![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNX2XlgbSrzq3BqBXa84mfOQP1Lb4yGxyjbHY-Y2RyiITAO43KUIZ_rnai45aqazGOCozF6_h4tCHqKYs6g4KM3GgkSzYjl3uEfKJrRXSQ7TY3oMt4dIYayYRxFS-QGwQye5g1SQahDC8/s200/jayalalitha-99.jpg)
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 199 தொகுதிகளில் அஇஅதிமுக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.
மனித நேய மக்கள் கட்சி 2 இடங்களிலும், விஜயகாந்தின் தே.மு.தி.க 29 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
கருணாநிதி மற்றும் ஸ்டாலினை தவிர பெரும்பாலான அமைச்சர்கள் படுதோல்வியை சந்தித்துள்ளனர்.
தற்போதைய முதலமைச்சராக உள்ள கருணாநிதி தனது பதவியை இன்று அல்லது நாளை ராஜினாமா செய்ய உள்ளார். இதைத் தொடர்ந்து வரும் 15ஆம் தேதி முதலமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்க உள்ளார்
No comments:
Post a Comment