Nov 5, 2009
மதமாற்றத் தடை சட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும்: தீவிரவாதி சிதானந்த மூர்த்தி
பாவம் இந்த இந்து மக்கள் இந்த கற்கால பார்பன ஹிந்துத்துவாவை விட்டு இவர்களை மதம் மாற அனுமதி அளியுங்கள் please MR.DR.சிதானந்த மூர்த்தி ஐயா.
மத மாற்றத் தடை சட்டத்தை அரசு கொண்டுவந்து அமல்படுத்த வேண்டும் என்று எழுத்தாளர் டாக்டர் சிதானந்த மூர்த்தி கோரிக்கைவிடுத்துள்ளார்.பெங்களூரில் நிருபர்களிடம் அவர் கூறியது:அண்மைக் காலமாக "காதல் ஜிஹாத்' என்ற பெயரில் இந்துப் பெண்களை காதலித்து முஸ்லிம் மதத்துக்கு மாற்றி திருமணம் செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கர்நாடகம், கேரள மாநிலங்களில் இது அதிகரித்துள்ளது.
கேரளத்தில் இதுவரை 2,629 பேர் காதல் ஜிஹாத் மூலம் மத மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 5.50 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதே சமயம் ஹிந்துக்களின் எண்ணிக்கை 7.50 சதவிகிதம் குறைந்துள்ளது வருத்தம் அளிக்கும் விஷயமாகும்.
மத்திய பிரதேசம் மற்றும் ஒரிசா மாநிலங்களில் மத மாற்றத் தடைச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் மத மாற்றத் தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று சித்த கங்கா, ஆதிசுஞ்சுனகரி, பெஜாவர் உள்பட 50 மடாதிபதிகளும், ஓய்வு பெற்ற நீதிபதி ரமாஜோயிஸ் உள்பட சட்ட அறிஞர்களும் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
மத மாற்றம் செய்வது குற்றம் என்று உச்ச நீதிமன்றமும் அறிவித்துள்ளது. பிற மொழி மற்றும் மதத்தின் மீது உள்ள வெறுப்பால் இவ்வாறு கூறவில்லை. இந்துக்கள் மத மாற்றம் செய்யப்படுவதைத் தடுக்கும் நோக்கத்தோடே இதை வலியுறுத்துகிறோம்.
மத மாற்றத் தடை சட்டத்தை அரசு கொண்டுவரும் பட்சத்தில் அதை எல்லா அரசியல் கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் என்றார் அவர்.
தீவிரவாதி சிதானந்த மூர்த்திக்கு சிலகேள்விகள்:
எந்த ஒரு மதத்தை பின்பற்றுவது என்பது அவரவர் அவர் உரிமை . இந்த தடை சட்டம் அமல் படுத்தபட்டால் இது தனி மனித உரிமையையை பாதிக்கும் செயல் ஆகும் . தனி மனித உரிமையில் தலையிட இந்த சிதானந்த மூர்த்தி யார்?
இந்து மதம் என்பது உங்களின் பார்பண மதம். இந்து மதம் என்று ஒரு மதமில்லை. இந்து மதம் என்று ஒன்று உண்டு என்று வாதிட்டால்.. அந்த மதத்தை தோற்றுவித்தவர் யார்? அதன் கொள்கைகள் என்ன? மாற்றுமதத்தினர் இந்துவாக மாற முடியுமா? அப்படி மாற முடியும் என்றால், எந்த சாதியில் ஏற்றுக் கொள்வீர்கள்? மதம் மாறுபவர் ஒரு பார்பாணாக மாற முடியுமா? பதில் சொல்லுங்கள் ஐயா
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
pls remove the picture,it is tooooooooooooooooo much
மன்னிக்கவும் வாசகர்களே இந்த ஹிந்துத்துவ தீவிரவாதிகள் எப்பொழுது பார்த்தாலும் மத மாற்று தடை சட்டத்தை பற்றிய பேசுகிறார்கள் இப்படிபட்ட ஒரு கற்கால பாசிச ஹிந்துத்துவாவை விட்டு இந்த மக்கள் மதம் மாறுவதை இவர்கள் ஏன் தடுக்கிறார்கள், இந்த மக்களை நாம் ஒன்றும் மதம் மாற்றவில்லை அவர்களாகவே மாறுகிறார்கள், இப்படி மாறும் மக்களை தடுத்துநிறுத்தும் உரிமை இந்த ஹிந்துத்துவ தீவிரவாதிகளுக்கு இல்லை,இதை வுணர்த்தும் விதமாகதான் இந்த படம் பிரசுரிக்கப்பட்டது.நாம் இவர்களிடம் சொல்வது ஒன்றுதான் இந்த அறிவிக்கு பொருந்தாத மூட கொள்கைகள் உள்ள ஒரு மதத்தை விட்டு விட்டு இந்த உலகை படைத்தது பரிபாலிக்கும் ஏக இறைவனான அல்லாஹ்வை ஏற்றுகொள்ள அவர்களை அன்போடு அலைகிறோம்.
Post a Comment