May 14, தேர்தல் முடிவுகள் தி.மு.க.வுக்கு தோல்வி அல்ல, மக்களுக்கு தான் என்று நடிகை குஷ்பு கூறினார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக அபார கூட்டணி வெற்றி பெற்றது. இதனால் நடிகை குஷ்பு கடும் சினம் கொண்டார்.
கலைஞரை பார்த்து, துக்கம் விசாரிக்க மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, நெப்போலியன், நடிகை குஷ்பூ ஆகியோர் வந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை குஷ்பு,
இது தி.மு.க.விற்கு ஏற்பட்ட தோல்வி அல்ல. மக்களுக்கு ஏற்பட்ட தோல்வி என்று கூறினார்.
சிந்திக்கவும்: கருணாநிதி ஜெயித்தால் மக்களுக்கு வெற்றி, கருணாநிதி தோற்றால் மக்களுக்கு தோல்வியா? என்னங்கடா உங்கள் நியாயம்.
தோல்வியை சகித்து கொள்ள முடியாத குஷ்பு மக்களை வசை பாடுகிறார். இவர்கள் பணத்தை காட்டி, இலவசங்களை அறிவித்து மக்களை முட்டாளாக்க நினைத்தார்கள் அது பலிக்கவில்லை.
தோல்வியை தாங்கி கொள்ள முடியாத கருணாநிதி மக்கள் எனக்கு ஓய்வு அளித்துள்ளார்கள் என்று வசனம் பேசினார். இது மாதிரி மனோகரா வசனம் எல்லாம் இப்போது மக்களிடம் எடுபாடாது என்றதும் தன் கைதடி குஷ்புவை இறக்கி விட்டுள்ளார்.
இந்த திமிர் பிடித்த குஷ்பு இது மக்களுக்கு ஏற்பட்ட தோல்வி என்று இதுவரை எந்த அரசியல் தலைவர்களும் தலைவரும் சொல்லாத ஒரு கருத்தை சொல்லி உள்ளார். கருணாநிதி நல்ல ஒரு அரசியல் தலைவராக இருந்தால் நான் மக்கள் தீர்ப்புக்கு கட்டுபடுகிறேன் சொல்லி இருக்க வேண்டும்.
அதை விட்டு விட்டு மக்கள் எனக்கு ஓய்வு கொடுத்து விட்டார்கள் என்று சொல்வது, கைதடி குஷ்பை வைத்து மக்கள் தோற்று விட்டார்கள் என்று சொல்லவது இதுவல்லாம் ஒரு நாகரிகம் இல்லாத செயல். தமிழக பெண்களின் கற்ப்பை பற்றி பேசி சர்ச்சைகுள்ளான குஷ்பு, இப்பொது தமிழக மக்களையும் பற்றி கருத்து சொல்லி சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
அவ ஒரு பஜாரி.எங்களைப் பற்றி பேச அவளுக்கு யார் தகுதி அளித்தது?
namma paakada JJ rula adapogapa thimirpidca anavamana arasialvathi,tamil nata padukulila talliad,engavanduc road vasathi street light vasadi,enda amma vandu elame palapoirum, eda perusa eludha vanduteega, makkal pirachanaya pesa assembly pogama, kodanadula poi rest eduthutu,pasithavudan velia varum edum aduthan,JJ count down start, Lets wait and watch.
கலைஞர் குஷ்பூ, வடிவேலு, ரஜினி, வைரமுத்து, வாலி போன்ற சினிமா கூத்தாடிகளை நம்பியே திமுகவை அழித்துவிட்டார்..இன்னும் இந்த சினிமாகூத்தடிகள் சரணாலயம் தேடும் பறவைகளாய் நாளைக்கு ஜெயலலிதா புகழ் பாடுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை..
நிற்க..
குஷ்பூவின் இந்த கருத்தும் அவரது சொந்த கருத்தல்ல..
2001 இல் நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வியை தழுவியபோது, அப்போது நிருபர்களிடம் - ஜெ. அன்பழகன் சொன்ன வார்த்தைகள்தான் அது.
WHAT HAPPENED TO KHUSHBOO? CAN'T SHE SHUT HER MOUTH? SHE WAS A SPOILED CHILD IN HER YOUTH. BECAUSE OF HER ROTTEN FAMILY BACKGROUND, SHE HAD TO LIVE WITH DIFFERENT PARTNERS AND CHANGED HER FAITH. SHE IS NO WAY FIT TO COMMENT ABOUT ANY DAMN MATTER IN THIS WORLD UNLESS AFTER PENITANCE OTHERWISE. - MOHAMED THAMEEM
C IS A PROSTITUTE....SHE HAD AFFAIRS WITH MANY HEROS IN TAMIL / TELUGU....FINALLY SHE MARRIES A FOOLISH GUY...SHE HAS NO VALUE TO COMMENT ON MAJORITY OF PEOPLES DECISION.
why do you bother about her comments. Ignore it.she has no locus standi to comment on the verdict given by the people in the elections
Post a Comment