Dec 17, 2011

விஷ செடியில் பூத்த விஷ மலர் ( தினமலர்)!

DEC 18: தினமலர் (மலம்) செய்தி: 1. கூடங்குளம் எதிர்ப்பாளர்களுக்கு பணம் வருவதற்கான ஆதாரம் சிக்கியது: விசாரணை துரிதம்.

2. கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தை நடத்தும் தொண்டு நிறுவனத்திற்கு, போராட்டத்திற்கு ஆள் சேர்க்கவும், ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்கும், பணம் தேவைப்படுகிறது.

3. இதனால்  பணம் வரும் பின்னணி குறித்து விளக்கம் அளிக்கும்படி, போராட்டத்தை முன்னின்று நடத்தும் தொண்டு நிறுவனத்திற்கு, உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

4. கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்திற்கு, தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. அறவழிப் போராட்டம் என்ற பெயரில், வன்முறை போராட்டம் நடக்கிறது.

5. நாராயணசாமி புகார்: உதயகுமார் படபடப்பு. உதயகுமாருக்கு, வெளிநாடுகளில் இருந்து, தொண்டு நிறுவன நிதி வருவதாக, மத்திய அமைச்சர் நாராயணசாமி புகார் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து, உதயகுமாரிடம் நிருபர்கள் கேட்டபோது மிகவும் பதட்டமாகிவிட்டார். வழக்கமாக போராட்டங்கள் குறித்து நிறுத்தி, நிதானமாக பேசும் வழக்கமுடைய உதயகுமார்.

தினமலருக்கு பதில்:  கூடங்குளம் அணு அணுமின் நிலையத்திற்கு எதிரான மக்களின் போராட்டத்தை தொடர்ந்து தினமலம் நாளிதழ் கொச்சைபடுத்தி வருகிறது. ஹிந்துத்துவா இயக்கங்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனே திறக்க வேண்டும் என்று கொக்கரிகின்றன. அவர்களுக்கு ஆதரவாக ஹிந்துத்துவா பயங்கரவாத நாளேடான தினமலம் தினமும் தனது பத்திரிகையில் வாந்தி எடுத்து வருகின்றது.

வழக்கமாக உதயகுமார் நிதானமாக பேசுவாராம் தினமலர் நிருபர் இப்படி கேட்டது பதட்டம் ஆகிவிட்டாராம் தினமலத்தின் திரிபு வாதங்களை பாருங்கள். இப்படி கேவலமாக கேள்வி கேட்டவர்களுக்கு அவர் கோபமாக பதில் சொன்னதை தினமலம் திரித்து பதட்டம் என்று எழுதுகிறது. தமிழக அரசு முழு ஒத்துழைப்பு, அறவழி போராட்டம் என்கிற பெயரில் வன்முறை போராட்டம் இப்படி பத்திரிகை முழுவதும் மலம் கழித்து வைத்துள்ளது தினமலம்.

இந்நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் வலுவடைந்து வருகிறது. இதை ஒடுக்க மத்திய அரசு போராட்ட குழு தலைவர்களை பின்வாங்க செய்ய வெளிநாட்டில் இருந்து பணம் வருகின்றது என்று சொல்லி பூச்சாண்டி காட்டி மக்கள் எழுச்சியை அடக்கி விடலாம் என்று திட்டமிடுகிறது.

பார்பன தினமலமும் அதன் ஹிந்துத்துவா கோட்டான்களும்  எப்படியாவது கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறந்து விடவேண்டும் என்று சதி திட்டம் தீட்டுகின்றன.  அதேநேரம் பாதுகாப்பான, தமிழகத்திற்கு அதிக வருமானத்தை கொடுக்கும் சேது சமுத்திர திட்டத்தை "ராமர் பாலம்" என்று சொல்லி தடுத்தவர்கள்தான் இந்த இராமாயண வானர கூட்டங்கள்.

ஜப்பானை நேரில் பார்த்த பிறகும் இந்த நாசகார திட்டத்தை தமிழன் தலையில் தள்ளி விடுவதை அனுமதிக்க முடியாது. தமிழனை மீண்டும் ஒரு இன அழிப்புக்கு உள்ளாக்கும் திட்டமே கூடங்குளம் அணு நாசகார திட்டம். தமிழர்கள் ஓர் அணியில் நின்று இதை எதிர்க்க வேண்டும். விஷ செடியில் பூத்த விஷ மலராகிய தினமலரை அழித்து ஒழிக்க வேண்டும். அப்போதுதான் தமிழகமும் தமிழர்களும் நிம்மதியாக இருக்க முடியும்.


நட்புடன் : ஆசிரியர் புதியதென்றல்.

10 comments:

புனிதப்போராளி said...

கருணையுள்ளம் கொண்ட இறைவன் நல்லருள் புரியட்டும் .... முதல்ல இந்த தினமல பார்ப்பன பத்திரிக்கையை தமிழர்கள் நாம் புறக்கணிப்போம் தமிழர்நலம் காப்போம் ....by ..புனிதப்போராளி

Anonymous said...

பகுத்தறிவு, பகுத்தறிவு என்று ஒப்பாரியிடும் மற்ற திராவிட இயக்கங்கள் எங்கே? 16000 கோடி செலவு செய்திருப்பதால் சில லட்சம் தமிழ் மக்களை பழி கொடுத்து பார்க்கலாம் என்று நடுவண் அரசு கனவு கண்டால், அது கனவாக மட்டுமே இருக்கும். நிச்சயம் நடைபெறாது. துப்பு கெட்ட அருசும், அதை நடத்தும் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் இருக்கும் வரை, கூடங்குளம் ஒரு மிகப்பெரிய பயங்கரமே. கிட்டத்தட்ட 30 வருடங்கள் ஆகியும் போபால் மக்களின் துயர் துடைக்கத்தெரியாத அரசு இருந்தால் என்ன? செத்தால் என்ன?

போபால் மக்களை புழுவாய் துடிக்க வைத்து கொன்ற, கொன்று கொண்டிருக்கும் வெளிநாட்டுக்காரனை, சட்டப்படி தண்டிக்கத் தெரியவில்லை. அந்த மக்களுக்கு நிவாரணமும் கொடுக்க வக்கில்லை. இந்த நிலையில் மீண்டும் அணு உலை திறக்க ஆயத்தமானால், மக்களின் மேல் நல்ல எண்ணம் கொண்ட நல்லவர் எதிர்க்க மாட்டார்களா? என்னடா அநியாயம் இது?

தினமலமே! வேண்டாம் உன் விபரீத விளையாட்டு. இது வட இந்தியாவல்ல. உன் வர்ணாசிரம சிந்தனையும், திராவிட எதிர்ப்பும் அங்குதான் செல்லும். இங்கே வாயை மூடிக்கொண்டு, வேறொன்றையும் பொத்திக்கொண்டு கங்கையில் முழுகி ஜல சமாதி ஆகிவிடு. எதற்கும் காலில் கல்லைக் கட்டிக் கொள், மனம் மாறி திரும்பி உயிரோடு வராமல் இருக்கத்தான்.

THAMEEM

MaduraiGovindaraj said...

தொடர்ந்து படிக்கும் ஆவலை கூட்டுகிறது,வாழ்த்துக்கள்.
வைகோ அப்போலோவில் தீ குளித்த ஜெயப்ரகாஷ் சந்தித்தபின் பேட்டி (காணொளி) EXCLUSIVE

கறுத்தான் said...

tamilarkalukku etiraga eluthi kondea tamilarkalidam pathirikai virkum dinamalar oru india desiam enapadum india taragu paarpaniathin oothukulalea athu avvaru thaan eluthum naam thaan namakkana oodakankalai padaikka vendum

Anonymous said...

Koodankulam is a boon for our Tamil people. It is a major solution for our power needs. All small shops/businesses are getting affected by 6-7 hours power cut.

The Udhaykumar and Two Christian priests are unnecessarily spreading rumors and fear among the people. THis project started 20 years back.

Udhaykumar doesnt have Nuclear physics background. The other two are religious Christian priests who have no idea about nuclear reactors.

All their questions have been answered by the scientific community but still they r opposing. It means they have some conspiracy behind their protest.

All the major fears
* protection from Tsunami
* Radiation leak is only the amount of one Xray radiation for 20 years.

* Before leaving the sea water back to ocean, they cool it down and let it out.

* The sea water is used only for cooling purpose

*No marine life is affected

* There will be more guards and protection. SO it affects only Terrorists and smugglers not true Fishermen

*In case of power failure, there are 4 generators, Wind generated energy facilities etc

Are the scientific community fools to have their houses/housing board near the reactor, wont they want to protect their lives/families if there was a risk?

Stop blindly opposing this.

MaduraiGovindaraj said...

வழக்கமாக உதயகுமார் நிதானமாக பேசுவாராம் தினமலர் நிருபர் இப்படி கேட்டது பதட்டம் ஆகிவிட்டாராம் தினமலத்தின் திரிபு வாதங்களை பாருங்கள். இப்படி கேவலமாக கேள்வி கேட்டவர்களுக்கு அவர் கோபமாக பதில் சொன்னதை தினமலம் திரித்து பதட்டம் என்று எழுதுகிறது. தமிழக அரசு முழு ஒத்துழைப்பு, அறவழி போராட்டம் என்கிற பெயரில் வன்முறை போராட்டம் இப்படி பத்திரிகை முழுவதும் மலம் கழித்து வைத்துள்ளது தினமலம்.

வைகோவை விமர்சித்து தினமலர் நையாண்டி கார்டூன் தினமலர் திருந்துமா?

MaduraiGovindaraj said...

வழக்கமாக உதயகுமார் நிதானமாக பேசுவாராம் தினமலர் நிருபர் இப்படி கேட்டது பதட்டம் ஆகிவிட்டாராம் தினமலத்தின் திரிபு வாதங்களை பாருங்கள். இப்படி கேவலமாக கேள்வி கேட்டவர்களுக்கு அவர் கோபமாக பதில் சொன்னதை தினமலம் திரித்து பதட்டம் என்று எழுதுகிறது. தமிழக அரசு முழு ஒத்துழைப்பு, அறவழி போராட்டம் என்கிற பெயரில் வன்முறை போராட்டம் இப்படி பத்திரிகை முழுவதும் மலம் கழித்து வைத்துள்ளது தினமலம்.

வைகோவை விமர்சித்து தினமலர் நையாண்டி கார்டூன் தினமலர் திருந்துமா?

தமிழ் மாறன் said...

தினமலர் திருந்தாது, அவர்களை தமிழகத்தை விட்டு விரட்டி அடிக்க வேண்டும்.

தமிழ் மாறன் said...

தினமலர் தினம் தினம் விஷ பூக்களைத்தான் பூக்கிறது. அந்த பத்திரிக்கை மஞ்சள் பதிரிக்கையைவிட கேவலமானது.

எழிலி said...

athukku perutha DINAMALAM avan podura seythi ellame natham eduthathu paarpana kudumi vakaiyara naayakal kaipar vaaliyaka vanthu THIRAVIDANAI alitha naaykal