Oct 10, 2010

இந்தியாவின் கேடுகெட்ட தூதரக சேவை: ஓமனில் இந்தியப் பெண் மரணம்.

துபை, அக்.10: இடைவழி மாற்றத்தின்போது தோஹா விமானநிலையத்தில் பாஸ்போர்ட்டைத் தொலைத்துவிட்டு, மஸ்கட் விமானநிலையத்தில் கடந்த 5 நாட்களாக திக்கற்றநிலையில் இருந்த இந்தியப் பெண் ஒருவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் உயிரிழந்தார்.இதுகுறித்து கல்ஃப் நியூஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பீபி லுமடா என்பவர் கடந்த வாரம் மஸ்கட்டில் இருந்து தோஹா வழியாக சென்னைக்கு பயணம் மேற்கொண்டார். எனினும் தோஹாவில் வேறொரு விமானத்துக்கு மாறும்போது பாஸ்போர்ட்டை தொலைத்துவிட்டதால் அவர் மஸ்கட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
ஓமன் குடியிருப்பு விசாவை அவர் ரத்து செய்திருந்ததாலும், பாஸ்போர்ட் இல்லாததாலும் மஸ்கட்டிற்குள் செல்ல அவர் அனுமதிக்கப்படவில்லை.

இதுகுறித்து இந்தியத் தூதரகத்துக்கும், குடியுரிமைத் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் கூறியதாக அந்தப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பீபியைப் பார்க்க வருவதாக தூதரக அதிகாரிகள் பலமுறை உறுதிபடத் தெரிவித்தனர்.ஆனால் விமானநிலையப் போலீசார் கேட்டுக்கொண்ட பிறகும்கூட யாரும் வந்து பார்க்கவில்லை என விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே பீபிக்கு கத்தார் ஏர்வேஸ் சார்பில் உணவு. குடிநீர் உள்ளிட்ட தேவையான உதவிகள் அளிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.எனினும் திடீர் உடல்நலக்குறைவால் பீபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். நெஞ்சுவலியால் அவர் உயிரிழந்ததாகவும், மன உளைச்சல் காரணமாக நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தியாவில் உள்ள அவரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரது உடலை திரும்பக் கொண்டுசெல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருவதாகத் தகவல்கள் தெரிவித்தன.

சிந்திக்க: இந்தியாவை போல் ஒரு கேடுகெட்ட தூதரக சேவை உலகில் இருக்க முடியாது. இந்த தூதரக நாய்கள் பன்றிகளை போல் அயல் நாட்டில் தின்று, குடித்து சுகபோகம் அனுபவித்து கொண்டும் இருகிறார்கள். அயல் நாடுகளில் வசிக்கும், வேலை பார்க்கும் இந்திய மக்களின் பிரச்சனைகளை தீர்த்து அவர்களுக்கு உதவி செய்வதை விட்டு விட்டு, இந்த பன்றிகள் அங்கு குடித்து கும்மாளம் போட்டுகொண்டு, லஞ்சம் வாங்கிக்கொண்டும், இந்திய ராணுவ ரகசியங்களை அயல்நாடுகளுக்கு விற்றுக்கொண்டும் திரிகிறார்கள். இந்த நாய்களை நடுரோட்டில் வைத்து சுட்டு தள்ளவேண்டும். அப்பத்தான் நாடும் நாட்டு மக்களும் உருப்பட முடியும். மற்ற நட்டு தூதரகங்கள் தங்கள் நாட்டு மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் ஓடி வந்து உதவிகள் செய்கிறார்கள். இந்த பன்னாட நாய்கள் பாஸ்போர்ட் புதுபிக்க சென்றாலே அவர்களை அலையவிட்டு மனவேதனைக்கு உள்ளாகுவார்கள். கேடு கேட்ட பன்றிகளுக்கு சமமானவர்கள் அதைவிட கேவலமானவர்கள். ஆயிரம் ஆயிரம் இந்திய தொழிலாளிகளின் ரத்தத்தை உறிஞ்சும் காட்டேறிகள்.

No comments: