Sep 30, 2010

பாபர் மசூதி தீர்ப்பு வழங்கப்பட்டது: மசூதி இருந்த இடம் கோவில் கட்ட கொடுக்கப்பட்டது.


லக்னோ,செப்.30:பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த நிலத்தை மூன்று பிரிவினர்களுக்கு பிரித்து அளிக்க அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ சிறப்பு பெஞ்ச் இன்று தீர்ப்பளித்தது.
இன்று மதியம் 4.30 மணியளவில் நீதிபதிகளான எஸ்.யு.கான், சுதீர் அகர்வால், தரம்வீர் சிங் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தேசமே உற்றுநோக்கியிருந்த பரபரப்பான தீர்ப்பை வழங்கியது. மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடம் ஹிந்து மகாசபைக்கும், அருகிலிலுள்ள இடம் முஸ்லிம்களுக்கும், மீதமுள்ள நிலத்தை நிம்ரோஹி அகாராவுக்கும் வழங்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

சிந்திக்க: இந்தியாவில் நீதி செத்துவிட்டது. 400 வருட பழமையான ஒரு மஸ்ஜித்தை இடித்துவிட்டு அந்த இடத்தை கோவில் கட்ட கொடுத்து இருப்பது இந்தியாவில் மதசார்பின்மை செத்துவிட்டது என்பதை காட்டுகிறது. இது ஒரு அநியாயமான தீர்ப்பு. ஒரு இறைவனை வழிபட்டு வந்த அந்த புனித தளத்தில் சிலைவணக்கம் நடத்த இந்த காவி நீதி துறை ஒரு சார்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த பாசிச இராமாயண சங்க பரிவார் குரங்குகளுடைய ஹிந்து ராஜ்ஜியம் அமைக்கும் திட்டத்திற்கு இந்த காவி நீதித்துறை பச்சை கொடி காட்டி உள்ளது. ஹிந்து ராஜ்ஜியம் அமைக்கும் கனவில் இந்த பாசிச ஹிந்துத்துவா இயக்கங்கள் கலவரங்களை நடத்தி லட்ச்ச கணக்கில் முஸ்லிம் மக்களை கொன்று குவித்து, முஸ்லிம்கள் சொத்துக்களை சூறையாடி நாசம் விளைவித்து வருகின்றன. ஹிந்து ராஷ்டிரம் உருவாக்குவோம் என்று சொல்லி அவர்கள் உண்டாகிய ராமர் கோவில் புராண புரட்டுக்கு ஆதரவாக இந்த காவி நீதி துறையும் அநீத தீர்ப்பு வழங்கி உள்ளது. இனி இந்தியாவில் முஸ்லிம்கள் வாழ்வது அடிமைகள் போல்தான், இனி எந்த உரிமையும் அங்கு கிடைக்க போவது இல்லை. நமக்கு என்றொரு சுதந்திர நாடு அமைப்போம் என்பதே நமது இலட்சியமாக செயல்படும் காலம் வந்துவிட்டது. இந்தியா என்கிற பொய் கோசத்தை விட்டுவிட்டு முஸ்லிம் ராஜ்ஜியம் அமைப்போம் என்ற கொள்கையோடு செயல்படுவோம். இந்திய முஸ்லிம்களே இனி உறங்கி கிடக்காதீர்கள் விடியலை நோக்கி புறப்படுங்கள்.

No comments: