Feb 20, 2011
சீசன் ஜோக்ஸ் !!!
காதலன்!! தன் காதலியிடம் சொன்னான் "இதோ பாரு" உங்கள் வீட்டில் நம்ம காதல் கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டர்கள் பேசாமே நம்ம இரண்டு பெரும் "ஊரை விட்டு ஓடிப்போய் கல்யாணம் பண்ணிகிடலாம்" என்று சொன்னான். உடனே!! அந்த பெண்ணுக்கு ரொம்ப கோபம் வந்து "செறுப்பு பிஞ்சி போயிவிடும்" என்று சொன்னாள். அதற்கு அவள் காதலன் சொன்னான் நம்ம ஓடும்பொழுது ஏன் ! செருப்புபோட்டு ஓடனும் செருப்பை கையில் எடுத்துக்கிட்டு ஓடலாம்.!! ஹா !! ஹா !! ரொம்ப கடிச்சிட்டேன் இல்ல, சும்மா சிரிங்க!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment