JULY 22, அரசு பஸ்களில் எலக்ட்ரானிக் மிஷின் மூலம் டிக்கெட் வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன் முதல்கட்டமாக ரூ.10 கோடி செலவில் 5 ஆயிரம் எலக்ட்ரானிக் டிக்கெட் மிஷின்கள் வாங்கப்பட உள்ளது.
இத்திட்டத்திற்காக பல்லவன் போக்குவரத்துக் கழக ஆலோசனை குழுவிற்கு ரூ.10 கோடி வழங்க ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். எலக்ட்ரானிக் டிக்கெட் மிஷின்கள் வாங்குவதற்கு மத்திய அரசு சார்பில் ரூ.9.37 கோடி நிதியுதவி வழங்க உள்ளதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment