Jul 21, 2011

முஸ்லிம் பெண்களை குறிவைக்கும் பஜ்ரங்தள் அமைப்பு!

JULY 22, கர்நாடக மாநிலம் உடுப்பியில் சரலெபெட்டு சிவபாடி உமாமஹேஸ்வரி கோவிலருகே வசித்து வரும் முஸ்லிம் பெண் புஷ்ரா. கடந்த 8 வருடங்களுக்கு முன்பு தனது கணவர் ஜாபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

தற்போது இவர்களுக்கு இக்பால் (4), இர்பான் (3), பாத்திமா யாஸ்மீன் (2) மற்றும் ஜலாலுதீன் என்ற ஒன்றரை மாத கைக்குழந்தையும் உள்ளனர். மணிப்பால் சரலெபெட்டு சிவபாடி ஸ்ரீ உமாமகேஸ்வரி கோவில் அருகே குடும்பத்துடன் வசித்துவரும் புஷ்ராவை, பஜ்ரங்தள் தீவிரவாத அமைப்பைச் சார்ந்த குண்டர்கள் மனோகர் என்பவனது தலைமையில் புஷ்ராவின் கணவன் ஜாபர் முன்னிலையில் அவரது வீட்டுக்குள் புகுந்து வலுக் கட்டாயமாக அருகிலுள்ள கோவிலுக்கு இழ்த்துச்சென்று இந்து மதத்திற்கு மாறும்படி மிரட்டியுள்ளனர்.

புஷ்ரா இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, தான் இஸ்லாமிய மதத்திலிருந்து வெளியேற விரும்பவில்லை என்று உறுதியாகச் சொன்னபோது குழந்தைகளைக் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளனர். கோவில் பூசாரியிடம் புஷ்ரா இந்துவாக விரும்பவில்லை என்றும் இஸ்லாம் மதத்திலேயே தொடரவிரும்புவதாகச் சொல்லி மன்றாடிய பிறகும் பூசாரி வலுக்கட்டாயமாக மதமாற்றும் (பிரவர்த்தன்) நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்.

மங்களூர் காவல்துறை ஆணையர் அலோக் மோகனிடம் நேற்று அளித்த புகாரில் தன்மீதான கட்டாய மதமாற்ற முயற்சிகளையும், தனது உயிருக்கு ஆபத்திருப்பதையும் தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில் தனது கணவன் ஜாபர் முன்பாகவே பஜ்ரங்தள் தலைவன் மனோகர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், குழந்தைகளைக் கொன்றுவிடுவதாக மிரட்டியதையும் கண்ணீருடன் தெரிவித்தார்.

கோவிலில் நடந்த கட்டாய மதமாற்ற நிகழ்ச்சியில் தனது எதிர்ப்பை தெரிவித்தபோது குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து நேர்ந்துவிடக் கூடாது என்பதால் அமைதியாக இருந்துள்ளார். இதைக்காரணமாக வைத்து புஷ்ரா இந்துவாக மதம் மாறிவிட்டதாக வதந்தி பரவியதால் தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இவரது கணவன் ஜாபர், திருமணத்திற்கு முன்பு பிரசாந்த் செட்டி என்ற பெயருடன் இந்துவாக இருந்துள்ளார். புஷ்ராவை காதலித்து திருமணம் செய்துகொண்ட பிறகு அடுத்தடுத்து குழந்தைகளைக் கொடுத்துவிட்டு, தற்போது தீவிரவாத பஜ்ரங்தள் குண்டர்களுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளான். அவரது வீட்டிற்கு தீவிரவாத பஜ்ரங்தள் குண்டர்களையும் அழைத்து வந்ததோடு, அவன் முன்னிலையிலேயே புஷ்ராவை அவர்கள் பாலியல் நீதியில் துன்புறுத்தியதையும் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளான்.

தற்போது அவனிடமிருந்து தன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு விகாகரத்து கோரியுள்ளார். இனிமேல் அந்த கொடிய மிருகத்துடன் வாழ்வதற்கு தனக்கு விருப்பமில்லை என்றும் கண்ணீருடன் தெரிவித்தார் .மேலும், இதை போலீசில் தெரிவித்தால் குடும்பத்துடன் கொன்று விடப்போவதாக தீவிரவாத பஜ்ரங்தள் குண்டர்கள் மிரட்டி வருகின்றனர். புஷ்ராவின் புகாரை ஏற்றுக்கொண்ட மங்களூர் காவல்துறை ஆணையர், இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

சிந்திக்கவும்: முஸ்லிம் பெண்களே உசார்! ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கத்தில் ஒரு அஜண்டாவே இருக்கிறது முஸ்லிம் பெண்களை காதலித்து திருமணம் செய்து அவர்களை மதம் மாற்றுவது, அல்லது கைவிடுவது. ஹிந்துவா இயக்கங்கள் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு வித வெறியை தங்கள் இயக்கத்தினரிடம் வளர்த்து வருகின்றனர். எதாவது ஒரு விசயத்தில் முஸ்லிம்களை நஷ்டப்படுத்தி, துன்பப்படுத்தி அதில் இன்பம் காண்பது. ஒருவகையில் இவர்கள் ஹிந்த்துதுவா வெறி பிடித்த சைகோகள் என்று சொல்லலாம்.

19 comments:

Anonymous said...

என்னங்கடா, கோழை பயலுகளா. இந்து வெறியர்களை கூருபோடுங்கடா. எவ்வளவு காலம்தான் அநியாயங்களை கண்டும் வெகுண்டு எழாமல் இருக்கிறீர்கள்? ..... யை அறுத்து எறியுங்கடா. நம் உயிருக்கும் மேலாக நினைக்கும் எம் கண்மணிகளின் கற்பில் கை வைக்கும் அளவு வந்த பிறகும் நீதி தேடி போவதும், போலீஸ் காரன் காப்பாத்துவான் என்பதும். அரசாங்கம் பார்த்துகொள்ளும் என்பதெல்லாம் வெறும் சொறி நாயின் புலம்பலாகவே தெரிகிறது. உடை வாள் எடுத்துவா. கொடூரர்களை ஒழிக்க சமர் செய்தே நீதியை சமம் செய்தோர் நாம். அழித்திடுவோம் இவர்களை அல்லது இவர்களை அழிக்கும் யுத்தத்தில் நாம் அழிந்து போவோம். neethi vendum

PUTHIYATHENRAL said...

அன்புள்ள வாசகருக்கு கருத்துக்களுக்கு நன்றி! அதே நேரம் கருத்துக்களை பதியும் போது அந்த பதிவு சம்மந்தமான கருத்துக்களை உணர்சிகளை நளினமாக இடும்படி அன்போடு கேட்டு கொள்கிறேன். நட்புடன் ஆசிரியர் புதியதென்றல்.

Anonymous said...

ஏன் தேவையில்லாம கோவப்படுகிறீங்க? உங்களுக்குத்தான் பாகிஸ்தான் கொடுத்தாச்சே. அப்பவே போயிருக்கவேண்டியதுதானே? இப்ப்பவும் என்ன கொறஞ்சி போச்சு.. மூட்டையை கட்டுங்கள். கிளம்புங்கள்.

Anonymous said...

மூஸ்லீம்கள்கிட்ட தான் ஏனைய மதத்தவர்கள் இந்த மாதிரி விஷயங்களை கற்று கொள்கிறார்கள். அடுத்தவர்கள குறை சொல்றதுக்கு முன்னாடி நீங்க குறையற்றவர்களா இருங்க.

Anonymous said...

இந்திய முஸ்லிம்களுக்கு பாகிஸ்தான் கொடுத்தாச்சா அப்படி யார் சொன்னது. இந்திய முஸ்லிம்களுக்கு கொடுக்கப்பட்டதல்ல பாகிஸ்தான். இந்திய முஸ்லிம்கள் உங்களோடு சேர்ந்து வாழ விருப்பம் உங்களுக்கு இல்லை என்றால் இப்போது இந்தியாவில் வாழும் முஸ்லிம்களின் எண்ணிக்கைக்கு தகுந்தால் போல் அவர்கள் வாழ சில, பல மாநிலங்களை ஒதுக்க வேண்டி வரும். உங்களுக்கு இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது என்ன நடந்தது என்ற வரலாறு தெரியவில்லை அதனால் இப்படி பேசுகிறீர்கள். இந்தியா பாகிஸ்தான் பிரியும் போது முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மாநிலங்களை பிரித்து பாகிஸ்தான் என்று ஒரு நாட்டை அதுவும் முஸ்லிம் நாடாகவே அது அறிவிக்கப்பட்டு பிரிக்கப்பட்டது. அப்போது இந்தியாவில் வாழும் முஸ்லிம்களை அவர்களோடு சேர்த்து அனுப்புவாதாக இருந்தால் இன்னும் நிறைய மாநிலங்களை தாரைவார்த்து கொடுக்க நேர்ந்திருக்கும். அது போல் இந்தியாவில் வாழும் கிறிஸ்தவர்களுக்கும், சீக்கியர்களுக்கும் இப்படி கூறு போட்டால் மீதம் வருவது என்ன என்று உங்களுக்கே தெரியும் அதனால்தான் காந்தி சாதுரியமாக இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு இதில் வாழும் ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவ, சீக்கிய, புத்த மதத்தினர் அப்படியே வாழலாம் அவர்கள் எல்லோருக்கும் சம உரிமை உண்டு என்று சொல்லி எல்லோரையும் இங்கே தங்கவைத்து இப்பொது வரைபடத்தில் பார்க்கும் ஒரு பெரிய இந்தியாவை உண்டாக்கி கொண்டார் காந்தி. மற்றபடி நீங்கள் நினைப்பது போல் ஒன்றும் இல்லை வரலாறு தெரியவில்லை என்றால் தெரிந்து கொள்ளுங்கள். அன்று பாகிஸ்தானுக்கு கொடுத்தது இந்தியாவின் ஒருசில மாநிலங்கள்தான். இன்று இந்தியாவில் வாழும் முஸ்லிம்களின் எண்ணிக்கை 30 கோடியை தாண்டும் அது வல்லாமல் சீக்கியர்கள் அதிகம் வாழும் பஞ்சாப், அது வல்லாமல் கிறிஸ்தவர்கள் குறைந்தது ௧௮ கோடியை தாண்டும் இப்படி கணக்கு போட்டு பிரித்து கொடுத்து விட்டு ஹிந்து ராஷ்டிரம் அமைத்து கொள்ளுங்கள் யாரும் வேண்டாம் என்று சொல்லவில்லை. உங்களில் உள்ள வர்ணாசிரம ஏற்றதாழ்வுகள் ஒழிய போது சிவில் சட்டம் கொண்டு வாருங்கள். மற்ற படி உங்கள் போது சிவில் சட்டத்தை நாங்கள் பின்பற்ற முடியாது புரிந்து கொள்ளுங்கள். அன்புடன் - அப்துல் ரஹ்மான்.

Anonymous said...

மூஸ்லீம்கள்கிட்ட தான் ஏனைய மதத்தவர்கள் இந்த மாதிரி விஷயங்களை கற்று கொள்கிறார்கள். அடுத்தவர்கள குறை சொல்றதுக்கு முன்னாடி நீங்க குறையற்றவர்களா இருங்க///

-----------------------------------
ஐயா ஒரு இஸ்லாமியனும் ஹிந்துவை அடித்து பள்ளிவாசலுக்கு கொண்டுவந்து மதம் மாற்ற வில்லை இதை புரிந்து கொள்ளுங்கள் முதலில் அப்படி ஒரு சம்பவம் நடந்தது என்று நிருபியுங்கள் பார்க்கலாம். அடுத்து முஸ்லிம் பெண்களை திருமணம் செய்த எத்தனையோ ஹிந்து மத சகோதரர்கள் உண்டு அது உங்களுக்கு நல்லாவே தெரியும். அதுபோல் ஹிந்து பெண்களை திருமணம் செய்து கொண்ட எத்தனயோ முஸ்லிம் இலஞ்சர்களும் உண்டு. அது காதல் என்ற புனிதத்தால் ஒருவரை ஒருவர் விரும்பி நடப்பது. ஆனால் இங்கு நடப்பது என்ன ஆர்.எஸ்.எஸ். ஒரு அஜண்டாவை வைத்து முஸ்லிம் பெண்களை வேண்டும் என்றே திருமணம் செய்து அவர்களை சீரழித்து பின்னர் நாட்டற்றில் விட்டு விட்டுவது, கொடுமை படுத்துவது, தனது சக ஹிந்துத்துவா வெறியர்களுக்கு பாலியல் பலாத்காரம் செய்ய கொடுப்பது இதுதான் அந்த செய்து சொல்லும் உண்மை அதற்க்கு மறுப்பை சொல்லுங்கள் அல்லது இது மாதிரி முஸ்லிம்களும் செய்கிறார்கள் என்று நிருபியுங்கள் அதை விட்டு விட்டு நடந்த கொடுமைகளை ஆதரித்து பேசாதீர்கள். உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள் பஜ்ராங்க்தல் என்பது தீவிரவாத இயக்கமா இல்லையா இவர்கள் தான் குஜராத்தில் பாதிரியாரையும், அவரது பச்சிளம் குழந்தையையும் எரித்து கொன்றவர்கள், கனியாச்த்ரியை கற்பழித்து கொன்றவர்கள் இதற்க்கு உங்கள் பதில் என்ன? - அஹ்மத் அலி

Anonymous said...

எப்படி பதில் வருகிறது பார்த்தீர்களா? உங்களுக்குத்தான் பாகிஸ்தான் கொடுக்கப்பட்டுவிட்டதே, முஸ்லிம்களிடம்தான்
இதுமாதிரி விஷயத்தை RSS , பஜ்ரங் தள் கற்று கொள்கிறதாம். எப்படி? கொஞ்சமாவது ஈவு இறக்கம் இருக்கிறதா இவனிடம்? இவன் மனிதா? இவன் மனித உருவில் இருக்கும் மிருக உணர்வுகளின் மொத்தமா? சாதாரண வெப் சைட் வாசகனிடமே இந்த பதில் வரும்பொழுது, ஆர், எஸ், எஸ் மற்றும் அவர்களின் தகாத உறவில் பிறந்த பஜ்ரங் தள், வி, ஹெச்,பி, பி,ஜே,பி, போன்றவைகளிடம் எப்படி மனிதாபிமானத்தை எதிர்பார்க்க முடியும்.

இப்படி பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் சகோதரன், தகப்பன், உறவினனிடம் வெள்ளைக்கொடி காட்டும்
பண்பை எதிர்பார்கிறீர்களா? இந்தியா யாருக்கு சொந்தம்? ஆடுகளை ஒட்டிக்கொண்டு கைபர் கனவாய் வழியாக வழி தவறி இந்தியாவுக்குள் வந்த பிராமனனுக்கா? அல்லது பிராமணனின் அடிமையாக வாழும் மெஜாரிட்டி என்று சொல்லிக்கொள்ளும் கொத்தடிமைகளுக்கா? அல்லது விடுதலை வேண்டி புராணக்கதைகளையும், லிங்கங்களையும், யோநிகளைய்யும் புறக்கணித்து ஒரே இறைவனை வணங்கி வாழ்வோம் என்று
விடுதலை காற்றை சுவாசித்துக்கொண்டிருக்கும் முஸ்லிம்களுக்கா? If you gave guts come to an open discussion . உனக்கு நீ கொண்டிருக்கும் கொள்கையில் பூரண நம்பிக்கை இருந்தால், வெளிப்படையான கலந்துரய்யாடலுக்கு வா.

நீ யாராகவும் இருந்துகொள். மனசாட்சியை கழற்றி வைத்துவிட்டு நீதி பேச வராதே.
Dalith mainthan

PUTHIYATHENRAL said...

அன்புள்ள வாசகர்களே வருகைக்கும், கருத்து சொன்னதற்கும் மிக்க நன்றி! தயவு செய்து நளினமான முறையில் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். நாம் அனைவரும் சகோதர, சகோதரிகளே. எல்லோரும் ஓர்தாய் மக்களே என்பதை புரிந்து கோபங்களை விட்டு நளினமாக கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்கள் எங்களுடைய பார்வைக்கு வராது. உங்கள் மீது உள்ள நம்பிக்கையில் நீங்கள் கருத்திட்டதும் வெளியாகும் விதத்தில் உங்களின் கருத்துக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. ஒருவரை ஒருவர் புண்படுத்தாமல் செய்திகளை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி வணக்கம். அன்புடன் ஆசிரியர் புதியதென்றல்.

ravi said...

ok

Anonymous said...

நீங்கள் எங்கள் இந்து மதத்தை கேவலப்படுத்தவெல்லாம் முடியாது. ஏனெனில் எங்கள் மதத்தில் எதுவும் நடந்த சம்பவங்களோ, நடந்ததாக ஆதாரமோ நிச்சயமாக கொண்டு வரமுடியாது.
எல்லாமே கற்பனையாய் மனித குளம் அமைதியோடு வாழ வேண்டும் என்று எங்கள் முன்னோர்கள் எழுதி
விட்டு சென்ற மனித வாழ்வை மேம்படுத்த எழுதப்பட்ட கதாபாத்திரங்கள்தான் ராமாயணம், மகாபாரதம்,
திருவிளையாடல், தசாவதாரம் போன்றவை எல்லாம். அவற்றில் வரும் நல்ல பல கருத்துக்களை எடுத்துக்கொண்டு
மீதியை விட்டுவிடுங்களேன். ஏன் எங்களில் அறியாத மாந்தர் செய்யும் காரியங்கள் போல் நீங்களும்
பதிலுக்கு செய்கிறீர்கள். *** தமயந்தி ***

Anonymous said...

நாமும் அறிவோம் சகோதரி தமயந்தி. ஆனால், இந்து மதத்தின் பெயரால், நடந்ததுபோல் எல்லா காரியங்களையும் கற்பனை செய்து, இல்லாததை இருந்ததாக புகுத்தி, இருப்பதை இடித்து, 200 வருடங்களுக்கு ஒரு இனத்தையே அழிப்பதற்காக திட்டம் தீட்டி, அந்த திட்டத்தின் அடிப்படையை சொன்னவன் ஒரு கிருக்கத்தனமாய், கூட்டுக் கற்பழிப்பையும், பச்சிளம் பாலகர்களையும் கொள்வதையும் கூட தன் கொள்கை பாதையின் வழித்தடங்களாய் காட்டி இருப்பதையும் குறைந்த பட்சம் விமர்சிக்க கூட நீங்கள் அனுமதிக்கவில்லையானால் இதுவும் ஒரு வகையான பயங்கரவாதம் தான் சகோதரியே.

- தலித் மைந்தன்

Anonymous said...

engenga muslims ponalum prechana than.....1000 varudhathuku munnadi india vantha ungalukey ivlo thimiru na....100000 vausama inga irukra hindus engaluku evlo irukanum.....modala en muslims irukra countryla ellam problem varuthunu yosinga...hinduism pathy pesa ungaluku arugathaye kedayathu...

Anonymous said...

லட்சம் வருடத்துக்கு முன்பு ஹிந்துக்களா? இந்தியாவிலா? ஐயா அனானிமஸ் ? 1 லட்சம் வருடத்திற்கு முன்பு
முன்பு மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்ததற்கு உங்களால் நிரூபணம் எல்லாம் கொண்டு வரமுடியாது. சில
ஆயிரம் வருடத்திற்கு முன்பு என்றாலும் அங்கு ஹிந்துக்கள் இல்லை. எம்மைப் போன்ற ஆதி இந்தியக் குடிகளான
ஆதி திராவிடர்கள்தான் இருந்தோம். ஹிந்த் என்ற சொற்பிரயோகமே அராபியர்களின் சொல்லாடல்
என்பதுகூட உங்களுக்கு தெரியாதா அனானி. இந்திய தீப கற்பம் அல்ஹிந்த் என்றுதான் medieval history -இல் அராபியர்களால் அழைக்கப்பட்டது. கிட்டத்தட்ட, 1000 , அல்லது 1500 வருடங்களுக்குள்தான், அதுவும்
நம்மால் தாழ்வாக கருதப்படும் அராபியர்களால் தரப்பட்ட பெயர்.

ஆனால் இன்றும் கூட அராபியர்களில் அல்-ஹிந்த் என்று அன்பாக பெண்களுக்கு பெயர் சூட்டிகொள்வது உண்டு என்பது உங்களுக்கு தெரியுமா என்று எனக்கு தெரியவில்லை. இன்றைய மாடர்ன் சயன்ஸ் -ன் அடித்தளமே அந்த அரபியர்கள் விட்டுச்சென்ற சுவடிகள்தான். எதையும் முழுசாக விளங்காமல் கோப உணர்ச்சியோடு பார்க்காதீர்கள்.
நாம் எதையும் நீதியோடு பாப்போம்.

- தலித் மைந்தன்

Anonymous said...

அன்பர் தலித் மைந்தன் அவர்களுக்கு, நீங்கள் சொல்வது உண்மையா? இந்து என்னும் பதம் அராபியர்களின்
சொல் வழக்கா? இது ஒரு புதிதான தகவல். எனக்கு தெரிந்த ஒரு சரித்திர பேராசிரியர் ஒருவர் உண்டு. அவரிடம்
மேற்கொண்டு தகவல் அறிந்து உங்களிடம் வருகிறேன்.

- தமிழ் நடுவன்

Anonymous said...

இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில், மலேசியாவில் ஒரு இந்துவுக்கு என்ன நடக்குதோ அதுவே இங்கு முஸ்லீம்களுக்கு நடக்குது. why blood? same blood!

பிரசாந்த் ரெட்டி முதல்லயே தன் காதலிய இந்துவா மதம் மாற்றியிருந்தா உங்களுக்குப் பிரச்சினையில்லையே?

பிரசாந்த் ரெட்டி ஜாபரானா உங்களுக்கு ஓகே. ஆனா புஷ்ரா இந்துவா மாறினா உங்களுக்குக் கசக்குது. என்னங்கடா நியாயம் இது?

பாகிஸ்தான கொடுத்தபோதே அங்க போகலைன்னா அது உங்க பிரச்சினை. இப்ப வந்து இன்னும் கொடுன்னா ஆசை, தோசை, அப்பளம், வடை.

சீக்கியர்கள், பௌத்தர்கள் போன்ற யாருக்கும் உங்களைப் போன்று பிரச்சினைகள் தொடர்ந்து வருவதில்லையே. யோசித்துப் பாருங்கள்.

நாளையே இந்தியா இந்து நாடு, இந்துக்களின் மதச்சட்டப்படிதான் ஏனைய மதத்தைப் பின்பற்றுபவர்கள் அனுசரித்துப் போகவேண்டுமென்றால் என்ன செய்யப் போகிறீர்கள்?

//இந்திய முஸ்லிம்கள் உங்களோடு சேர்ந்து வாழ விருப்பம் உங்களுக்கு இல்லை என்றால் இப்போது இந்தியாவில் வாழும் முஸ்லிம்களின் எண்ணிக்கைக்கு தகுந்தால் போல் அவர்கள் வாழ சில, பல மாநிலங்களை ஒதுக்க வேண்டி வரும். //

அப்படியா? சில பத்தாண்டுகளாக லட்சக்கணக்கான இந்துக்கள் சவூதி, துபாய், ஓமன், பஹ்ரைன்னு பல நாடுகளில் வசிக்கிறாங்க. அவுங்களுக்கு ஜாஹிர் நாயக், சுவனப்பிரியன், வாஞ்சூர், நல்லடியார் இவங்கல்லாம் ஷேக்குக கிட்ட பேசி பாகம் பிரிச்சுக் கொடுக்கச் சொல்லுங்க. இங்கயும் பாகம் பிரிச்சு வாங்கிட்டுப் போங்க.

ஆனா, போறாப்பலன்னா ஒரேடியாப் போயிருங்க. திரும்பவும் பத்து வருசங் கழிச்சு இன்னமும் வேணும்னு கேக்காதிங்க.

தல விழுந்தா நா ஜெயிச்சேன், பூ விழுந்தா நீ தோத்தன்னு போங்காட்டம் ஆட நினைக்காதீங்க.

Anonymous said...

ஆடு மாடு சாப்பிட்ட ஆரியன் மூத்திரம் குடித்து வளரும் அடிமைகளிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்

தமிழ் வேந்தன்

REAL HINDU said...

MUSLIMGAL THEVIDIA PASANGA.. MUSLIM PONNUNGA, KOOTHI VAAYOLO!!!

Ganesh said...

கடவுளே இல்லைனு சொல்றுவனுங்க கூட இப்படி சண்ட போட்டுக மட்டான் ,கடவுள் இருக்கானு சொல்லிக்கிட்டு இருக்க நாம மட்டும் தான் இப்படி அடிசுகிட்டு இருக்கோம். ஹிந்து மக்களுக்கு என்று கடவுளை வணங்க வரைமுறை இல்லை, அல்லாவும், ஏசு கிருஸ்துவும் நம் கடவுளே.... எந்த மதத்துகாரனும் கடவுளை பார்த்தது இல்லை. அதனால் மத வெறியை யாரும் கையில் எடுக்காதீர்கள். ----கணேஷ் குமார்

Ganesh said...

கடவுளே இல்லைனு சொல்றுவனுங்க கூட இப்படி சண்ட போட்டுக மட்டான் ,கடவுள் இருக்கானு சொல்லிக்கிட்டு இருக்க நாம மட்டும் தான் இப்படி அடிசுகிட்டு இருக்கோம். ஹிந்து மக்களுக்கு என்று கடவுளை வணங்க வரைமுறை இல்லை, அல்லாவும், ஏசு கிருஸ்துவும் நம் கடவுளே.... எந்த மதத்துகாரனும் கடவுளை பார்த்தது இல்லை. அதனால் மத வெறியை யாரும் கையில் எடுக்காதீர்கள்.---கணேஷ் குமார்