Sep 1, 2011

ஆரியர்கள் கையில் சிக்கித்தவிக்கும் தமிழகம்!

ஒருவகையாக முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு வழங்கப் பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள்தண்டனையாக மாற்றுமாறு தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதை எதிர்த்து அரசியல் கோமாளியும் பார்ப்பன ஹிந்துத்துவா சுப்பிரமணிய சுவாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது மோசமான முன்னுதாரணம் என்று கூறினார்.

இந்து முன்னணி பயங்கரவாதி இராம கோபாலன் மூவர் மீதான தூக்குத் தண்டனையை ரத்து செய்தது தவறு என்று பகிரங்கமாக பேசியும், எழுதியும் வருகிறார்.

காஞ்சிபுரத்தில் தீக்குளித்த செங்கொடியின் தியாகத்தை கொச்சைப்படுத்தி செய்தி வெளியிட்டும், தூக்கு தண்டனைக்கு எதிராக தமிழகத்தில் நடந்த போராட்டங்களை பற்றி செய்தி வெளியிடாமலும் பார்பன ஹிந்துத்துவா நாளேடான தினமலர், தினமணி தங்கள் அரிப்பை தீர்த்துகொண்டன.

ஹிந்துதுவாவின் இறக்குமதியான அன்னா ஹசாரேயின் போராட்டங்களை பெரும் செய்தியாக்கி பரபரப்பை உண்டாக்கிய தினமணி, தினமலர், இந்தியா டுடே போன்ற பத்திரிக்கைகள் தமிழர்களின் எழுச்சியை திட்டமிட்டு மறைத்தன, தமிழர்களுக்காக தீக்குளித்த வீர நங்கை செங்கொடியின் தியாகத்தை திட்டமிட்டு கொட்சைபடுத்தின.

தேர்தலில் நேரத்தில் ஈழத்தமிழர்கள் மீது திடீர் பாசம் கொண்டது போல் நடித்த பாரதிய ஜனதா கட்சி, ஆர்பாட்டங்கள் அனல் பறந்தன, தேர்தல் முடிந்தது தமிழகத்தில் இவர்களின் ஹிந்துத்துவா அரசியல் பலிக்கவில்லை என்றதும் இப்பொது தூக்கு தண்டனையை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று கூச்சல் போடுகிறார்கள்.

ஹிந்துத்துவாவின் தீவிர ஆதரவாளரான துக்ளக் ஆசிரியர் சோ தூக்கு தண்டனைக்கு எதிரான போராட்டங்களை இயன்ற அளவு கொட்ச்சைப்படுத்தி எழுதியும் பேசியும் வருகிறார். இப்படியாக கைபர் போலன் கணவாய் வழியாக வந்த ஆரிய பார்ப்பன கூட்டங்கள் இன்னும் தமிழகத்தை ஆளுகின்றன என்பதே உண்மை. இவர்களை அடக்க ஒரு பெரியார் போதாது ஆயிரம் பெரியார்கள் வேண்டும்.

25 comments:

முரசு said...

ராஜீவ் காந்தியின் கொலையில் ஹிந்து வெறியர்களின் பங்கை பற்றி சொரணை இல்லாத காங்கிரஸ் அரசாங்கம் ஏன் விசாரணை நடத்த மறுக்கின்றது! என்றால் காங்கிரஸில் இருக்கும் அநேகமான பேர்களும் ஹிந்து வெறியர்களின் ஆதரவாளர்கள்தான்.
நம் நாட்டில் இதுவரை நடந்த குண்டுவெடிப்புகள் இவர்கள் நடத்தியது என்று தெரிந்தும் அவர்களை பிடித்து தூக்கில் போட சொரனையற்ற அரசு!.குற்றம் செய்யாத அப்பாவி முஸ்லிம்களை
இதுவரை வெளியில் விட மறுக்கிறது .
ராஜீவ் காந்தி இறந்தவுடன் பிரதமாராக வந்தது நரசிங்கராவு என்ற முழு ஹிந்து தீவிரவாதி என்பதை அறிவுள்ள யாரும் மறந்து விட முடியாது .அந்த ஆட்சியில் தான் இவர்கள் பாப்ரி மஸ்ஜிதை தைரியமாக இடித்தார்கள் .ஆக மொத்தத்தில் ராஜீவ் காந்தியின் கொலையில் லாபம் அடைந்தவர்கள் யார் என்றால் இந்த ஹிந்து வெறியர்கள் தான் .
தயவு செய்து ராஜீவ்காந்தி கொலையில் ஹிந்து வெறியர்களின் பங்கை பற்றி விசாரித்து விட்டு அதற்க்கு பிறகு இந்த மூன்று நபர்களுக்கும் என்ன தண்டனை என்பதை முடிவு செய்யலாம் .
கொலைக்கு பதில் கொலை தான் என்றால் இவர்களை தூக்கில் போட துடிக்கும் இந்த கொலை கார கூட்டத்தை முதலில் தூக்கில் போடட்டும்.ஹிந்து வெறியர்களை தூக்கில் போடும் வரை இவர்களுடைய தண்டனையே மாற்றி வையுங்கள் .

ராஜீவ் கொலை நடந்தவுடன் தீவிர ஹிந்து வெறியனான சுப்பிரமணிய சுவாமியின் பெயர் பரவலாக பேசசப்பட்டதை நாங்கள் மறந்து விடவில்லை.

Anonymous said...

ஒரு முக்கியமான செய்தியை எல்லோரும் சொல்ல மறந்து விட்டீர்கள். ராஜீவ் காந்தியை கொன்றது தமிழர்கள் இல்லை அதுதான் உண்மை.

எப்படி இந்தியா முழுவதும் தொடர் குண்டு வெடிப்புகளை ஆர்.எஸ்.எஸ். இயக்கம் நடத்திவிட்டு முஸ்லிம்கள் மீது போட்டதோ அது மாதிரி அந்த நேரத்தில் பாரதிய ஜனதா ஆட்சியை பிடிக்க பெரும் தடையாக ராஜீவ் காந்தி இருந்தார்.

இவர் இருக்கும் போது காங்கிரஸ் கட்சியை வென்று ஆட்சியை பிடிப்பது சிரமம் பாரதிய ஜனதா எண்ணியதால் தங்கள் தலைமையான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திடம் சொல்லி இந்த குண்டுவெடிப்புகளை நடத்தியது என்றே சொல்லவேண்டும்.

இதனால்தான் இந்த வழக்கில் பொய்யாக சிக்க வைக்கப்பட இந்த மூவரையும் தூக்கில் போட்டு இத்தோடு ராஜீவ் கொலை வழக்கை முடிக்க ஹிந்துத்துவா ஆசை படுகிறது.

அதனால்தான் இந்த பார்பன ஹிந்துத்துவா கூட்டங்கள் இந்த தூக்கு தண்டனையை உடனே நிறைவேற்றவேண்டும் என்று ஓலமிடுகின்றன.

இந்தியாவில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தொடர்பை கார்க்ரே என்ற நேர்மையான உளவுத்துறை அதிகாரி கண்டுபிடித்தார் அதனால்தான் ஒரு ஆண் சாமியாரும், பெண் சாமியாரும் உள்ளே இருக்கின்றனர்.

அந்த அதிகாரியை ஹிந்துத்துவா ஆதரவு அதிகாரிகள் போலியான புல்லட் புரூப் ஜாக்கட்டை கொடுத்து மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதலின் போது நடந்த சண்டைக்கு அனுப்பி இவரை கொன்றார்கள். இதுபோல் ஒரு நேர்மையான அதிகாரிவந்தால் ராஜீவ் கொலை வழக்கின் உண்மை முகம் வெளியே வரும். மற்றபடி தமிழர்களுக்கு இதில் எந்த தொடர்பும் இல்லை.

நட்புடன் - தமிழன்.

Anonymous said...

இதே தினமணி ,தினமலர் போன்ற பார்ப்பன ஏடுகளின் 2ஜி ஊழல்பூச்சாண்டியை தூக்கி வைத்துக் கொண்டு ஆடியவர்கள் தானே நீங்கள் எல்லோரும்.ஆரியப் பிரதிநிதியைத் தானே ஆட்சியில் அமர்த்தியிருக்கிறீர்கள். இப்போது குத்துதே குடையுதே என்றால் எப்படி?இனி மேல் தான் பார்ப்பன ஆட்டம் வேகம் எடுக்க போகிறது.எங்கே எல்லோரும் ஓர் ஓரமாக நின்று ஜோராகக் கை தட்டி வேடிக்கை பாருங்கள் .

tamilan said...

click the link and read

>>> பிராமணர்கள் தமிழகத்திலே வாழக்கூடாதாம்.? பிராமணர்கள் சமஸ்கிருதம் தவிர வேறு பாஷை எதுவுமே பேசினால் பாவம். பிராமணர்கள் வாழ வேண்டிய பகுதி ஆப்கானிஸ்தானாக இருக்கிறது. தமிழா, வேதம் உன் தாய்மொழியை கெட்டது, உன் தாயை கெட்டவள் என்கிறது. வேதம் சொன்ன எல்லாவற்றையும் செய்வாயா? <<<<<

.

Anonymous said...

சங்கரராமன் கொலை வழக்கிலேகாஞ்சி சுப்புணிக்குத் தூக்கு தண்டனை கொடுத்தால் இந்தப் பார்ப்பனக் கும்பல் என்ன சொல்லும் ?

பட்டப் பகலிலே கோவிலிலேயே " தீத்துக் கட்டு" என்று சொன்னதும், அய்ந்து பேரை ஒத்துக் கொள்ள வைத்ததும், கட்டின மனைவியின் சாட்சியைக் கலத்ததும், நீதி பதியிடம் பேரம் பேசிக் கொடுத்ததும் வெளி வந்து விட்டது.

ஒரே ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள் தமிழர்களே !

Anonymous said...

'சிந்திக்கவும்'என்ற பேரை பார்த்திட்டு சிந்திக்கலாம்னு வந்தேன்.
அடச்சீ......
'வாங்கு' சொல்ற கூட்டம் வாய் புளிச்சுதோ இல்ல மாங்கா புளிச்சுதோனு கண்டதையும்(கண்ணால் அல்ல) கக்குறானுவோ

காட்டு பய புள்ளைவோ

இதற்கெல்லாம் நம் சுப்பிரமணி சுவாமியே போதுமானவன் (4.12)

சிந்திக்க உண்மைகள். said...

Anonymous said...

// 'சிந்திக்கவும்'என்ற பேரை பார்த்திட்டு சிந்திக்கலாம்னு வந்தேன்.//

அநானி,

சுட்டியை கிளிக் செய்து ப‌டியுங்க‌ள். தாங்க‌ள் ஆன‌ந்த‌ம் அடைவீர்க‌ள்.

//// சிந்திக்க உண்மைகள். \\\\


..

Anonymous said...

Nalla pathivu vaalthukkal - raja

Anonymous said...

Indiavai aaluvathu Paasisa paarppana kumbal ulagai aalvathu siyoonisa yootha kumbal -'Nanri ----- Visvanathan

Anonymous said...

Paarpanargal tamilargal illai ivargal yoothargal. Athanaalthaan ivargalai kaibar poolan kanavaai valiyaaga vanthavargal yenru solkirom........

Anonymous said...

நீங்க அடிச்சு ஆடுங்க. தமிழ்ர்களை சோமாலியாவிலிருந்து வந்த கும்பல்னு, கைபர் போலன் கணவாய் வழியே வ்ந்த ஒருத்தன் சரடு பின்னூட்டம் போட்டான் ’மண்டு’னு எழுதற ஒரு பிளாக்குல. படிக்கிறவன் கேனையன்னு நெனைச்சுகிட்டு. நாங்கதான் பூர்வீக இந்திய வாசிகள் அப்டினு அவா ஆட்சி செண்ட்ரல்ல நடந்தப்ப பாட நூல்களிலே வ்ரலாற்றையே திருத்தி புரட்ட பார்த்ததுகள். அதை ரொமிளா தாப்பர் போன்ற வரலாற்று அறிஞர்கள் கண்டிச்சாங்க.உங்க தலைப்புக்கு தகுந்தது போல இந்த கோல்மால் பார்ட்டிகள்ட்டே சிக்கி இந்தியாவே த்விக்குது.இப்படி எழுதிகிட்டே போகலாம் இதுகள் புராணத்தை,ஸப்பா..... முடியல.

புகல் said...

தமிழன் அழிந்துபோவதற்க்கு முதன்மை காரணமே
இந்த பாலாய் போன இந்து மதம்தான் மற்றும்
இந்தியா என்ற மாயயை உணர்வு(இதை பற்றி நாம் பின்பு பார்ப்போம்).
இதை வைத்தே தமிழர்களை நன்றாக ஏமாற்றுகிறார்கள்.

*தமிழன் இயற்கையை மட்டுமே வணங்கி வந்தான், வேடிக்கை என்னவென்றால்
*இந்து மதத்தை தமிழர் மதம் என்று பொய் பரப்புரை செய்து தமிழர்களை சுரண்டுகிறார்கள்,
*தமிழர் மதம் இந்து என்றால்
--ஏன் கடவுள் வழிபாடு தமிழில் நடப்பதில்லை,
--தமிழக அரசு ஆணை பிறப்பித்தும் தமிழில் பூசெய் செய்யமுடியாது என்று சொல்ல என்ன இறுமாப்பு இவர்களுக்கு,
--இந்து மத பண்டிகை என்று சொல்லபடும் பண்டிகைகள் எதாவது தமிழர்களின் வாழ்கை முறையோடு ஒன்றிபோகிறதா,
--அந்த பண்டிகைகளின் பெயர் விநாதயகர் சதுத்திர்த்தி, சரஸ்வதி பூசை, தஸ்ரா, நவராத்திர, அஷ்டமி, தீபாவளி இன்ன பிற... எதாவது தமிழ் மொழியோடு ஒன்றிபோகிறதா.
--இந்து மதங்களின் நூல்கள் ஏன் ஒன்றும் கூட தமிழில் இல்லை,
--இந்து கடவுளின் பெயர்கள் ஏன் ஒன்றும் கூட தமிழில் இல்லை.

*எவனோ பெற்ற பிள்ளைக்கு நீ எப்படி தகப்பனாய் இருக்க முடியும்
*உன் இனம், உன் மொழி, உன் பண்பாடு ஆகியவற்றை உண்ர்ந்து அதுபடி நடப்பதே சாலச் சிறந்தது,
இது மற்ற மொழி, பண்பாடு மீதான எந்த காழ்புணர்ச்சி எதுவும் கிடையாது சில விசமிகள் இதை தப்பாக திரித்து சொல்ல கூடும், மற்ற இனத்தின் ஆதிக்கம் தமிழ் பண்டாடு, நெறி மீது இருத்தல் கூடாது என்பதே என் அவா.

*சிறுவயது முதல் குழந்தைகளுக்கு நல்ல தமிழ் நூல்களை கற்ப்பிக்க வேண்டும்,
*குறைந்தபட்சம் தினம் ஒரு திருக்குறளை கற்ப்பிக்கலாம் அதை திணிக்காமல் நல்ல பொருள்பட சொல்லி தரும்போது அந்த குழந்தைக்கு தித்திப்பாகவும், வரும் நாளில் நல்ல பண்புடன், அறநெறியுடன் வாழவழி செய்யும்

*நம் தமிழ் நூல்களில், இலக்கியங்களில்;
--நம் வாழ்கைக்கு முறைகளுக்கு தேவையான
அன்பு, பண்பு, அறம், நெறிமுறை, பண்பாடு, இன்பம்,
கோட்பாடுகள், மாந்த நேயம் இன்ன பிற.. உள்ளன.

*பிற மொழி, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை பின்பற்ற தமிழரும், தமிழ் மொழியும் ஒன்றும் ஊனம் அல்ல.
*பிறமொழியை சேர்ப்பதால் தமிழுக்கு நல்லது என்று சொல்லி சமற்கிருத்தை தமிழில் தணித்து தமிழை சீரழித்ததுபோதும் வேண்டுமானால் வடவர்கள் தமிழை சமற்கிருதத்தில், இந்தியில் சேர்த்து கொள்ளட்டும்

*தமிழ்மொழி உலகில் உள்ள அனைத்து மொழிக்கும் மூத்த மொழியாக உள்ளது
இது தற்பெருமையோ, தம்பட்டமோ இல்லை
இந்த பெருமையும், பட்டம் உலக அறிஞர்களால் உணர்ந்து கொடுக்கபட்டது.

வாழ்க தமிழ்,
வளர்க தமிழ்,
வெல்க தமிழ்

இவன் புகல்,
pugal.na@gmail.com

Anonymous said...

தமிழ்.ஹிந்து.காம் என்ற வலைபதிவு பார்ப்னர்களால நடத்தப்பட்டு வருகிறது. தமிழரின் தாய்மதம் என்று இந்து மதத்தைச்சொல்லும் இவர்கள் தொல்காப்பபியரே வடமொழிப்பார்ப்பனர் என்றும் திருக்குறளே பார்ப்ப்னீயத்தை9ப்பரவலாக்க எழுதப்படடது என்றும் தமிழர்களுக்கென்று ஒரு பண்பாடே கிடையாதென்றூம். சம்ஸ்கிருதம் இல்லலவிட்டால் தமிழ் அம்பேல் எனவும் தமிழையும் தமிழர்களையும் இகழ்ந்து எழுதிவருகிறார்க்ள். சில பிற ஜாதிக்காரனையும் செட்டப் பண்ணி எழுத வைக்கிறார்கள். அன்று முதல் இன்று வரை தமிழரின் அடையாளத்தை அழித்து அதன்மேல் தம் ராஜ்ஜியத்தை உருவாக்க முயன்று வருகிறார்கள் ராஜப்கெச்ச் அங்கு செய்தான். இவர்கள் இங்கு செய்கிறார்கள்.

அருள் said...

அவசரம்: 3 பேரின் தூக்கு தண்டனையை எதிர்ப்போர் கவனத்திற்கு!

http://arulgreen.blogspot.com/2011/09/3.html

Anonymous said...

இந்த கூட்டம் வரும் காலங்களில், விட்டால் ஈ.வெ.ரா.பெரியாரையே, இவர் முன்னைய காலத்து இந்து மதத்து முனிவர்னு கதை கட்டி விடுவார்கள்.இப்போது சொல்ல மாட்டார்கள்.சொன்னால் தி.க.காரார்கள் எதால் அடிப்பார்கள் என்று அவாளுக்கு தெரியும்.புத்த மதத்தை அது பிறந்த இந்திய மண்ணிலேயே இல்லாமல் அழித்த வரலாறு உடைய சூழ்ச்சி கும்பல் இது.ஆனால் புத்தம் சீனா,இலங்கை,கிழக்காசிய நாடுகளில் வாழ்கிறது.ஏனென்றால் இவா அங்கு இல்லை.இன்னும் இவர்களின் 2000 வருட திரிபுவாத டுபாக்கூர் வேலைகளை பெரியவர்கள் பக்கம் பக்கமாக எழுதி வைத்திருக்கிறார்கள்.அதையெல்லாம் எழுத இடம் போதாது.ஹிந்து.காம் இவர்களின் அதிநவீன டுபாக்கூர் வடிவம்,அவ்வளவே.

Anonymous said...

Pugal ummayai sonnaar mathangalai kadanthu naam thamilargal .

Anonymous said...

Urukkamaana pathivu. Vaalthukkal

Anonymous said...

Muthalil intha paalaai Poona India yenkira these bakthi maayaiyil irunthu velivara vendum. Makkalukka thaan thesame thavira thesaththukkaaga makkal illai. ..... Rajesh

Anonymous said...

Thamilargal onru serum kaalam vanthu vittathu theesiyam pesi thamilargalai kolvathai vedikkai paarkka mudiyaathu!!!!!!! Selvi

Anonymous said...

தமிழர்களுக்காக வீர தமிழ் பெண் உயிர் தியாகம் செய்ததால் இன்று தமிழகமே மனம் உருகி நிற்கிறது. அந்த வீரப்பெண்ணின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம். இதன் மூலமாவது தமிழர்கள் ஒன்று படுவோம். ----- தமிழ் மறவன்.

Anonymous said...

தமிழர்கள் மூவரின் உயிர்காக்க தன்னுயிர் கொடுத்த அந்த பெண்ணை தமிழகத்தின் வீர மங்கை என்று வரலாறு பதியும். தமிழர்கள் அந்த பெண்ணின் வீரத்தில் இருந்து படிப்பினை பெற்று தாங்கள் கோழைகள் இல்லை என்பதை நிருபிக்க வேண்டும். சிங்கள இனவாத அரசை ஒழிக்க தமிழர்கள் தமிழகத்தில் படை திரட்ட வேண்டும்.

Ravathi said...

Very great posting. Thanks for the great article.

Ravathi said...

Pugal said 100% Tru.

PUTHIYATHENRAL said...

அன்புள்ள வாசகர்களே கருத்து சொன்னதற்கு நன்றி. உங்கள் கருத்துக்களை சொல்ல உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆகவேதான் உங்களை நம்பி உங்களுக்கு கருத்து சுதந்திரம் கொடுத்துள்ளோம் அதனாலேயே அந்த கருத்துக்கள் எங்கள் பார்வைக்கு வராமலேயே பிரசுரம் ஆகும் வண்ணம் தானியங்கி முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தயவுசெய்து ஒருத்தரை ஒருத்தர் தரக்குறைவாக பேசிக்கொள்ள வேண்டாம். நல்ல கருத்துக்களை பதியுங்கள் ஆரோக்கியமாக கருத்து பரிமாறி கொள்ளுங்கள். தமிழர் பண்பாடு பேணுங்கள். மதமாச்சாரியங்கள் ஒழித்து மனித நேயம் காப்போம்.

எந்த ஒரு மதத்தினர் மீதும் நமக்கு காழ்புணர்ச்சி இல்லை. சிறுபான்மையினர் செய்யும் குற்றங்களை, தவறுகளை, தப்புகளை, வெளிக்கொண்டுவர ஆயிரம் ஊடகங்கள் இருக்கின்றன. அதே நேரம் அவர்கள் செய்யாதவற்றையும், பிறர் செய்தததை அவர்கள் தலையில் போட்டும், சிறுபான்மையினருக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை வெளியிடாமல் மறைத்து பெரும்பான்மையினருக்கு ஆதரவாக செயல்படும் ஒரு நிலை பெரும்பான்மையான ஊடகங்கள் செய்து வருகின்றன என்பது நாம் எல்லோரும் அறிந்த உண்மையே!

இந்நிலையில் எல்லா ஊடகங்களும் செய்யும் அதே வேலையை நாமும் செய்யவேண்டாம் என்று நினைத்தே வெளிவராத சர்ச்சை கூறிய விஷயங்கள் குறித்தும் நாம் நமது பொதுவான கண்ணோட்டங்களை எழுதி வருகிறோம். மற்றபடி நாம் நடுநிலையோடு செயல்படுவதாகவே நம்புகிறோம். ஏதும் குறைகள் இருப்பின் சுட்டி காட்டவும். ஆசிரியருக்கு எழுதுங்கள். நன்றி வணக்கம்! நட்புடன் ஆசிரியர் புதியதென்றல். வருகை தந்தமைக்கு நன்றி! வணக்கம்!

Anonymous said...

ராஜீவ் கொலையல் இறந்தவர்கள் தமிழர்கள் இல்லையா? அவர்கள் மரணதக்கு நீதி எங்கே? ராஜீவ் கொலையின் போது நம் சகோதரனோ அல்லது உறவினர்கலோ மரணம் அடைந்து இருந்தால் நாம் இவர்களை விட சொல்லுவோமா? இதில் ஆரியர்கள் , திராவிடர்கள் என்று கதை வேறு!!!! தவறு செய்தது தம் உறவினர்களாக இருந்ந்தாலும் அவர்களுக்கும் தண்டனை கொடுக்க வேண்டும். இதில் தமிழன், மலையாளி , தெலுங்கு என்றல்லாம் பார்க்க கூடாது.