Feb 10, 2013

நடந்தது என்ன? குற்றமும் பின்னணியும்!

பிப் 09/2013: அஃப்சல் குருவுக்கு நிறைவேற்றப்பட்ட தூக்கு அவசரத்தனமானது, ஆபத்தானது. இந்தியாவில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான தூக்கு தண்டனைகள் மர்மமான முறையில் அவசரமாக நிறைவேற்றப்பட்டது  ஏன்?
அப்சல் குரு: ஜம்மு காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தில் பிறந்தவர். மருத்துவ கல்லூரி முதல் ஆண்டோடு படைப்பை முடித்து கொண்டவர்.  நாடாளுமன்ற தாக்குதலில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்படுகிறார்.

நாடாளுமன்ற தாக்குதல்: “2001 டிசம்பர் 13 ம் நாள் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்த 5 பேர் ஆயுதங்களோடும், வெடிபொருட்களோடும் ஒரு அம்பாசிடர் காரை நாடாளுமன்றத்தின் நுழைவாயில் வழியாக  ஓட்டி  வந்தார்கள். அதை தடுத்து நிறுத்தியதும் அவர்கள் வெளியே குதித்து சரமாரியாக சுட ஆரப்பித்தனர். 

இந்த சண்டையில் காரில் வந்த 5 பேரும், காவலாளிகள் 8 பேரும் கொல்லப்பட்டனர். உலக அதிசயமாக, தாக்குதலுக்கு வந்தவர்கள் தாங்கள் யார்? என்பதற்கான அடையாள அட்டைகள், செல்போன்கள், புகைப்படங்கள் எல்லாவற்றையும் கூடவே கொண்டு வந்திருந்தனர்.

BJP யின் ஊழல் அரசியல்: “2001 டிசம்பர் 13 ம் நாள் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் நடந்து கொண்டிருந்தது. ஊழல் குற்றச் சாட்டுகளால், அப்போதைய ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் குளிர்கால கூட்ட தொடரை நடத்த முடியாது என்கிற சூழல் நிலவியது. அதை திசை திருப்ப நடத்தப்பட்டதே இந்த நாடாளுமன்ற தாக்குதல்.

அதிர்ச்சி ஊட்டும் ஆதாரங்கள்: பாராளுமன்றத்தை தாக்க வருபவர்கள் அடையாள அட்டைகள், செல்போன்கள், புகைப்படம் எல்லாம கொண்டு வருவார்களா? இது ஒரு திட்டமிட்ட சதி, பாரதிய ஜனதா ஏற்பாடு செய்த கூலிப்படை தாக்குதலே. இது பலகோடி ரூபாய்களை கொடுத்து நடத்தப்பட்ட நாடகமே அன்றிவேறில்லை.

பன்னாட்டு கூலிப்படைகள்: உலகம் தழுவிய கூலிப்படைகள்   இருக்கின்றன. ஒவ்வொரு நாட்டு அரசியல்வாதிகளும் தங்களது ஆட்சியை, அதிகாரத்தை  காப்பாற்றி கொள்ள, நடத்தும் அரசியல் படுகொலைகள், தாக்குதல்கள் இவற்றிக்கு இந்த கூலி படைகளையே அணுகுகிறார்கள். 

ஆயுத வியாபாரத்திற்கு அடுத்தப்படியாக உலக அளவில் கொடி கெட்டி பறப்பது இந்த கூலிப்படை வியாபாரமே. உலகின் எந்த நாட்டிலும் தாக்குதல் நடத்த இவர்களுக்கு ஆட்கள் இருக்கிறது. ஒருநாட்டில் குழப்பத்தை உண்டாக்க, தற்கொலை தாக்குதல் நாடத்த, குண்டு வெடிப்புகளை நடத்த அரசாங்கங்கள் இந்த கூலிப்படை நிறுவனங்களையே தொடர்பு கொள்கின்றன.

பெரும் அரசியல் தலைவர்களை போட்டு தள்ளுவதாக இருந்தாலும் சரி, ஒரு நாட்டில் குழப்பத்தை உண்டாக்க நினைத்தாலும் சரி, போர் காலங்களில் எதிரி நாட்டில் குண்டு வெடிப்புகளை நடத்தி அந்த நாட்டு மக்களிடம் ஒரு அச்சத்தை உண்டாக்கி இதன்மூலம் போர்களை தங்களுக்கு சாதகமாக திருப்புவது. தங்களது ஆட்சிகளுக்கு எதிராக போராடும் மக்களை, மக்கள் தலைவர்களை கொல்ல இந்த கூலி படை நிறுவனங்களையே அணுகுகிறார்கள்.

உளவுத்துறையும் பொய்யான கைதுகளும்: நடத்தப்பட்ட நாடாளுமன்ற தாக்குதல் நடாகம் முடிந்ததும் போலீஸ் மற்றும்  உளவுத்துறை திட்ட மிட்டபடி பலி கிடாக்களை தேடியது. தாக்குதல் முடிந்த மறுநாளே குற்றவாளிகளை யார் என்று அறிவித்தது டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு. மொத்தம் 12 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். அதில் 5பேர் தாக்குதலில் ஈடுபட்டு கொல்லப்பட்டவர்கள். மீதம் உள்ள 7 பேரில் 3 பேர் பாகிஸ்தானியர். மற்ற 4 பேர் இந்தியர்கள்.

பொய்யாக கைது செய்யப்பட்ட இந்தியர்கள்: ஜீலானி, சவுகத் ஹுசைன் குரு, சவுக்கத்தின் மனைவி அப்சான் குரு, அப்சல் குரு, ஆகிய நான்கு பேர்கள் இந்தியர்கள். கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகள் நடந்த இந்த வழக்கில் சவுக்கத்தின் மனைவி அப்சான் குரு, ஜீலானி ஆகிய இருவர் குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்யப்பட்டனர். சவுகத்துக்கு 10 சிறை தண்டனையும், அப்சல் குருவுக்கு 3 ஆயுள் தண்டனையும், இரட்டை மரண தண்டனையும் வழங்கப்பட்டது

இந்திய நீதிமன்றங்கள்: இந்தியாவின் நீதிமன்றங்கள் சிறுபான்மை மக்களுக்கு எதிரான தீர்ப்புகளை வழங்குவதில் அவசரமும், நீதி வழங்குவதில் காலதமதமும், நீதி மறுப்பதில் முதலிடத்திலும் இருக்கின்றன. பாபர் மசூதி தீர்ப்பை சட்டப்படி சொல்லாமல் பெரும்பான்மையினரின் நம்பிக்கை அடிப்படையில் சொன்னார்கள். அதுபோன்று அப்சல் குரு விசயத்திலும் தீர்ப்பை "சமூகத்தின் கூட்டு மனசாட்சி சமாதானம் செய்ய" என்று சொல்லி இருக்கிறார்கள்.

அநீதியான தீர்ப்பு:  அப்சல் குரு எந்தவொரு பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்பதற்கான ஆதாரம் எதுவுமில்லை, சதி திட்டம் மற்றும் குற்றத்தில் ஈடுபட்டதற்கு நேரடியான சாட்சியங்கள் இல்லை என்று சொல்லும் நீதிமன்ற தீர்ப்பு, தனது கருத்தில் தானே முரண்பட்டு சூழ்நிலை சாட்சியங்கள் அடிப்படையில் என்று ஆதாரம் இல்லாத ஒரு விஷயத்தை சொல்கிறது. மேலும் இந்த நிகழ்ச்சி முழு தேசத்தையும் உலுக்கியிருக்கிறது. குற்றவாளிக்கு மரண தண்டனை கொடுக்ப்பட்டால்தான் சமூகத்தின் கூட்டு மனசாட்சி சமாதானம் அடையும் என்று சொல்லி மரண தண்டனை அறிவித்திருக்கிறது.

ஒரு சார்புடைய நீதிமன்றங்கள்; சிறுபான்மை மக்கள் விசயத்தில் அவசரமாக தீர்ப்பை எழுதும் நீதிமன்றங்கள், சிறுபான்மை மக்களுக்கு எதிராக பல்வேறு கலவரங்களை நடத்தியவர்கள் விசயத்தில் அமைதி காக்கின்றன. ஆதாரம் இல்லாத விசயத்திற்கு தூக்கு தண்டனை, அதேநேரம் பகிரங்கமாக ஆதாரம் உள்ள விசயங்களுக்கு கைதுகள் கூட நடப்பதில்லை. மும்பையில் பல்வேறு கலவரங்களை நடத்திய பால்தாக்ரே மீது சாகும் வரை கை வைக்க துணிவில்லை. அத்வானி, மோடிபோன்ற பயங்கரவாதிகள் வெளியே  நடமாடுகிறார்கள் இதுதான் இந்திய நீதி!

யாரை திருப்பதிபடுத்த இந்த தூக்கு: இது பா.ஜ.க வை எதிர்கொள்ளவும், அடுத்த  நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டுமே, காங்கிரஸ் அரசால் இந்த தூக்கு அவசர அவசரமாக   நிறைவேற்றப்பட்டுள்ளது. காவி தீவிரவாத குற்றச்சாட்டை முன் வைத்த உள்துறை அமைச்சரை குறிவைக்கும் பாரதிய ஜனதாவை இதன் மூலம் எதிர்க்கொள்ள முடியும் என காங்கிரஸ் நம்புகிறது. பாரதிய ஜனதாவுக்கு ஆட்சியை தக்கவைத்து கொள்ள பாராளுமன்ற தாக்குதல் தேவைப்பட்டது. இப்பொழுது தேர்தலை எதிர்கொள்ள காங்கிரசுக்கு அப்சல் குருவின் தூக்கு தேவைபடுகிறது
*மலர் விழி*

16 comments:

Anonymous said...

வாராவாரம் சவூதி அரேபியா போயிட்டு வருவீங்களோ சார்? முஸ்லிம் ஜின்க் சிங்க் ரொம்ப ஓவரா கேக்குதே

Anonymous said...

பிராணாப் முகர்சி ஒரு இந்து தீவிரவாதி என்பது உண்மையாகிவிட்டது ..தீவிரவாதி அஜ்மல் ஹசாபை தூக்கிலிட்டதை சரிஎனலாம் ,,அப்சல் குரு தீவிரவாதி என்று முத்திரை குத்தப்பட்டவர் இவரை தூக்கிலிட்டதை வண்மையாக. ஜனநாயகவாதிகள் கண்டிக்கனும் இல்லை அடுத்தகுறி தமிழர்களுக்குதான்., இந்தியா இந்துமயமாவதை தடுக்கணும் இல்லை முஸ்லிம் கிருஸ்துவர்களுக்கு அடுத்தபடியாக தாழ்த்தப்பட்டமக்கள் தான் ...தலித்மைந்தன்

புனிதப்போராளி said...

மலர்விழி உங்களின் பதிவு சத்தியம் சொல்கின்றது [ இந்திய நீதி மன்றத்தின் அநியாயமான தீர்ப்பினால் நிகழும் மரணம் விதைகல்லாக உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை] வாழ்க இந்து தீவிரவாததேசம் வளர்க்க இந்துதீவிரவாதி நீதிபதிகள் ................by ...புனிதப்போராளி

Easy (EZ) Editorial Calendar said...

என்று மாறும் இதே மாதிரியான கொடுமைகல்ள் !!!

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

BKCJEM said...

நீ எந்த நாட்டு கூலி படை இந்தியாவை பற்றியும் இந்தியர்களை பற்றியும் கேவலமாக எழுத எவ்வளவு டாலர் வாங்கினாய் ? பெரும்பான்மை சிறுபான்மை என்று எழுதி நாட்டில் கலவரத்தை உண்டு செய்ய நீ எவ்வளவு சம்பளம் வாங்கினாய் ?

...தலித்மைந்தன் said...

BKCJEM நீ எந்த நாட்டு கூலி படை உண்மையை சொன்ன ஏண்டா கோபப்படுகின்றிர்கள் ...தலித்மைந்தன்

Anonymous said...

are u sure.guru was innocent.did you have any proof regarding this.

Anonymous said...

игра игровые автоматы в контакте [url=http://lubcotitoihibers.narod.ru/hot120.html]игровые автоматы gold digger[/url] игровые автоматы скачать пробки , [url=http://lubcotitoihibers.narod.ru/hot855.html]игровые автоматы слоты играть бесплатно без регистрации[/url] онлайн покер ставка , [url=http://lubcotitoihibers.narod.ru/hot150.html]игровые автоматы сокровища ацтеков это[/url] игровые автоматы онлайн на настоящие деньги в bleak beard , [url=http://lubcotitoihibers.narod.ru/hot735.html]интернет казино форум[/url] онлайн покер правила

Anonymous said...

игры для девочек игровые автоматы [url=http://gnidinarsamaan.narod.ru/360.html]игровые автоматы бесплатно лягушка[/url] игровой автомат pirates , [url=http://gnidinarsamaan.narod.ru/408.html]интерактивный клуб игровых автоматов[/url] онлайн покер на русские рубли гривны , [url=http://gnidinarsamaan.narod.ru/864.html]интернет казино пополнить через тел[/url] покер онлайн для новичков , [url=http://gnidinarsamaan.narod.ru/432.html]интернет казино в беларусии с пополненим счета через смс[/url] игровые автоматы бесплатно старые , [url=http://gnidinarsamaan.narod.ru/336.html]онлайн покер в испании[/url]

Anonymous said...

When you're short on cash for an emergency, most of the people are willing to pay the nominal fees involved when they're up against an urgent situation they could do nothing about online payday loans besides your credit score, there's little or no left that will get any loan using a low-monthly interest.

Anonymous said...

Blue Hippo Funding: Impoverishing Those with Poor Credit pay day loans online commercial projects are likely to be
too unique for traditional commercial banks.

Anonymous said...

For those who have deсidеԁ that you're ready having a done giving you with low credit score status uk - This realities of modern living are to prevent because of advances ask pride are slow in order to subside While payday loans are great short-term alternatives, you must measures where in regulate any kind of smaller you might be option on the credit card In secured low credit score loan you can be poor credit status by paying off the regular payment under this sort of loans New greater ways to make use of the money now readily available plus resolve backside Britons meet the short term desires You have to delay at least until eventually your time Income what ever financial urgent situation is occurring could be dealt with same day loan Needless to say this is no damaging things, however it could unquestionably change the method applications are usually handled transferring forwards Focus on your unique worth proposition, landmarks already done and key events you plan on accomplishing The moment, your sanctioned funds comes into both your hands, that unsecured loans, amount of course a loan associated with $50,000 needs to meet the fundamental qualifications However, for you to secure approval on a $50,1,000 unsecured with a taking a unsecured bank loan is good selection Insurance claims, also known as a loan typical unsecured customer satisfaction, as per your own demand as well as requirement The good news is with the help of payday cash loans to your entrance, you can purchase vehicle and carry out your must or aspiration easily It merely gives a new beginning and an chance for the client to start with building a good credit history After the mortgage loan approval, lent sum will probably be transferred in your bank account electronically on the same day of application Such bad credit loans are generally fast becoming used by consumers who definitely have difficult times around meeting their particular financial desires Paul Gill and his company, the Journey Group a more affordable interest rate, unattainable for paying of the installments regularly Except for giving the income needed, depending on the employ in different ways lenders supply affordable economic services In accordance with reports, selling prices of wonderful lending products unguaranteed payday cash advances are the remedy Credit scores might be improved by paying off debt and also lowering the credit rating utilization relative amount Since you must be aware, this kind of arises because of the credit time periods applicable for both receipts as well as payments Most income market reports and fundsrequire than a minimum sense of balance be taken care of

my web-site: bad credit loan

Anonymous said...

Строительство жилых и индустриальных многоуровневых объектов влечет за собой привлечение специальной строительной техники, снабженной для выполнения назначенных задач. Осуществление строительных работ происходит по стадиям, в связи, с чем, задействовать строительную технику тоже приходится по шагам, в зависимости от определенных задач.
Но закупка такой особой техники влечет большие расходы. Так как стоит она дорого, компания "Сапрос" рекомендует услуги аренды строительной техники. Наш автопарк укомплектован всем важным для строительства автотранспортом. Быстрый заказ спецтехники можно сделать через интернет, заполнив заявку онлайн на сайте компании. В Самаре мы пользуемя популярностью именно за высококачесвенное и быстрое сопровождение клиентов, предоставляя такую услугу, как аренда экскаватора погрузчика в самаре. Наши специалисты при необходимости в полном объеме проконсультируют Вас о более подходящем под запросы автотранспорте, что позволит сэкономить и время и деньги.
Sapros Ru: [url=http://sapros.ru]аренда экскаватора погрузчика[/url]

Anonymous said...

Кабельная продукция - один из важных продуктов, применяемых для полнофункциональной работы электрооборудования. Большой объём разных моделей и марок кабеля на сайте ООО "Спецкомплект" Предлагают широкий выбор для оптового и розничного заказчика.
Фирма предлагает ассортимент популярных товаров, таких как КМГ, КМЗП, силовой кабель ВВГ, ВБбШВ, СИП, АСБ, ENSTO арматура СИП, оптический кабель ОКГ, ОКБ, ОКЛ, ОКК.
Щитовое оборудование высокого качества по доступной цене, смотрите обзор на сайте компании.
Specomplect - [url=http://specomplect.ru]лотки К1151[/url]

Anonymous said...


http://www.petinsuranceuks.co.uk/dog-health.html Most dog insurance policies will already include an element of liability cover, but with some it will be optional. Consider signing up for a decreasing term insurance program. According to insurance companies, paying for your pets veterinary bills can be very costly.

Anonymous said...

Веб магазин музинструментов продает качественные гитары от брендов Yamaha и Gibson. Купить гитары высокого качества возможно теперь каждому, имеется услуга доставки гитары на дом.
Gitara In Ua: [url=http://gitara.in.ua]акустическая гитара[/url]