Feb 7, 2012

சட்ட சபையில் செக்ஸ் படம் பார்த்து உலக சாதனை!

FEB 08: இந்திய பண்பாட்டின் காவலர்கள் என்று தங்களை காட்டி கொள்ளும் பாரதிய ஜனதா கட்சியின் உண்மை முகம் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவர ஆரம்பித்துள்ளது.  

கர்நாடகாவின் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டுறவுத் துறை அமைச்சர் லட்சுமண் சவதி மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சர் சி.சி.பாட்டீல் ஆகியோர் மொபைல் போனில் செக்ஸ்படம் பார்த்து மட்டிகொண்டனர்.


கர்நாடக சட்டசபை கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, "பா.ஜ., ஆட்சியில், தலித்துகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது' என, ஆவேசமாக பேசிக் கொண்டிருந்தார். இந்த விவாதத்தை கவனிக்காமல், கூட்டுறவுத் துறை அமைச்சர் லட்சுமண் சவதி, தன் மொபைல் போனை ஆன் செய்தார்.

அதில் இருந்த ஆபாச படத்தை ஓடவிட்டு ஆர்வமாக பார்த்து கொண்டிருந்தார். இதை அருகிலிருந்த பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சி.சி.பாட்டீலும் ரசித்து பார்த்து கொண்டிருந்தார். இதை அங்கிருந்த கன்னட "டிவி' சேனல்கள் அனைத்தும் படம் பிடித்து, உடனடியாக ஒளிபரப்பியது. இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.

அமைச்சர் ஆபாச படம் பார்த்த சம்பவம், சட்டசபை வரலாற்றில் கறுப்பு தினமாகும். அமைச்சர் லட்சுமண் சவதி,  சி.சி.பாட்டீல் ஆகியோர் அமைச்சராகத் தொடர அருகதையில்லை. இந்த ஒழுக்கமற்ற செயலுக்கு பா.ஜ., தலைவர்கள் என்ன சொல்லப்போகின்றனர் என்று பார்ப்போம் என்றும் இச் சம்பவத்தைக் கண்டித்து, கர்நாடக சட்டசபையில் இன்று போராட்டம் நடத்துவதாகவும் எதிர்க்கட்சியினர் அறிவித்துள்ளனர்.

சிந்திக்கவும்: உலகிலேயே சட்டசபையில் வைத்து ஆபாசபடம் பார்த்தவர்கள் என்ற பெருமை பாரதிய ஜனதா கட்சி அமைச்சர்களுக்கே சாரும். அதில் ஒருவர் பெண்கள் நலத்துறை அமைச்சர். இப்படி காமபித்து பிடித்து அலையும் இவர் அமைச்சராக இருந்தால் எப்படி பெண்கள் நலம் பெற முடியும்.  கல்லூரியில் படிக்க போகும்போது நல்லொழுக்க சான்றிதழ் கேட்கிறார்கள. வேலைக்கு போகும்போது அவர்களை பற்றி விசாரித்து வேலையில் சேர்த்து கொள்கிறார்கள்.

ஆனால் எந்த நற்சான்றிதழும்  இல்லாமல் ரவுடிகளுக்கும், கிரிமினல்களுக்கும் அந்தஸ்தும், பதவியும் கிடைக்கும் இடம் எதுவென்றால் அது அரசியல்தான். இந்தியாவை மாதிரி கேவலமான அரசியலையும், அரசியல்வாதிகளையும் உலகின் எந்த நாட்டிலும் காணவியலாது. இந்த ரவுடிகளின் ராஜ்யங்கள் அழித்தொழிக்கப்பட்டு மக்கள் ராஜ்ஜியம் மலரவேண்டும். அதுவே உண்மையான ஜனநாயகம்.

23 comments:

Seeni said...

ada kodumaiye!

PUTHIYATHENRAL said...

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. மீண்டும் வாருங்கள் உங்கள் கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன.

துரைடேனியல் said...

Sir,
India vin ethirkaalam kelvikkurithan.

tamilan said...

CLICK AND READ

1. >>>>
ஆபாசமே ஆயுதமா?.ஒரு சராசரி ஹிந்து இவற்றில் எதையுமே தெரியாமல் இருக்கின்றான். இப்படியொரு மதத்திற்கு தான் சொந்தக்காரனாக இருப்பது அறிந்து வெட்கப்படுவான். வேதனைப்படுவான். தலைகுனிவான். அதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பான்.
<<<<


2. >>>>
காம சூத்திரம். தேவதாசி. நிர்வாண சாமியார்கள். பிணந்திண்ணி சாமியார்கள்.
<<<<<<

Anonymous said...

Nallaa pathivu....

ப.கந்தசாமி said...

இவங்கதான் நாட்டின் கலாசாரக் காவலர்கள்?

இருதயம் said...

ஒட்டு போட்ட மக்கள் முட்டாள்கள். இவர்கள் அறிவாளிகள் . சட்டசபைக்குள் போய் என்ன செய்ய . இவர்கள் எல்லாம் பாடம் புகட்ட பட வேண்டியவர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை

புனிதப்போராளி said...

ஏ௧ இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைத்து நன்மக்கள் மீதும் உண்டாவட்டுமாக....மக்கள் படிப்பினை பெறத்தான் இந்தமாதிரி சம்பவங்கள் வெளியில் வருகின்றது.....இந்த நாட்டுமக்கள் [[ பிஜேபி ]] களுக்கு ஓட்டுப்போட்டு இவர்களை அரியணையில் வைத்தால் இவர்கள் நிழல்படம் பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள் நல்லாத்தான் இருக்கு இதை படமெடுத்த ஆண்மகனுக்கு ...வாழ்த்துக்கள் இந்தபதிவை சிந்திக்கவும் தளத்தில் பதிந்த உங்களுக்கும் வாழ்த்துக்கள் .....புனிதப்போராளி

தமிழ் மாறன் said...

இவர்கள் எல்லாம் அமைச்சாராக இருந்தால் நாடு எங்கே இருந்து உருப்படும்.

PUTHIYATHENRAL said...

வணக்கம் துறை டேனியல் நலமா... உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

PUTHIYATHENRAL said...

வணக்கம் தாத்தாசாரியார்.... உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

PUTHIYATHENRAL said...

வணக்கம் பழனி கந்தசாமி ஐயா! சரியா சொன்னீங்கள் இவர்கள்தான் தங்களை கலாசாரத்தின் காவலர்கள் என்று சொல்லி கொள்கிறார்கள்.

PUTHIYATHENRAL said...

வாங்க அண்ணா புனித போராளி நலமா இருக்கீங்களா. தொடர்ந்து கருத்துக்களை எழுதி எங்களுக்கு ஊக்கம் கொடுத்து வருகிறீர்கள் நன்றி. முடிந்தால் பதிவுகள் எழுதுங்கள் sinthikkavum@yahoo.com என்ற முகவரிக்கு.

Anonymous said...

இந்த கேடு கேட்ட அமைச்சர்களை உடனே பதவி நீக்கம் செய்து தகுந்த தண்டனை வழங்க வேண்டும். by: raja.

Anonymous said...

இந்த காம கயவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.

Anonymous said...

கலாச்சாரத்தின் காவலர்கள் என்று சொல்லிக்கொண்டு இவர்கள் வர்ணாசிரம் சாமியார்கள் போடும் ஆட்டத்தை இந்த அமைச்சர்கள் போட்டுள்ளார்கள் குரு எவ்வழியோ அவ்வழியே சிசியர்களும்.

தலித் மைந்தன்.

தமிழ் மாறன் said...

Very nice article thank u....

Anonymous said...

Nalla pathivu ...... Thanks.

Anonymous said...

BHARAT MATHA KEEEEEE JAAAAA

Anonymous said...

இப்படி பட்ட அமைச்சர்கள் இருந்தால் எங்கே இருந்து நாடு உருப்பட போவுது.

Anonymous said...

திருந்தாத ஜென்மங்கள்.

Anonymous said...

இவர்களை அமைச்சராக்கிய ஒழுக்க சீலர்களை எப்படி புகழ்வது என்றே தெரியவில்லை.

PUTHIYATHENRAL said...

வணக்கம்... கருத்து சொன்ன அனைத்து அன்பர்களுக்கும் நன்றி.