Feb 17, 2011

வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்!!!

அமெரிக்காவில் Power Cut ஆன,
அவங்க EB க்கு போன் பண்ணுவாங்க !

ஜப்பானில் Power Cut ஆன,
அவங்க Fuse போயிருக்கா ! அப்படின்னு செக் பண்ணுவாங்க !

-ஆனால்

இந்தியாவில் Power Cut ஆன,
என்ன பண்ணுவாங்கன்னு தெரியுமா?

முதல்ல பக்கத்து வீட்டை
செக் பண்ணுவாங்க !

Brilliants always
Thinks Differently!!!!

Thanks for: srinisha.(Tamil nanbargal)

2 comments:

Admin said...

ம்ம்... வாய்விட்டு சிரித்தேன்

சினேகமுடன் பா்ஹாத்
பிளாக்கரில் மேல் பகுதியில் உள்ள பட்டியை (Nav Bar) நீக்க -(பிளாக்கா் டிப்ஸ்)

அம்பாளடியாள் said...

வாய்விட்டுச் சிரிக்கவைத்த பகிர்வுக்கு மிக்க நன்றி .....