May 21, 2011

போர் குற்றவாளி தண்டிக்கப்படுவானா?

மே 22, இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில், அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த, பயங்கரவாதி ராஜபக்சேவுக்கு தண்டனை பெற்றுத்தர கையழுத்து இயக்கம் நாடுமுழுவதும் நடத்தப்படுகிறது.

இதை வலியுறுத்தி , தூத்துக்குடியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மாநகர குழு சார்பில், கையெழுத்து இயக்கம் நடந்தது. பொதுமக்களிடம் ராஜபக்சேவுக்கு எதிராக கையெழுத்து பெறப்பட்டது.


சிந்திக்கவும்: ராஜபக்சேக்கு எதிரா கையெழுத்து இயக்கம் எல்லாம் சரி! அதுக்கு துணை போன இந்தியாவை பற்றி யாரும் வாயைத்திறக்க காணோமே. இந்த ஆதிக்க வல்லூறுகளை எதிர்த்து தமிழர்கள் எப்படி ஜெயிக்க போகிறார்களோ தெரியவில்லை.


மீண்டும் ஒரு ஆயுத போராட்டம் முறைப்படி தமிழகத்தில் இருந்து கட்டி அமைக்கபட்டால் அது சாத்தியப்படும் என்பதே அரசியல் வல்லுனர்களின் கருத்தாக இருக்கிறது.

1 comment:

Anonymous said...

NOT ONLY RAJAPAKSHE NARENDIRA MODI, PRAVIN TOGADIA, ADVANI, SHRIDHAR, PAL THAKARE, RAMA GOPALAN ALL HAVE TO BE PUNISHED AT LEAST SENTENSED TO LIFE IMPRISONMENT IF NOT HANG TILL DIE.