May 7, கோல்கட்டா : மேற்குவங்க மாநிலத்தில் 6 கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. இன்று 5ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. காலை 7.30 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. 38 தொகுதிகளுக்கு நடைபெறும் ஓட்டுப் பதிவில் 193 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.
மேற்கு மித்னாபூர். புருலியா, பங்கூரா ஆகிய தொகுதிகளுக்கு இன்று ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.

No comments:
Post a Comment