ஆபீசில் வேலை பார்ப்பவர் கையில் கட்டு, காலில் கட்டு போட்டு கொண்டு கொஞ்சம் லேட்டாக ஆபீசிக்கு வந்தார்.
மேனேஜர் ஏன்? லேட்டு என்று அவரிடம் விசாரித்தார். அதற்க்கு அவர் சார் நம்ம "ஆபீஸ் தெரு முனைல" ஒரு பெரிய பள்ளம் இருக்குத்தில்லையா? ஆமாம் பார்த்தேன்! நான் பார்கள சார்!!
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
நான் சிரிச்சுட்டேன் ஸார்.
சகாதேவன்
Ha..ha..ha.. . Sirujuden. .
என்ன சார் நீங்கள் ஜோக்ஸ் எழுத ரூம் போட்டு யோசிக்கறீங்களா? ரொம்ப நன்னா இருக்கு பேஸ், பேஸ்.
முழக்கம் ஜோக் சொல்றார் எல்லாரும் நல்லா ஒரு முறை சிரிங்கள் பார்க்கலாம்.
Post a Comment