Jun 4, 2011

ஆனந்த விகடனுக்கு இது அழகல்ல!

05 May, "ஒரு யானை சாய்ஞ்சா ஆயிரம் நரிகளுக்கு உணவு " இந்த அறிவார்ந்த வாக்கியத்துக்கு சொந்தக்காரர் நம்ம சாத்சாத் நித்திய ஆனந்தத்தில் இருக்கும் நித்தியானந்த சரஸ்வதிதான்.

இந்த ஈனப்பயளுடைய்ய பேட்டியை போட்டு காசு பார்க்கும் ஆனந்த விகடனை என்னவென்று சொல்வது ஆனந்த விகடனுக்கென்று ஒரு படித்த பண்புள்ள வாசகர் வட்டம் உண்டு. அந்த நல்ல வாசகர் அமைப்பையே கேவலப்படுத்துவதாக அமைகிறது நித்தியானந்தனுடனான இந்த பேட்டி.

அது சரி, "ஒரு யானை சாய்ஞ்சா ஆயிரம் நரிகளுக்கு உணவு" என்னும் இந்த விரச வாக்கியம், நித்தியானந்தாவுக்கு, மஞ்சனைய்யில் சாயும்பொழுது உதித்ததா?

தவறு செய்வது மனித இயல்பு. அதனால் உன்னை மனிதன் என்ற முறையில் மன்னிக்கலாம். மீண்டும் சுவாமி, சித்தர்கள், ஞானிகள், தியானம், விசிறி ஸ்வாமிகள், குப்பம்மாள் சுவாமி, கத்தரிக்காய் என்று சொல்லிக்கொண்டு மக்களை கெடுக்க வராதே.

நீ ரெடி என்றால், ஆனந்த விகடனே வியாபார நோக்கில் உன்னை பேட்டி எடுக்க ரெடியாகும்பொழுது, நக்கீரன், ஜூ.வி. போன்ற பத்திரிக்கைகளைப் பற்றி கேட்கவா வேண்டும்.

என்றைக்கு சுய நலமில்லா, மக்கள் சேவையை மனதில் தாங்கிய நல்லோர் கைகளுக்கு இந்த பத்திரிகை துறை செல்கிறதோ அன்றுதான் பொதுமக்கள் சுய உணர்வுக்கு வருவர்.

அதுவரை, சினிமா செய்திகளை 70சதவீதமும், உன்போன்ற கீழ்த்தரமான ஜந்துக்களின் ஆதிக்கம் 20 சதவீதமும் மீதியை விளம்பரங்களும் ஆக்கிரமித்த பத்திரிகை துறை பொது ஜனங்களின் புத்தியை மழுங்கடித்து கொண்டுதான் இருக்கும்.

உலகம் உய்யவேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் மிகுந்து, யாம் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாது வேறொன்றறியேன் பராபரமே என்ற சிந்தனை மழுங்காதவரை அந்த நல்ல நாள் வரும்வரை, மக்களின் புத்தி கூர்மையாகும்வரை உன் காட்டுல மழதான்டா.

அதுவரை உன்போன்ற அழுக்கு மூட்டைகளின் கால்களை கழுவிக்குடிக்கும் மடையர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.

16 comments:

Anonymous said...

நல்லா சொன்னீங்க. உலகமே காசுக்கு பின்னாடிதான் இருக்கு சார். நீங்க வேணும்னா கத்திகொண்டே இருங்க.

மக்களுக்கு ஏதாவது ஒரு வகையில் மன நிம்மதி வேணும். அதத்தான் இதுபோன்றதுகள் பயன்படுத்தி கொள்கின்றன.

ஒன்றல்ல, நூறல்ல, ஆயிரம் பெரியார்கள் பிறந்தாலும் புத்தி பெரிதல்ல, சித்திதான் பெரிதென்றிருக்கும்வரைஉங்கள் நாக்குதான்
சுளுக்கிக்கொள்ளும். ஒன்றும் உருப்படப்போரதில்ல.

- விடுதலை பறையன்

Anonymous said...

ஆனந்த விகடன் திருந்துமா? ஹா ஹா என்ன சார் நீங்கள் வேற ஜோக் அடிக்காதீன்கள், அவர்கள் எல்லாம் ஒரே மேல்ஜாதி கூட்டம். இவன் சாமியார் வேஷம் போட்டு பணம் சம்பாதிக்கிறான், விகடன்காரன் பத்திரிகை துறையை வைத்து பணம் சம்பாதிக்கிறான். அவாளுக்கு சேவை மனப்பான்மை எல்லாம் கிடையாது. பகவான் உலகில் படைத்தது எல்லாம் பிராமணாளுக்கு சொந்தம். அவர்கள் பொய் சொல்லலாம், புரட்டு பண்ணலாம், என்ன செய்தாலும் அவர்களுக்கு பாவம் இல்லை. அவாள் புண்ணிய ஆத்மா.

Anonymous said...

இந்த கருணாநிதி பய பண்ணிய வேலை. ஜெயலலிதா உயர்சாதியாக இருந்தாலும் கொலைகார பொம்பளை பொருக்கி சங்கராச்சாரி மீது நடவடிக்கை எடுத்தார். ஆனால் இந்த முற்போக்குவாதி என்று சொல்லிகொள்ளும் கொள்ளைகாரன் கருணாநிதி இந்த நிதயானந்தா மீது நடவடிக்கை எடுக்காமல் சும்மா சன் டிவியில் போட்டு காட்டி வருமானத்தை மட்டும் பார்த்து கொண்டு அவனை கர்நாடக பாரதிய ஜனதா பண்டாரங்கள் பார்த்துகொள்ளும் என்று 'வேண்டும்என்றே' விட்டு விட்டான் இந்த விஞ்சான முறையில் கொள்ளை அடிக்கும் கருணாநிதி'

Anonymous said...

"ஒரு யானை சாய்ந்தால் ஆயிரம் நரிகளுக்கு உணவு" என்று சொல்லும் நித்தியானந்தாவுக்கு ஒரு கேள்வி. அப்படியானால் நித்தியானந்தா சாய்ந்தது உண்மையா?

- பிரகலாதன்

Anonymous said...

IT IS CALLED IN PSYCHIATRIC TERM "PSYCHING-OUT"
(THE INTENTION, THE TRUE PICTURE OF HIS CHARACTER
COMES OUT)

-SURULI SARAN

Anonymous said...

தீயவர்களின் கடைசிப் புகலிடம் அரசியல் என்றார் சாமுவேல் ஜான்சன். ஆனால்போகும் போக்கைப் பார்த்தால், தீயவர்களின் கடைசிப் புகலிடம் சாதுவாகுதல் அல்லது ஸ்வாமியாகுதல் போல் தெரிகிறதே.

- தயாபரன்

Anonymous said...

Yokkiyana pathi ezhuthittathala pothukkittu varutha mr editor, pathirikkaikal idhu pontra seithikalai veli edanum, appothan makkalukku vizhippunarvu varum, neenga sonna pol avar manithar illayae.. enna kannu,,, nadi nadikaikalai patri ezhuthuna avarkalum manitharkal thane sollunga..... aanaa ivana mathiri samiyarkalukku support pannadhinga....
-Sarbudeen

பொ.முருகன் said...

"ஒரு யானை சாய்ந்தால் ஆயிரம் நரிகளுக்கு உணவு" இது நித்தியின் தத்துவம். ஒரு பிரபல ஆண் னை சாய்த்தால் ஆயிரம் பத்ரிகைகளுக்கு உணவு.இது இந்த முருகனின் தத்துவம்.

தலைத்தனையன் said...

அன்பர் சர்புதீனுக்கு, நான் 23 / 02 / 11 ல் ஆனந்த விகடனில் வெளியான நித்தியானந்தன் உடனான ஒரு பேட்டியை படித்துவிட்டுத்தான், நாற்றமெடுத்த சிந்தனையும், சீழ் நிறைந்த உள்ளமும் உடைய நித்தியானந்தா போன்றதுகளின் பேட்டிகளை எடுத்து வெளியிடவேண்டாம், இவர்களுக்காக மார்கெட் பிடிக்கும் தரகு வேலை
கீழ்த்தரமானது.

இதுபோன்ற காரியங்கள் ஆனந்த விகடன் போன்ற ஒரு பாரம்பரியம் மிக்க பத்திரிக்கைகளுக்கு அழகல்ல என்ற முறையில்தான் எழுதி இருந்தேன்.

நீங்கள் எண்ணுவதுபோல்
நித்தியானந்தனுக்கு ஆதரவாக நிச்சயமாக எழுதவில்லை.

Anonymous said...

Seemanpillai said... அன்பான என் இந்திய தமிழ்நாட்டு மக்களே!!!!

நீங்கள் ஏன் இன்னும் தனித்தமிழ் நாடு கேட்டு போராடவில்லை. ஏன் நீங்கள் இன்னும் பயந்த ,கோழைத்தனமான, சுயநலம் உள்ள கேடுகெட்ட இந்திய தமிழ்நாட்டு மக்களாக வெறும் சடலமாக வாழ்க்கை நடத்துகின்றீர்கள். இந்தியா என்ற நாடு சோனியா(சூனிய) காந்தி மற்றும் பார்ப்பன பரதேசிகள், அமெரிக்கா, இஸ்ரேல், பிரித்தானிய போன்றோர்களின் நாடக இருக்கின்றது!!!!! இந்திய தமிழ்நாட்டு மக்களே ஆயுதம் ஏந்துங்கள் .போராடுங்கள்.. மூன்று பெண்களை திருமணம் செய்த காமுக வெறியன், உலகத்தமிழரின் முதல் துரோகி கருணாநிதியையும் அவனின் குடும்பத்தையும் நாட்டை விட்டு விரட்டுங்கள். இந்திய தமிழ்நாட்டு ஆண் மக்களே நீங்கள் தமிழ் ஆண் மக்களா? இந்திய தமிழ் நாட்டு காங்கிரஸ் கட்சியை அழித்துவிடுங்கள். இந்திய தமிழ் நாட்டு தமிழ் இளைஞர்களே ஏன் நீங்கள் இன்னும் பெண்களின் சேலைக்கு பின்னால் சுத்துகின்றீர்கள்!!!! உங்களை பெற்ற அம்மாவுக்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய துரோகமல்லவா இந்த நடவடிக்கை!!! நவீன ஆயுதங்களை ஏந்துங்கள், முதலில் துரோகிகளை கொல்லுங்கள், எதிரிகளை அழியுங்கள், தமிழ் நாட்டை இந்தியாவின் தலை நகரமாக மாற்றுங்கள்!!! .இந்திய தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில் ஆயுதம் ஏந்தி போராடுங்கள்,இந்திய தமிழ்நாட்டை இந்திய தலைநகரமாக மாற்றுங்கள்!!! இந்தியாவை தமிழனின் நாடாக மீண்டும் அதை மாற்றுங்கள்!!!! இவ்வாறு நான் மிகவும் மோசமாக இதை எழுதியதிட்கு என்னை மன்னியுங்கள்

PUTHIYATHENRAL said...

ஈழத்து சொந்தங்களே உங்களது உணர்வுகள் புரிகிறது உங்களது பாதிப்புகளுக்கு வெறும் வாய் வார்த்தைகளால் மருந்திட்டுவிட முடியாது. உங்களது உணர்வுகளுக்கு மதிப்பளிகிறேன். வாசகர் சீமன்பில்லை என்பவர் எழுதி இருந்ததை வெளியிட முடியவில்லை. அதில் சிறிது எடிட் செய்துதான் வெளியிட்டுளேன். தயவுசெய்து கெட்ட வார்த்தைகளை கொண்டு பின்னோட்டம் இடவேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன். பின்னூட்டத்தில் உங்கள் உணர்வுகளை, கோபங்களை, கருத்துக்களை சொல்ல உரிமை உள்ளது. அதை நாகரிகமான வார்த்தைகளில் சொல்லுங்கள். தமிழர்களுக்கு என்று ஒரு பண்பாடு உள்ளது. தயவு செய்து புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

அன்புடன் ஆசிரயர்: புதியதென்றல்.

பொ.முருகன் said...

TO,SEEMANPILLAI.

பொ.முருகன் said...

TO,SEEMANPILLAI.
நீங்கள் தனி ஈழம் கேட்டு போராடி என்ன சாதித்தீர்கள்.வீரம் மட்டும் போதாது சகோதரரே.விவேகமும் வேண்டும்.

param said...

'நீங்கள் தனி ஈழம் கேட்டு போராடி என்ன சாதித்தீர்கள்.வீரம் மட்டும் போதாது சகோதரரே.விவேகமும் வேண்டும்.'உங்கள் கருத்து உண்மையானது முருகன்.

PUTHIYATHENRAL said...

param said... 'நீங்கள் தனி ஈழம் கேட்டு போராடி என்ன சாதித்தீர்கள்.வீரம் மட்டும் போதாது சகோதரரே.விவேகமும் வேண்டும்.'உங்கள் கருத்து உண்மையானது முருகன்.
-----------------------------------------------
புதியதென்றல் சொன்னது: தனி ஈழம் என்பதை பெறவேண்டும் என்று யாரும் முதலில் நினைக்க வில்லை. சிங்கள இனவெறியர்கள் தமிழர்களுக்கு மேல் கட்டவிழ்த்து விட்ட கொடூர கலவரங்கள்தான் இதற்க்கு காரணம். சிங்கள இனவெறியர்கள் தமிழர்கள் மீது தொடர்ந்து நடத்திய இன அழிப்புகள் தான் இந்த ஈழத்தமிழர் போராட்டம் தொடங்கப்பட காரணம்.

thiyagarajan.s said...

சிங்களனாவது தமிழனை அழித்தான்.விடுதலைப்புலிகள் சகோதர தமிழனையே அழித்தார்கள்..இது எந்தவிதத்தில் நியாயம்...??உங்களுக்கு யாரிந்த அதிகாரத்தைக் கொடுத்தது..???இன்று முல்லிதீவு வாய்க்கால் படுகொலைகளுக்கு யார் காரணம்...???