Sep 26, 2010

"இருதய தினத்தை முன்னிட்டு" இதயத்தை காக்கும் சில அடிப்படை விஷயங்கள்.


1.உணவு பழக்கமுறை - குறைந்த எண்ணெய், குறைந்த கார்போ ஹைட்ரேட், அதிகமான புரோட்டீன்

2.உடற்பயிற்சி - இரண்டரை மணிநேரம் நடை பயிற்சி வாரத்திற்கு 5 நாட்கள்.

3.புகை பிடிப்பதை அறவே நிறுத்திவிடுங்கள்

4.உடல் எடையை கட்டுக்குள் வைத்திடுங்கள்

5.இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திடுங்கள்

6.மது அருந்துவதை முற்றிலும் ஒழித்துவிடுங்கள்

7.கோபத்தைக் கட்டுப்படுத்தி டென்சன் இல்லாத வாழ்க்கையை பழக்கிக் கொள்ளுங்கள்.

No comments: