போக்குவரத்து துறையும் காவல் துறையும் இணைந்து மோட்டார்சைக்கிள் போட்டி நடத்தின. அதில் யார் முதல் இடத்தை பிடிப்பார்களோ அவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று அறிவித்து போட்டி துவங்கப்பட்டது அதில் ஒருவர் சாலை விதிகளை மீறாமல் அருமையாக ஒட்டி முதல் இடத்தில் வந்தார். முதல் இடத்தில் வந்ததற்காக அவர்க்கு பணம் முடிச்சு வழங்கப்பட்டது. அவர் அருகில் அவர் தந்தை, தாய், தம்பி ,இருந்தார்கள் அப்போது போக்குவரத்து ஆபீசர் வியப்புடன் இந்த பரிசு தொஹையை என்னா!!செய்யபோகிறாய் என்று வினவினார் ! பயத்துடன் அவர் தாய் இந்த பணத்தை வைத்து உடனே லைசென்சு எடு !! என்றார் உடனே அவர் தந்தை தண்ணியை போட்டுவிட்டு ஓட்ட வேண்டாம் என்று சொன்னனே கேட்டியா! என்று அவர் கேட்க! உடனே அவர் தம்பி திருட்டுவண்டி என்று தெருஞ்சு போச்சோ என்று கேட்க
மொத்தத்தில் போக்குவரத்து ஆபீசர் அதிர்ச்சி அடைந்தார் !!! ஹா !ஹா !! ஹா !!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment