
திபெத் நாட்டின் புத்தமத தலைவர் தலாய் லாமா, அருணாசலப் பிரதேசத்தில் பயணம் மேற்கொள்வதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. தலாய் லாமா ஒரு மதத்தலைவர். மதத்தலைவர் என்ற முறையில் அவர் எங்குவேண்டுமானாலும் சுதந்திரமாகச் செல்லலாம் என்று ஜனநாயக மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான அமெரிக்க இணையமைச்சர் மரியா ஒடிரோ வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தலாய் லாமாவின் அருணாசலப் பிரதேச விஜயத்திற்கு "சீன கடும் எதிர்ப்பு தெருவித்து வந்தது" என்பது குறிப்பிட தக்கது.
No comments:
Post a Comment