம்பி) உங்களுக்கு கருத்து சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. கருத்து பரிமாரிக்கொளுங்கள் அது ஒருவருக்கொருவர் கொண்டுள்ள சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள உதவ வேண்டுமே தவிர துவேசங்களை தூண்ட அல்ல. எல்லோரும் மனிதர்களே என்ற மனித நேய அடிப்படையில் கருத்துக்கள் இருக்கட்டும். நட்புடன் ஆசிரியர் புதியதென்றல்.

நன்றி மீண்டும் வாருங்கள் உங்கள் கருத்துக்கள் எங்களுக்கு விலைமதிக்க முடியாதது தொடர்ந்து கருத்துக்களை பதியுங்கள். நன்றி!