Jan 25, 2012

குடிகெடுக்கும் குடியரசு தின கொண்டாட்டம்!

JAN 26: வெள்ளையர்களின் அடிமைத்தளையில் இருந்து விடுதலை பெற்ற 1947 ஆகஸ்ட் 15 தேதியை சுதந்திரதினமாக கொண்டாடுகிறோம்.

அது என்ன குடியரசு தினம்? சுதந்திரத்துக்கு பின்னால் நாட்டை ஆட்சி செய்ய  மக்கள் தேர்தல் மூலம் ஒரு தலைவனை தேர்ந்தெடுக்க அதற்க்கு தேவையான அரசியல் அமைப்புச் சட்டத்தை (Constitution) உருவாக்கிய 1950 ஜனவரி 26 தேதியைதான்  குடியரசு தினம் என்று கொண்டாடுகிறோம்.

என்ன பாழாப்போன சுதந்திரதினம், குடியரசு தினம் என்று கேட்க்க தோன்றுகிறதா? சுதந்திரம் இல்லாத ஒரு நாட்டில் சுதந்திர தின கொண்டாட்டங்கள். அரசியல் அமைப்பே செயல்படாத ஒரு நாட்டில் குடியரசு தின கொண்டாட்டங்கள். இது தேவையா?

ஆங்கிலயன் நம்மை அடிமைபடுத்தி வைத்திருந்தான் நமது வளங்களை எல்லாம் சுரண்டி இங்கிலாந்துக்கு கொண்டு போகிறான் என்று சொல்லி வெள்ளையனே வெளியேறு என்று கோசம் எழுப்பினோம்.. சுதந்திரம் பெற்றோம். ஆனால் இப்போது நிலைமை என்ன? லண்டனில் வாழும் இந்திய வம்சாவளி வேதாந்தா நிறுவனத்துக்கு சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பழங்குடிகள் வாழும் மலையில் இருக்கும் கனிமவளங்களை 'தானம்' கொடுக்க ஒரு உள்நாட்டு போரை நடத்தி வருகிறோம்.

இந்தியாவின் விளைபொருட்கள், கனிமவளங்கள், மக்களின் உழைப்பு அனைத்தையும் அந்நியன் சுரண்டுகிறான். மொத்தத்தில் இந்தியாவை கூறு போட்டு வெளிநாட்டுகாரர்களுக்கு விற்கும் வேலை திறம்பட செய்யப்படுகிறது. விவசாயிகளின் தற்கொலைகளினாலும், பசியினாலும், போதிய மருத்துவ வசதிகள் இல்லாததாலும் தினம்தினம் சாகும் மக்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. பெருபான்மை  மக்கள் ஏழ்மையில் வாழ்கின்றனர். விரல் விட்டு எண்ணும் சில பணமுதலைகளை வைத்து இந்தியா முன்னேறி விட்டதாக ஒரு பொய் தோற்றத்தை காட்டி மக்களை ஏமாற்றுகின்றனர்.

வான்உயர்ந்த  கட்டிடங்கள், பிரமிக்க வைக்கும் தொழில்சாலைகள் இவைகள்தான் வளர்ச்சி என்று காட்டப்படுகிறது. இவைகளால் ஏற்ப்பட்ட பயன் என்ன? தொழில்சாலைகளால் அழிந்துபோகும் விவசாயம், குடிநீர், சுகாதாரம் என்று மக்களை நரகத்தில் (நகரம்) தள்ளுகின்றனர். போதிய சாலை வசதிகள் இல்லை, மருத்துவசதி இல்லை, சுகாதார வசதிகள் இல்லை. நாகரிகம் வளர்ந்த இந்த உலகில் திறந்த வெளிகளில் மலம், ஜாலம் கழிக்கும் ஒரு நாடு இந்தியாவாகத்தான் இருக்கும். மக்களுக்கு தேவையான கழிப்பறை வசதிகளை கூட செய்து கொடுக்க முடியாத நாட்டுக்கு எதற்கு குடியரசுதின கொண்டாட்டங்கள்.

வருடா வருடம் இதுபோன்ற வெற்று சடங்குகளுக்காக நாம் செலவழிக்கும் பணம் பல நூறு கோடிகள். இதை வைத்து மக்களுக்கு தேவையான முருத்துவமனைகள், கழிப்பிடங்கள் இப்படி எத்தனயோ நல்ல விசயங்களை செய்யலாம். அரசு விழாக்களையும், ஆட்சியாளர்கள் செய்யும் ஆடம்பரங்களையும் குறைத்தால் அதில் இருந்து எத்தனையோ நல்லகாரியங்களை செய்யமுடியும். மக்கள் வரிப்பணத்தை வைத்து இதுபோல் செய்யப்படும் ஆடம்பரங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். சுதந்திர தினத்தையோ, அல்லது குடியரசு தினத்தையோ கொண்டாடுவதில் எந்த பெருமையும் இல்லை.

சுதந்திரத்தின் உண்மையான பலன்களை மக்கள் அனுபவிக்க வேண்டும். நாட்டுக்குத்தான் சுதந்திரம் கிடைத்திருக்கிறதே தவிர மக்களுக்கு இல்லை. அரசியல் அமைப்புசட்டங்கள் பணக்காரர்களுக்க்கும், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு சேவை செய்வதற்கு  ட்டுமே பயன்படுகிறது.  காவல்துறை, உளவுத்துறை மற்றும் அரசு இயந்திரங்கள் ஏழை, எளிய மக்களின் சுதந்திரத்தை பறித்து அவர்களை ஒருவித அடக்குமுறைக்கு உட்படுத்தி வருகின்றன. தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய ஏழை எளியமக்களின் வாழ்க்கைதரம் மேன்படாமல் பணக்கார, அதிகாரவர்க்கம் மட்டும் மேன்மை பெரும் ஒரு நாட்டில் மக்களுக்கு என்ன? சுதந்திரம் தினம், குடியரசு தினம் வேண்டி கிடக்கிறது.

உழைக்கும் மக்கள் வருடம் முழுவதும் உழைத்து விட்டு உழைப்பவர் தினத்தை கொண்டாடி மகிழ்கின்றனர். உழவர்கள் ஆண்டு முழுவதும் உழைத்து விட்டு உழவர்தினம் கொண்டாடுகின்றனர். அதை நாம் ஏற்றுக்கொள்ளலாம். எதற்கு இந்த வீணான சுதந்திர தினமும், குடியரசு தினமும் இவர்கள் எதை சாதித்து விட்டு இதை செய்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை. மக்களுக்கு என்று? உண்மையான விடுதலையோ அதுவே உண்மையான சுதந்திர தினம். என்று குடிமைக்கள் அனைவரும் சமம் என்று நடுநிலையோடு ஆட்சி செய்யப்படுகிறார்களோ அன்றே உண்மையாக குடியரசு தினம் அதை விட்டு விட்டு வெறும் (Aug15, Jan26) தேதிகளை கொண்டாடி எந்தப்பிரோஜனமும் இல்லை. 
நட்புடன் : ஆசிரியர் புதியதென்றல்.

30 comments:

Anonymous said...

உண்மையான சுதந்திரம் என்றால் என்ன? அல் கொய்தா தாலிபான் ஆட்சி யா ?

டேய் துலுங்கனுங்களா பொத்திகிட்டு போங்கடா

Anonymous said...

துலுக் துலுக் துலுக் துலுக் துலுக் துலுக் துலுக் துலுக் துலுக் துலுக் துலுக் துலுக் ஹா ஹா ஹா ஹா ஹா

Anonymous said...

துலுக் துலுக் துலுக் துலுக் துலுக் துலுக் துலுக் துலுக் துலுக் துலுக் துலுக் துலுக் ஹா ஹா ஹா ஹா ஹா

VANJOOR said...

CLICK AND READ

ஸ்பெயினில் 800 வருட இஸ்லாமிய பொன் ஆட்சி கால‌ சரித்திரம். . இருண்டிருந்த ஐரோப்பாவை இஸ்லாம் எப்படி ஒளி பெறச்செய்தது.

” இன்று ஐரோப்பாவில் தோன்றியுள்ள நாகரிகத்துக்கு மூல காரணம், ஆழ்கடல்களைக் கடந்து சென்று ஸ்பெயினில் குடியேறிய முஸ்லிம்களின் கலைஞானமும், கல்வியுமே என்ற உண்மைதான் எத்தனை பேருக்குத் தெரியும்?


.

UNMAIKAL said...

நம் நாடு ஜனநாயகக் குடியரசு. 1.

தலித் சிறுவன் பனியன் அணிந்ததால் 50 வீடுகள் எரிப்பு!

நம் நாடு ஜனநாயகக் குடியரசு ஆனதன் 62வது ஆண்டு விழாவை நாளை (ஜன.26) கொண்டாடப் போகிறோம். ஆனால் இன்றும் தலித்துக்களைப் பார்த்து ரத்தம் சொட்டும் கோரப் பற்களைக் காட்டி சிரித்துக் கொண்டிருக்கிறது

உயர்சாதி ஆதிக்கவெறி! தீண்டாமை கொடுமையும், சாதிய ஒடுக்குமுறையும் எந்தெந்த வடிவங்களில் எல்லாம் வெளிப்படும் என்று நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவுக்கு கோரமான முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.


போலாங்கிர் மாவட்டத்தைச் சேர்ந்த லாத்தூர் என்ற ஊரில் 22ம் தேதி பகல் 3 மணியளவில் இந்த வன்முறை கோரத் தாண்டவம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது.

9ம் வகுப்பு படிக்கும் தலித் மாணவன் கணேஷ் சுனா. சம்பவத்தன்று புது சட்டை வாங்குவதற்காக உள்ளூரில் உள்ள ஒரு ஜவுளிக் கடைக்குச் சென்றிருக்கிறார். கடையில் அந்த மாணவர் விசாரித்துக் கொண்டிருந்தபோது அவர் சட்டைக்கு உள்ளே பனியன் அணிந்திருப்பதை உயர்சாதியைச் சேர்ந்த அந்தக் கடைக்காரர் பாரத் மெஹர் கவனித்திருக்கிறார்.

தலித் மாணவன் பனியன் அணிந்திருப்பதா என்று சாதிவெறுப்பின் உச்சத்துக்கே சென்றிருக்கிறார்.

அதை நேரடியாகச் சொன்னால் தன் உண்மை முகம் வெளிப்பட்டு விடும் என்பதால், அந்த மாணவர் கடையில் திருட முயன்றார் என்று குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

அவரது சகோதரர் தயா மெஹர் என்பவரும் சேர்ந்து கொண்டு கணேஷ் சுனா திருடன்தான் என்று சொல்லி கடுமையாகத் தாக்கியுள்ளனர். கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டினர்.

கடுமையான தாக்குதலுக்கு ஆளாகி மனஉளைச்சலுடன் வீட்டுக்குச் சென்ற சுனா, அங்கிருந்த தாத்தா கௌரங்க சுனாவிடம் தனக்கு ஏற்பட்ட கதியைக் கூறி அழுதிருக்கிறார்.

இதைக் கேட்டுப் பொறுக்க முடியாமல் கௌரங்க சுனா அந்த கடைக்குச் சென்று விசாரித்திருக்கிறார்.அவர் வந்து விசாரித்ததைக் கூட ஏற்க முடியாமல் உச்சக்கட்ட கோபத்துக்குச் சென்ற மெஹர் சகோதரர்கள் அவரையும் சாதியைச் சொல்லி திட்டியதுடன், செருப்பால் அடித்து உதைத்தனர்.

அவமானம் தாங்காத முதியவர் கூனிக்குறுகி வலியும் பொறுக்க முடியாமல் ஒருவாறு வீட்டுக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறார்.

சிறுவனுக்கு நேர்ந்த கதியைக் கேட்கப் போய் தனக்கு நேர்ந்த நிலையையும் அவர் விளக்கியவுடன், அங்கிருந்த இளைஞர்கள் 10 பேர் அந்த கடைக்குச் சென்று நியாயம் கேட்டுள்ளனர்.

ஆனால் அவர்களிடம் பேசத் தயாராக இல்லாத உயர்சாதி ஆதிக்கவெறியர்கள், சுற்று வட்டாரத்தில் இருந்த உயர்சாதியினரை கூட்டம் சேர்த்துக் கொண்டு அந்த இளைஞர்களைத் தாக்கத் தொடங்கினர்.

நூறு பேருக்கு மேல் சேர்ந்து கொண்டு கத்தி, கம்பு உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு அவர்களைத் தாக்கத் தொடங்கியதும், உயிர் தப்பினால் போதும் என அந்த இளைஞர்கள் தப்பி ஓடினர்.

தலித்துக்கள் நியாயம் கேட்பதா என்று வெறிபிடித்தவர்களாக சாதி ஆதிக்க சக்திகள் பெரும் கூட்டமாகச் சேர்ந்து கொண்டு தலித் மக்கள் குடியிருப்பை நோக்கிச் சென்றனர்.

எதிர்வரும் விபரீதத்தைப் புரிந்து கொண்ட தலித் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து தப்பி ஓடினர்.

அங்கே வந்த சாதி வெறியர்கள் தலித் மக்கள் யாருமே இல்லாததைப் பார்த்து மிளகாய் தின்ற குரங்காக மாறி அந்த குடியிருப்பில் இருந்த பொருட்களைச் சூறையாடினர். அங்கிருந்தபொருட்களையும், வாகனங்களையும் அடித்து நொறுக்கினர். ஐம்பதுக்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. Continued……..

UNMAIKAL said...

நம் நாடு ஜனநாயகக் குடியரசு.
தலித் சிறுவன் பனியன் அணிந்ததால் 50 வீடுகள் எரிப்பு! 2.

வன்முறை வெறியாட்டம் ஆடிய குண்டர்கள் கைகளில் ஏற்கனவே தயார்நிலையில் பெட்ரோல் கேன்களையும் கொண்டு சென்றனர்.

இதில் தலித் மக்கள் தங்கள் வாழ்க்கை முழுவதும் சிறுகச் சிறுக சேமித்த பொருட்கள் முழுமையாக நாசமாகின.

ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள அனைத்து சொத்துக்களும் தீக்கிரையாக்கப்பட்டு விட்டன.

இனி மறுபடியும் புதிதாக வாழ்க்கையைத் தொடங்க வேண்டிய நிலைக்கு அந்த தலித் மக்கள் மாற்றப்பட்டிருக்கின்றனர்.

தலித் ஆண்கள் எல்லோரும் கண் காணாத இடத்துக்குச் சென்று தலைமறைவாகிவிட்டனர். பெண்களோ தங்கள் உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இவர்களுக்காக அருகாமை பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்ட முகாமில் சிலர் தங்கியுள்ளனர்.

இதற்கிடையே லாத்தூரை நோக்கி வரும் அனைத்துச் சாலைகளையும் முற்றுகையிட்டு உயர்சாதி வெறியர்கள் போக்குவரத்தைத் தடுத்து நிறுத்திவிட்டனர்.

எந்த வகையிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித நிவாரணமும் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காகத் தான் இந்த ஏற்பாடும்.

ஆனால் இவ்வளவு நடந்தும் ஒடிசா மாநில அரசோ, காவல் துறை நிர்வாகமோ குற்றவாளிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய பாதுகாப்பும் கொடுக்கவில்லை.

ஆனால் இந்த சம்பவம் ஒடிசா மட்டுமல்லாது பிற பகுதிகளில் இருக்கும் தலித் மக்களிடமும் காட்டுத்தீ போல் வேகமாகப் பரவி வருகிறது.

இது போராட்டப் பெரு நெருப்பாக மாறி ஆதிக்க சக்திகளின் சாதி வெறியைப் பொசுக்கிச் சாம்பலாக்கப் போவது நிச்சயம்.

இந்த தாக்குதலில் ஈடுபட்ட குறிப்பிட்ட உயர்சாதியினர் அனைவரும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

தாக்குதலுக்கு உள்ளான தலித் மக்கள் பெரும்பாலோர் இந்து மதத்தில் இருந்து அண்மையில் புத்த மதத்துக்கு மதம் மாறியவர்கள் ஆவர்.

உயர்சாதியினர் மதவெறி பாரதிய ஜனதாவை சேர்ந்தவர்களாகவும், தலித் மக்கள் புத்த மதத்திற்கு மாறியதற்கும், தற்போது அரங்கேற்றப்பட்டிருக்கும் வன்முறை வெறியாட்டத்திற்கும் நிச்சயமாகத் தொடர்பு இருக்கிறது என்று இச்சம்பவத்தைப் பார்த்த பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர்.

உள்ளூரில் பெட்ரோல் பங்க் வைத்திருப்பவர் உயர்சாதிக்காரர்தான்.

அவரது பெட்ரோல் பங்க்கில் இந்த குண்டர்களுக்கு வீடுகளை எரிப்பதற்குத் தேவையான பெட்ரோல் இலவசமாக, தாராளமாக வழங்கப்பட்டிருக்கிறது.

அதைக் கொண்டு வந்து வீடுகளை எரித்துச் சாம்பலாக்கினர். தீயை அணைக்க வந்த தீயணைப்பு வாகனத்தையும் தீவைத்து எரித்துள்ளனர் வெறியர்கள்.


http://www.maattru.com/2012/01/50.html

உண்மையான சுதந்திரம் என்றால் என்ன?

Anonymous said...

நாட்டை வெள்ளையர்களிடம் காட்டி கொடுத்த ஹிந்துத்துவா கயவர்கள் இப்போது பேசவந்து விட்டார்கள். இவர்களின் மத வெறி தலைக்கு ஏறி எவ்வளவு கீழ்த்தரமாக கருத்து சொல்கிறார்கள் பாருங்கள். தயவு செய்து ஆசிரியர் இந்த கருத்தை நீக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். நட்புடன் : கலீல் ரஹ்மான். உடன்குடி.

Anonymous said...

சிந்திக்கவும்!!!!!!!!!!!!!

"‘அவர்’ ‘இவர்’ எல்லாம் எப்போது வந்து ஈழத்தைச் சுற்றி சுவர் எழுப்புவார்கள்? சொல்பவர்களிடம் அதற்கு பதில் கிடையாது. ஆனால், சொல்பவர்களுக்கு ‘அவர்’ ‘இவர்’ வருவார்களா? என்ற கேள்விக்கான பதில் நிச்சயம் தெரியும். வெளியே சொல்ல மாட்டார்கள்! அது அவர்களது வயிற்றுப் பிழைப்பு! அதற்காக யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வயிற்றில் அடிக்கிறார்கள். வாழ்க வளமுடன்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு உள்ளே யாரோ செய்யும் உதவிகளை நீங்கள் திட்ட வேண்டுமா? தாராளமாகத் திட்டுங்கள். அதற்குமுன், “10 தடவைகள் திட்டுவது என்றால், பாதிக்கப்பட்ட 1 குடும்பத்துக்கு உதவி செய்து விட்டுதான் திட்டலாம்” என்று ஒரு சட்டம் கொண்டு வந்திருந்தாலே, போரால் பாதிக்கப்பட்ட பாதி குடும்பங்களுக்காவது நிவாரணம் கிட்டியிருக்கும்!
"

Anonymous said...

"‘அவர்’ ‘இவர்’ எல்லாம் எப்போது வந்து ஈழத்தைச் சுற்றி சுவர் எழுப்புவார்கள்? சொல்பவர்களிடம் அதற்கு பதில் கிடையாது. ஆனால், சொல்பவர்களுக்கு ‘அவர்’ ‘இவர்’ வருவார்களா? என்ற கேள்விக்கான பதில் நிச்சயம் தெரியும். வெளியே சொல்ல மாட்டார்கள்! அது அவர்களது வயிற்றுப் பிழைப்பு! அதற்காக யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வயிற்றில் அடிக்கிறார்கள். வாழ்க வளமுடன்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு உள்ளே யாரோ செய்யும் உதவிகளை நீங்கள் திட்ட வேண்டுமா? தாராளமாகத் திட்டுங்கள். அதற்குமுன், “10 தடவைகள் திட்டுவது என்றால், பாதிக்கப்பட்ட 1 குடும்பத்துக்கு உதவி செய்து விட்டுதான் திட்டலாம்” என்று ஒரு சட்டம் கொண்டு வந்திருந்தாலே, போரால் பாதிக்கப்பட்ட பாதி குடும்பங்களுக்காவது நிவாரணம் கிட்டியிருக்கும்!
"

Anonymous said...

சிந்திக்கவும்...சிந்திக்கவும்.....சிந்திக்கவும்...

http://viruvirupu.com/post-war-situation-northern-sri-lanka/13576/

Anonymous said...

இதெயெல்லாம் சொல்லி நீ முஸ்லிமை காட்டுக்குள்ள விரட்டி அடிச்சதை மறைக்க பார்க்காதே! விரட்டி அடிச்சவன் மாவீரன்! அண்டப் புளுகன் ஆகாசப் புளுகன்!

Anonymous said...

வெறும் (Aug15, Jan26) தேதிகளை கொண்டாடி எந்தப்பிரோஜனமும் இல்லை. // இதை நான் அமெரிக்காவிலிருந்து சாண்ட்விச் சாப்பிட்டுக் கொண்டு காலாட்டிக் கொண்டே எழுதியிருக்கிறேன். எவ்வளவு கடின உழைப்பு பார்த்தீர்களா?

Anonymous said...

இந்தியா என் தாய் நாடு : இதில் மட்டும் மாற்றம் ஏதுமில்லை.

இந்தியர் யாவரும் என் உடன் பிறந்தோர் : உலகின் மிகப் பெரிய பொய்களில் இப்போது இதுவும் ஓன்று.

ஒருத்தரை ஒருத்தர் ஏமாற்றுதல் அடிதடிகளில் இறங்குதல், தன் சுயநலத்திற்காக மற்றவர்களின் காலை வாருதல் கொலைகளில் ஈடுபடுதல்.

என் நாட்டை நான் பெரிதும் நேசிக்கிறேன் : அதனால் தான் மேலைநாடுகளை பற்றி பெருமை பேசி தாய் நாட்டை மட்டம்தட்டி பேசுதல்.

என் நாட்டின் பழம்பெருமைக்காகவும் பன்முக மரபிற் சிறப்பிற்காகவும் நான் பெருமிதம் அடைகிறேன்.

அதனால்தான் மேலை நாட்டுகலாச்சாரத்தை பின்பற்றுகிறேன்.

என் பெற்றோர், ஆசிரியர், மூத்தோர் அனைவரையும் மதித்து யாவரிடமும் மரியாதையும் பணிவன்புடனும் நடந்து கொள்வேன்.

மரியாதை பண்பாடு என்றால் என்ன விலை என்று கேட்கும் காலம் இது.

எனது நாட்டிற்கும், எனது மக்களுக்கும் உழைத்திட முனைந்து நிற்பேன். அவர்கள் நலமும் வளமும் பெறுவதிலே நான் என்றும் மகிழ்ச்சி காண்பேன்.

ஆமாங்க அதனால்தான் லஞ்ச லாவண்யங்களுக்கு உறுதுணையாக இருந்து அதை திறம்பட செய்பவர்களை தலைவர்களாக தேர்ந்தெடுத்து அவர்கள் வளம் பெற்று அவர்கள் தரும் இலவசங்களை பெற்று நான் மகிழ்ச்சி அடைந்து நான் ஒரு நல்ல "குடி"மகனாக இருப்பேன் என்று நான் உறுதி கூறுகிறேன்.

suvanappiriyan said...
This comment has been removed by the author.
suvanappiriyan said...

http://suvanappiriyan.blogspot.com/2012/01/blog-post_25.html

குடியரசு தினத்தை இப்படியும் கொண்டாடலாமே!

Anonymous said...

நல்லபதிவு அப்படியே இந்திய நடப்புகளை படம் பிடித்து காட்டி இருக்கீங்கள் நன்றி தோழரே .,,

Anonymous said...

காந்திஜி சுதந்திரம் கேட்டு போராட்டம் நடத்தும் போது இந்த ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் வெள்ளையர்களோடு சேர்ந்து சுதந்திர போராட்ட வீரர்களை காட்டி கொடுத்தார்கள். முஸ்லிம்கள் தங்களது இந்தியாவின் சுதந்திரத்திற்க்காக வேண்டி தங்களது விகிதாச்சரத்துக்கும் அதிகமாக போராடி உயர்நீத்தனர், சிறை சென்றனர். அது மட்டும் அல்லாமல் வெள்ளையர்கள் மீது கொண்ட வெறுப்பினால் ஆங்கிலம் வெள்ளையர்களின் பாஷை அதை கற்றுக்கொள்வது ஹராம் மார்க்கத்தில் தடை செய்யப்பட்டது என்று கூறி ஆங்கிலம் கற்றுக் கொள்ளாததனால் ஒரு நூற்றாண்டு காலம் பின்னோக்கி போனார்கள்.

BY/// AZAD : NELLAI

Anonymous said...

//டேய் துலுங்கனுங்களா பொத்திகிட்டு போங்கடா//

போது தளத்தில் இப்படி கேவலமா வந்து கருத்து சொல்லும் இவர்களது யோக்கிதையை என்னவென்று சொல்வது. நாகரிகம் இல்லாத இராமாயண வானரங்களை ( குரங்குகளை) எப்படி நளினமாக பேசினாலும் புரியாது. தலிபான் ஆட்சியை விட மோசமானது உன் ஹிந்துத்துவா வர்ணாசிரம கூட்டம்.

JALAL.

Anonymous said...

இந்த பார்பன ஹிந்துத்துவாவோ வெள்ளையர்களுக்கு சாமரம் வீசி தங்களை வளர்த்து கொண்டார்கள். கடைசியாக காந்திஜியை ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதி நாதுராம் கோட்சே துப்பாக்கியால் சுட்டு கொன்றான். பாவம் அந்த நல்லவரும் ராம் ராம் என்று சொல்லி மரணித்து போனார்.

Anonymous said...

உங்களுக்கு இங்கிலீஷ் வரலன்னு ஒத்துக்குங்க! எனக்கு இங்கிலீஷ் வரலை ஏன்னா எனக்கு வெள்ளைக்காரன பிடிக்காதுங்கிறது நல்ல நகைச்சுவை. படிப்பு வரலை..இங்கிலீஷ் வரல..ஒரே புஸ்தகத்தையே கட்டி அழுதுட்டு இன்னிக்கு மத்தவனை குத்தம் சொல்லுங்க!

Anonymous said...

இங்கிலீஷ் படிக்கிறது அப்போது ஹராம் இப்ப அது ஹராம் இல்லையா. அதுக்குள்ள குரான்ல மாற்றம் வந்துடுச்சா என்ன? இப்பவும் அது ஹராமாத்தானே இருக்கணும்.

Anonymous said...

முதலில் ஹராம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் விளங்கி கொள்ளுங்கள் நண்பா, தடுத்தல் என்பதே அதற்க்கு அர்த்தம் ஆங்கிலம் படிப்பது ஹராம் என்று குர்ஆனில் சொல்லப்படவில்லை. அது அன்றைய முஸ்லிம் தலைவர்கள் சொன்னது. எப்படி வெள்ளையர்கள் தயாரித்த ஆடைகளை வாங்க கூடாது என்று காந்தி கதர்ஆடை தரித்தாரோ அதுபோல் வெள்ளையனின் மொழி தேவையில்லை ( ஹராம்) என்று ஒதுக்கினார்கள். யாருக்கும் ஆங்கிலம் படிக்க தெரியாமலில்லை.

புனிதப்போராளி said...

ஏ௧ இறைவனின் சந்தியும் சமாதானமும் ஏழை மக்களின் மீதும் தலித்தாக தாழ்த்தப்பட்ட மக்களாக மற்றப்பட்ட அனைத்து நன்மக்களின் மீதும் உண்டாவட்டுமாக ...அருமையான கருத்துகளுடன் மக்களை சிந்திக்கதூண்டும் ஆசிரியர் அவர்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள்...,,,தலித் மக்களாக இருக்கும் நன்மக்கள் ஒன்றுபட்டால் இந்திய நாட்டில் தலித் என்ற தாழ்த்தப்பட்டவர்கள் என்ற வார்த்தைக்கு தடைவிதிக்கலாம் .....,,,,பணக்கார வர்க்கம் இந்த நாட்டில் வாழ்வதற்கு உண்டான அனைத்து வழிகளையும் கையாள்கிறது ஏழைமக்களின் நிலை மிகவும் பின்தங்கிக்கொண்டுதான் போகின்றது..,,, காலம்கடக்கின்றது கனிமவளங்கள் அளிக்கப்படுகின்றது ஏழைமக்களின் சுதந்திரப்போர் இந்தமண்ணில் தொடங்கப்படனும்.,, by...புனிதப்போராளி

Anonymous said...

//துலுக் துலுக்//

இப்படி ஒரு பொது இடத்தில் வந்து கருத்து எழுதும் அளவுக்கு இவர்கள் உள்ளத்தில் வெறி ஏற்றப்பட்டுள்ளது. இவர்களது வர்ணாசிரம நாகரிகம் குஜராத், மும்பை, பீவாண்டி, பகல்பூர், மீரட், நெல்லி, ஒரிசா, கலவரங்களில் தெரிந்ததே. மனிதம் மறந்து மிருகமாக மாறிவிட்டா ஆர்.எஸ்.எஸ். கயவர்களுக்கு எங்கே இது புரிய போகிறது.

புனிதப்போராளி said...

துலுக் துலுக் துலுக் ஹா ஹா ஹா ஹா ஹா....என்னதான் இப்படி எழுதினாலும் முஸ்லிம்கள் வருத்தப்படுவதர்க்கில்லை துலுக்கன் கொண்டுவந்தது சன்மார்க்கம் இதில் மனிதன்தான் சிறந்தவன் யாரும் யாரைவிடவும் உயர்ந்தவனுமில்லை யாரும் தாழ்ந்தவனுமில்லை துலுக்கன் கொண்டுவந்த மார்க்கத்தை படித்துப்பார் அதன் அருமை உனக்கு புரியும் ...உன் பார்ப்பனன் கொண்டுவந்தது மதம் இதில் மாடுதான் சிறந்தது மனிதனை பல சாதிகளாக பிரித்து வைத்திருக்கின்றது இதை மறுக்கவும் உன்னால் முடியாது ....புனிதப்போராளி

புனிதப்போராளி said...

RSS தீவிரவாதியே
ஆங்கிலேயன் ஆட்சியில் ஆங்கிலம் படிப்பது ஹராம் என்று எங்கள் முன்னோர்கள் சொன்னது இந்த நாட்டுக்காக இது தவறு என்று இப்போது நாங்கள் உணரத்தொடங்கிவிட்டோம் இப்போது முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டில் பிஜேபியும் ஆர் எஸ் எஸ் பன்னாடைகள் நீங்கள் கொஞ்சம் வாய்முடி இருங்கள் அப்பதான் எங்களுக்கு ஆங்கிலம் படிக்க வருகின்றதா இல்லையா என்று பார்க்கலாம்..,,,புனிதப்போராளி

Seeni said...

good msg!

Anonymous said...

ஏக இறைவனால் சல்மாவும் அவளது அக்கா குல்மாவும் உடனே உண்டாகட்டும் மும்பை, பிவாண்டி,மீரட் இன்னும் எத்தனை நடந்தாலும் நீங்க வைக்கிற ஒரு குண்டுக்கு ஈடாககுமா...?? அப்புறம் இந்த நாட்டை காப்பாதுறதுக்காக உங்களுக்கு இன்னும் எத்தனை குண்டு வச்சாலும் சரிதான்ய்யா..

Anonymous said...

இங்கே படித்து பட்டம் வாங்கி விட்டு அமெரிக்காவில் செட்டில் ஆகி அமெரிக்க ஆத்து அம்பி ஆகி நாசாவில் வேலை வேலைபார்த்து நாட்டுக்கு பெருமைதேடித்தரும் பார்பன அம்பிகளும் அவர்களது வர்ணாசிரம கூட்டங்களும் ஆகிய தினமலர், தினமணி இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கூடங்குளம் அணு மின்நிலையத்தை கட்ட ஆவேசமாக குரல் கொடுப்பது ஆச்சரியமாக இருக்கிறது. கூடங்குளம் பகுதிகளில் கடல் தொழிலை நம்பி இருக்கும் இலட்ச்சக்கனக்கான மீனவர்களின் பிரச்சனை இது. கூடங்குளம் அணு மின்நிலையம் வேண்டுமா அல்லது வேண்டாமா என்று தீர்மானிக்கும் உரிமை அந்த பகுதிகளில் தினம் தினம் கடலை நம்பி வாழும் எங்களுக்கே உள்ளது. சென்னையில் வாழும் தினமலர் ஐயர் வகைறாக்கள் இதை தீர்மானிக்க கூடாது.

சூசை பர்னாந்து - உவரி.

kankaatchi.blogspot.com said...

குடியரசு தினம் என்றால் என்ன?

மக்கள் சாராயம் குடித்து நாசமாக போவதற்கு அரசே கடைகளை திறந்து
அவர்களை நிரந்தர குடிகாரர்களாக்கி எப்போதும் மயக்க நிலையிலேயே வைக்க வாய்ப்பளித்த மக்களின் முட்டாள்தனத்தை கொண்டாடும் தினம்தான் குடியரசு தினம்.

அன்று என்ன செய்வார்கள்?

நாடு முழுவதும் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் என்று மக்களை பயமுறுத்தி சோதனை செய்வது ஒரு சடங்காக ஒவ்வொரு ஆண்டும் நடக்கும்
ஆனால் அப்படியும் தீவிரவாதிகள் அவர்கள்அனைவரின் கண்களிலும் மண்ணை தூவிவிட்டு எப்படியாவது தங்கள் வெறி செயலை அரங்கேற்றுவார்கள்.
அரசு வழக்கம்போல யார் மீதாவது குற்றம்சுமத்திவிட்டு,
உயிரிழந்தவர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கிஅனுதாப அறிக்கைகளை வெளியிட்டு சடங்கை முடித்து கொள்ளுவார்கள்.

குடியரசு தினத்தால் என்ன நன்மை?

தொலைகாட்சிகளில்மூன்று அல்லதுநான்கு திரைப்படங்கள், பட்டிமன்றங்கள், நடிகர் நடிகை பேட்டிகள்,தேசிய கொடி ஏற்றுதல் போன்ற காட்சிகளை கண்டு மகிழலாம்
தொலைகாட்சி நிறுவனங்கள் அன்று மட்டும் பல கோடி ரூபாய் கல்லா கட்டும்.

அரசு ஊழியர்களுக்கு ஒருநாள் விடுமுறை கிடைக்கும்

அரசியல் கட்சியினர் மனதின் உள்ளே ஊழலை நிரப்பிக்கொண்டு வெளியே வெள்ளை வேட்டி சட்டை அணிந்து தேச பக்தியுடன் தோற்றம் அளித்து தேசிய கொடி ஏற்றி மக்களுக்கு இனிப்பு மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்குவார்கள் மற்றும் தொலைகாட்சி முன்பு முண்டியடித்து கொண்டு போஸ் தந்து அவர்கள சடங்கை முடித்து கொள்ளுவார்கள்
இன்று மட்டும் சுதந்திர போராட்டத்தில் தங்கள் வாழ்வை தொலைத்த தியாகிகளுக்கு மாலை மரியாதை கிடைக்கும்

குடியரசு தினத்தால் குடி மக்களுக்கு என்ன நன்மை?

இந்திய மக்களில் பெரும்பாலான மக்களுக்கு உண்ண உணவு கிடையாது, உடுக்க நல்ல துணி கிடையாது,இரவில் தங்க பாதுகாப்பான வீடு கிடையாது நல்ல தரமான கல்வி கிடையாது, சமூக விரோதிகளிடமிருந்து பாதுகாப்பு கிடையாது,நல்லமருத்துவ வசதி கிடையாது. குடும்ப அட்டை கிடையாது,வாக்காளர் அட்டை கிடையாது. பிறப்பிலிருந்து மண்ணுக்குள் போகும்வரை லஞ்சதிலிருந்து விடுதலை கிடையாது பெண்களுக்கும் ,குழந்தைகளுக்கும் வீட்டிலேயும் வெளியிலேயும் பாதுகாப்பு கிடையாது

இதுதான் குடியரசு தினம் என்று நம்மை நாமே ஆளும் லட்சணம்