
இரு நண்பர்கள் பேசி கொண்டார்கள் மாப்ளே!! நான் எவ்வளவோ டாக்டரிடம் காட்டிவிட்டேன் கொஞ்சம் கூட என் உடம்பு குறைய வில்லை அதற்கு ஒரு வலி சொல் மாப்ளே! கவலை படாதே! நான் ஒரு யோசனை சொல்கிறேன் நான்கு பேரிடம் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக !சொல்லி பணத்தை வாங்கு நீ அந்த பணத்தை செலவு செய்து விடு ஒரு மாதம் கழித்து பார் உனக்கே புரியும் எப்படி நீ ஒவ்வொரு வேலையும் சாப்பிடும் பொழுது, நீ சாப்பாட்டில் கையை வைக்கும் பொழுது, உன்னிடம் பணம் கொடுத்தவர்கள் உன் வீட்டு கதவை தட்டும் பொழுது, உனக்கு ஏற்படும் அதிர்ச்சியில் வலியில், கவலையில் உன் உடம்பு தானாலே குறைந்து விடும். ஹா !! ஹா !!
No comments:
Post a Comment