Oct 10, 2010
கர்நாடகத்தில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் (எடியூரப்பா) அரசு கவிழும்: குமாரசாமி.
சென்னை, அக். 10: கர்நாடகத்தில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. அரசு கவிழ்வது உறுதி என்று மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஹெச்.டி. குமாரசாமி கூறினார்.சென்னையில் அவர் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment