Nov 4, 2009
ப.சிதம்பரம் மன்னிப்பு கேட்க வேண்டும் : வி.எச்.பி., தீவிரவாதி பிரவீன் தொகாடியா கொக்கரிப்பு
உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்த ஜமியத் - உலமா -இ - ஹிந்த் மாநாட்டின் போது, "வந்தே மாதரம்' பாடலுக்கு தடை விதித்து முஸ்லீம் உலமாக்களால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.வந்தே மாதரம் பாடல் இஸ்லாத்துக்கு எதிரானது என்று ஜமாயத் உலாமா இ ஹிந்த் அறிவித்துள்ளது. 3 நாள் நடந்த மாநாட்டில் 10,000 மேற்பட்ட மார்க்க அறிஞர்கள் கலந்து கொண்டனர் சுமார் 5 லட்சம் பேர் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். யோகா குரு பாபா ராம்தேவ் யோகக் கலை குறித்து செயல் விளக்கம் அளித்தார்
இதுகுறித்து திவிரவாத வி.எச்.பி.அமைப்பின் பொதுச் செயலர் தீவிரவாதி பிரவீன் தொகாடியா கூறுகையில், ""வந்தே மாதரம் பாடலை பாட தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றியிருப்பது, ஜமியத்- உலாமா-இ-ஹிந்த் அமைப்பின் தேச விரோத நடவடிக்கையையே காட்டுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டதற்காக, மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அந்த அமைப்பிற்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிடில், நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்றான்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment