சோனியா காந்தி பிரதமர் பதவியையே ஏற்க மறுத்து தியாக உணர்வோடு மக்கள் பணியாற்றி வருபவர். குறிப்பாக இலங்கை தமிழர்களை பாதுகாக்கும் பாசமிகு தாயாக செயல்பட்டு வரும் நிகரற்ற தலைவியாவார். - தங்கபாலு (தமிழ் நட்டு காங்கிரஸ் தலைவர்கள் இப்படி வரலாறு மறந்த லூசுகள் ஆகிவிட்டார்களே, தமிழினத்தில் இப்படி பட்ட லூசுகளா?)
தமிழ் இனத்தையே அழிப்பதற்கு இராணுவத்தை அனுப்பி வைத்த சிங்களர்களின் சேவகியான சோனியா காந்தி சிங்களர்களின் தாய் தமிழனுக்கு அல்ல.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment