தூக்கிலிட ஆதரவு: 1 . முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்கு விவகாரம் தொடர்பாக ஜனதா கட்சித் தலைவர் ஹிந்துத்துவா பயங்கரவாதி அரசியல் கோமாளி சுப்ரமணிய சுவாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இவர்களை தூக்கில் போட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றால் ஆகஸ்ட் 15-க்குப் பிறகு உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனுத் தாக்கல் செய்வேன் என்ற எனது அச்சுறுத்தலின் காரணமாக 12 ஆண்டுகளாக செயலற்று இருந்த மத்திய அரசு இறுதியாக ஒரு முடிவெடுத்துள்ளது.
செப்டம்பர் 9-ம் தேதி இவர்கள் மூவரையும் தூக்கிலிடும் முடிவில் இதற்குமேலும் குறுக்கீடு இருக்கக்கூடாது. மேலும் மற்றொரு குற்றவாளியான நளினிக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதை நீதிமன்றம் ரத்து செய்ய முடியும்’’ அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
தூக்கிலிட ஆதரவு: 2 . இந்து முன்னணி தலைவர் பயங்கரவாதி ராமகோபாலன் இன்று புதுவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ’’ராஜீவ் கொலை குற்றவாளிகளுக்கு தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் தண்டனைக்கு தயாராகியுள்ளனர். அவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும். அப்படியானால்தான் எதிர் காலத்தில் இத்தகைய கொடுஞ்செயல்களை யாரும் செய்ய பயப்படுவார்கள்’’ என்று கூறினார்.
சிந்திக்கவும்: தமிழகம் முழுவதும் இந்த தூக்கு தண்டனையை எதிர்த்து போராட்டங்கள் நடந்து வரும் இந்த சூழலில், இந்த ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் மட்டும் அதை பகிரங்காமாக ஆதரித்து கருத்து சொல்லி வருகிறார்கள். தூக்குதண்டனை கைதிகளை விடுவிக்க கோரி இளம் பெண் ஒருவர் தீக்குளித்து இறந்து போனார் என்பது இதில் வருத்தத்தோடு கவனிக்கப்பட வேண்டியது. இப்படி தமிழகமே இந்த தூக்கு தண்டனைக்கு எதிராக ஆர்ப்பரிக்கும் போது கைபர்போலன் கணவாய் வழியாக வந்த ஆரிய வந்தேறி கூட்டத்தை சேர்ந்த ராமகோபால ஐயரும், சுப்பிரமணிய சுவாமி ஐயரும் இவர்களை தூக்கில் போடவேண்டும் என்று கடுமையாக வலியுறுத்தி வருகின்றனர்.
அறிஞ்சர் அண்ணா, கர்மவீரர் காமராஜர் இவர்கள் ஆட்சிகாலத்தில் தூக்குதண்டனை வழங்கப்பட்ட கைதிகளை அதில் இருந்து விடுவித் துள்ளனர். இப்படி ஒருசிறப்பான முன்னுதாரணம் இருந்தும் தமிழக முதல்வர் ஆரிய வழிவந்த பார்ப்பன ஜெயலலித்தா தனக்கு அதிகாரம் இல்லை என்று சட்டசபையில் பேசி இருக்கிறார். தமிழர்களே ஒன்றுபடுங்கள்! மத மாச்சாரியங்களை கடந்து தமிழர்கள் என்ற முறையில் ஒன்றுபட்டு இந்த அநீதியை எதிர்ப்போம். இவர்களை விடுவிக்க இளம் பெண் தீக்குளித்து உயிர் தியாகம் செய்துள்ளார் அவரது கனவை தமிழர்கள் நினைவாக்க பாடுபடவேண்டும்.
நட்புடன் - மலர்விழி.
14 comments:
நல்லபதிவு வாழ்த்துக்கள் நண்பா! - தமிழன்.
ஆரிய பார்ப்பனீய கும்பலுக்கு இனி சரியான பாடம் புகட்டுவது அவ்சியம்.புரிந்து கொள்ளுங்கள் அப்பாவி தமிழர்களே.எவன் இந்த தண்டனையை ஆதரிக்கிறான் என்று கண்க்கெடுத்தால் காங்கிரசு குரலோடு வைரியான இந்த கும்பலும் சேர்ந்துகொண்டிருக்கும் வினோதத்தை பாருங்கள்.
சுருங்க எழுதினாலும், விளங்க எழுதியிருக்கிறீர். நன்றி.
தமிழக சட்டமன்ற தீர்மானம் உயிர்களைக் காக்கவில்லை. நீதிமன்றத் தடைதான் காப்பற்றி உள்ளது.
நேற்றே தீர்மானம் போட்ருந்தா நீ அம்மா.....! கோர்ட் "ஸ்டே" கிடைச்சதுக்கப்புறம் உன் தீர்மானம்லாம் சும்மா!!
உயர் நீதிமன்றதால் தூக்கு தண்டனயை நிறுத்தி வழங்கப்பட்ட இந்த இடைக்கால தீர்ப்பு நம்பிக்கை அளிபதாக உள்ளது..இதற்காக முயற்சியெடுத்து போராடிய அனைவர்க்கும் நன்றிகள்.
இது இவர்களின் தூக்கு தண்டனயை ஆயுள் தண்டனையாக நீதிமன்றத்தின் மூலம் குறைபதற்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கோர்ட் தான் இதற்கு ஒரே நம்பிக்கை.
சட்டசபையில் நேற்றே இதற்கான தீர்மானம் நிறைவேற்றி இருக்கலாம், நேற்று முடியாது என்று கூறிவிட்டு, பொருளாதார தடை , கச்சதீவை மீட்போம் போன்ற தீர்மானங்கள் மட்டும் நேரடியாக செய்ய ஜெயாவுக்கு அதிகாரம் உள்ளதா? தூக்கு தண்டனயை ஆயுள் தண்டனையாக மாற்ற கோரி தீர்மானம் நிறைவேற்ற மனம் இல்லையா ? என்று எழுந்த எதிர்பை பார்த்து, இன்று தூக்கு தண்டனயை ஆயுள் தண்டனையாக மாற்ற கோரிக்கை நிறைவேற்றியதுக்கு நன்றி. அதிமுக அரசாங்கம் செய்த இந்த குளறுபடியால், ஜெயாவின் ஈழ வேஷம் கலைந்ததுதான் மிச்சம்..
நேற்று,
சுப்பிரமணி சாமி - தூக்கு தண்டனயை எதிர்ப்பவர்கள் எல்லாமே தேசவிரோதிகள் ....
துக்ளக் சோ ராமசாமி - இவர்களை தூக்கிலிடவேண்டும், இதற்கு எதிரான போரட்டங்கள் அரசியல் ரீதியானது...
இன்று,
தூக்கு தண்டனயை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக மாற்ற கோரி ஜெயா சட்டசபையில் தீர்மானம்..
இப்பொது,
சு சாமி ஜெயாவை தேசவிரோதி என்று சொல்வாரா
சோ, இந்த தீர்மானத்தை அரசியல் ஆதாயத்துக்காக ஜெயா நிறைவேற்றினார் என்று சொல்வாரா
இந்த சோ,சந்து ராம்,ராமகோபாலன்,அரசியல் கோமாளி சு.சாமி,டொண்டு, வகையாறாக்கள் தமிழ்நாட்டில் வாழவே தகுதியற்றவஙள்.இவர்கள் ராஜபக்சேவை விட ஆபத்தானவர்கள்.இவனுக தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என கூற என்ன யோக்கியதை இருக்கிறது.வந்தேறிகள்.
ஆமா.. பாருங்க
2000 திராவிடன் அரசு சொன்னது மூவருக்குத் தூக்கு தீர்மானம்
2011 ஆரியள் அரசு சொன்னது மூவருக்கு தூக்கு தேவையில்லை தீர்மானம்
//ஆமா.. பாருங்க
2000 திராவிடன் அரசு சொன்னது மூவருக்குத் தூக்கு தீர்மானம்
2011 ஆரியள் அரசு சொன்னது மூவருக்கு தூக்கு தேவையில்லை தீர்மானம்//
சூப்பர், ஆமாம் ராம்ஜெத்மலானி, ஜெயாலலிதா இவர்கள் திராவிடராக கன்வர்ட் ஆகி விட்டார்களா?
மணி சங்கர ஐயர் தூக்குத்தண்டனையே இருக்கக்கூடாது. இவர்களுக்கு அத்தண்டனை கொடுக்ககூடாது என்று எல்லாட் டி.வி சானல்களிலும் பேசிக்கொண்டிருக்கிறாரே ?
மணிசங்கர அய்யர் பெயரிலே மட்டுந்தான் அய்யர். மத்ததெல்லாம் பெயரிலே கிடையாது ஆனா உடம்பெல்லாம் விசம்.இந்தக் கும்பலை அடிச்சு ,உதைச்சாதான் அடங்குவானுக.
நெத்தியடி அடிச்சீங்கள்! இந்த ஆரிய வந்தேறி கூட்டங்கள் சிறு கூட்டமாக இருந்து கொண்டு இந்தியாவே ஆட்டி படைக்கிறது. இதில் குறிப்பாக மலையாள பார்ப்பனர்கள் இந்தியாவின் உயர்பதவிகளில் இருந்து கொண்டு தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
நல்ல பதிவு வாழ்த்துக்கள் மலர்விழி. உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துகிறேன். சகோ - தமிழ் அன்பன்.
இந்த மூன்று ஈழத்தமிழர்களின் குற்றங்களும் எந்த அளவுக்கு சாட்சி, ஆதாரங்களோடு நிரூபிக்கப்பட்டிருக்கின்றன
என்று தெரியவில்லை. ஆனால் ஒரு தனி நபரின் முடிவின் காரணமாக ஒட்டு மொத்த சமுதாயமும் முற்றிலுமாக
அழிக்கப்பட்டிருக்கும்பொழுது, அந்த சமுதாயம் சார்ந்த கோபமும் அதன் பழி வாங்கும் உணர்ச்சியையும்
நாம் கொச்சைபடுத்தமுடியாது. ஏனெனில் தனி நபரின்(அவர் ஒரு நாட்டின் அதிபராக இருந்தாலும் சரியே) நலத்தை விட ஒட்டு மொத்த சமுதாயத்தின் நலன் முக்கியம். பிரியங்கா கதறியது, ராகுல் அழுதது, சோனியா விதவையானதை விட ஈழ பெண்கள் பலர் விதவையானது, குழந்தைகள் அநாதையானது, வாழ்வாதாரங்களை இழந்து முழு சமுதாயமும் நடுத்தெருவுக்கு வந்தது அசாதாரணமானது என்பதை விட இந்தியாவின்
அசுரத்தனத்தால் விளைந்தது என்றுதான் சொல்லவேண்டும்.
இந்திய அரசுக்கு எதிராக செயல்பட்டார்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டு குற்றவாளிக்கூண்டில்
நிறுத்தப்பட்ட பல சிறுபான்மை சமுதாயத்தை சார்ந்த மக்களுக்கு தாங்கள் விரும்பிய வக்கீல்களை
தங்கள் சார்பாக வாதாடக்கூட நியமிக்கப்படவில்லை. விசாரனையிளும்கூட பலவகையான
குழறுபடிகள்.
இப்படியே வல்லான் வகுத்ததுதான் வாழ்கை என்று நடத்தப்படும் இந்திய அரசியலுக்கு ஏற்பட்ட
கசப்பான அனுபவம்தான் பிரதமர் ராஜீவின் கொலை அல்லது பழி தீர்ப்பு.
தலித் மைந்தன்
நான் ஒரு புதிய வாசகன். உங்கள் பகிர்வுகளுக்கு நன்றி.
எனக்கு அரசியல் செய்திகள் அவ்வளவா மண்டையில் ஏறாது. ஆனால் எப்படி இந்த தேர்தலில் நின்று ஜெயிக்கிறார்கள் என்று தெரிந்துக்கொள்ள கூகிலில் தேடினேன். உண்மையில் நீங்கள் எளிய தமிழில் அரசியல் விஷயங்களை விளக்கியிருக்கிறீர்கள். அதற்கு மீண்டும் பல நன்றிகள்.
தமிழ்நாட்டு ஊராட்சி/நகராட்சி தேர்தலில் நிற்பது எப்படி, என்ன என்ன செய்யவேண்டும், எவ்வளவு செலவாகும் போன்ற விவரங்களை யாருமே (நான் அறிந்தவரையில்) இணையத்தில் எங்குமே எழுதவில்லை. நீங்கள் ஒரு பதிவு போட்டால் என்ன?
எதிர்பார்ப்புடன்,
ரவி
ஆளூர்
அன்புள்ள வாசகர்களே கருத்து சொன்னதற்கு நன்றி. உங்கள் கருத்துக்களை சொல்ல உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆகவேதான் உங்களை நம்பி உங்களுக்கு கருத்து சுதந்திரம் கொடுத்துள்ளோம் அதனாலேயே அந்த கருத்துக்கள் எங்கள் பார்வைக்கு வராமலேயே பிரசுரம் ஆகும் வண்ணம் தானியங்கி முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தயவுசெய்து ஒருத்தரை ஒருத்தர் தரக்குறைவாக பேசிக்கொள்ள வேண்டாம். நல்ல கருத்துக்களை பதியுங்கள் ஆரோக்கியமாக கருத்து பரிமாறி கொள்ளுங்கள். தமிழர் பண்பாடு பேணுங்கள். மதமாச்சாரியங்கள் ஒழித்து மனித நேயம் காப்போம்.
எந்த ஒரு மதத்தினர் மீதும் நமக்கு காழ்புணர்ச்சி இல்லை. சிறுபான்மையினர் செய்யும் குற்றங்களை, தவறுகளை, தப்புகளை, வெளிக்கொண்டுவர ஆயிரம் ஊடகங்கள் இருக்கின்றன. அதே நேரம் அவர்கள் செய்யாதவற்றையும், பிறர் செய்தததை அவர்கள் தலையில் போட்டும், சிறுபான்மையினருக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை வெளியிடாமல் மறைத்து பெரும்பான்மையினருக்கு ஆதரவாக செயல்படும் ஒரு நிலை பெரும்பான்மையான ஊடகங்கள் செய்து வருகின்றன என்பது நாம் எல்லோரும் அறிந்த உண்மையே!
இந்நிலையில் எல்லா ஊடகங்களும் செய்யும் அதே வேலையை நாமும் செய்யவேண்டாம் என்று நினைத்தே வெளிவராத சர்ச்சை கூறிய விஷயங்கள் குறித்தும் நாம் நமது பொதுவான கண்ணோட்டங்களை எழுதி வருகிறோம். மற்றபடி நாம் நடுநிலையோடு செயல்படுவதாகவே நம்புகிறோம். ஏதும் குறைகள் இருப்பின் சுட்டி காட்டவும். ஆசிரியருக்கு எழுதுங்கள். நன்றி வணக்கம்! நட்புடன் ஆசிரியர் புதியதென்றல். வருகை தந்தமைக்கு நன்றி! வணக்கம்!
Post a Comment